Word |
English & Tamil Meaning |
---|---|
சதாசிவம் | catācivam n. Soap; சவுக்காரம். (தஞ். சர. iii, 51.) |
சதாப்புக்கீரை | caṭāppu-k-kīrai n. perh. šatapuṣpī+. Dill; சதகுப்பி. Pond. |
சதாபரி | catāpari n. Gold; தங்கம். (மூ. அ.) |
சதாபுசம் | catāpucam n. A kind of beetle; வண்டுவகை. (W.) |
சதானிகன் | catāṉikaṉ n. <>šatānīka. Captain of a unit of 100 infantry men; 100 காலாட்படைக்குத் தலைவன். (சுக்கிரநீதி, 73.) |
சதிபதி | cati-pati n. <>satī+. 1. šiva, as lord of Pārvatī; சிவபெருமான். (W.) 2. Husband and wife; |
சதிர் | catir n. <> சதுர். Slight effort which produces great results; பெரும்பயன் அளிக்குஞ் சிறு முயற்சி. (ஈடு, 9, 1, 4.) |
சது | catu int. <>சத்து. An exclamation meaning silence; சத்தமிடாதிருக்கவேண்டும் என்று குறிக்குஞ் சொல். Loc. |
சதுகம் | catukam n. <>jatuka. Asafoetida; பெருங்காயம். (யாழ். அக.) |
சதுட்கம் | catuṭkam n. <>catuṣka. Four; நான்கு. (யாழ். அக.) |
சதுத்தரவு | catuttaravu n. <>சத்து+. Favourable order; அநுகூலமான கட்டளை. (P. T. L. 174.) |
சதுப்பன்னி | catu-p-paṉṉi n. <>catus+ parṇa. ārai, an aquatic plant; ஆரை. (நாம தீப.) |
சதுர்த்தந்தம் | catur-t-tantam n. <>caturdanta. Indra's elephant; ஐராவதம். (யாழ். அக.) |
சதுர்த்தா | caturttā adv. <>catur-dhā. In four ways; நான்கு வகையாய். ஒழிப்பின் மலஞ்சதுர்த்தா சத்தினிபாதத்தால் (சி. சி. 8, 2). |
சதுர்த்தி | caturtti n. prob. caturthi. cf சமத்தி. Line of stanza, usually the fourth or last line, set for a person to complete, as a test of his poetic skill; சமசையாகக்கொடுக்கும் நான்காமடி. (யாழ். அக.) |
சதுர்ப்பலன் | catur-p-palaṉ n. <>சதுர்+. Privilege, good for tune; நற்பயன். (W.) |
சதுரக்கம்பி | catura-k-kampi n. <>சதுரம்+. Square iron-bar; நான்கு புறமும் ஒத்த அகலமுள்ள இரும்புக்கம்பி. Loc. |
சதுரங்கதாரணை | caturaṅka-tāraṇai n. <>சதுரங்கம்+. (W.) 1. The art of maintaining a fourfold army by a king , one of nava-tāraṇai; நவதாரணையில் ஒன்றானதும் சதுரங்க சேனையை ஆக்கிக்கொள்வதுமான கலை. 2. (Phil.) The art of making the soul reach the seat of Brahman in the body by subduing the fourfold faculties of reason, reflection, will and egoism. one of nava-tāraṇai; |
சதுரங்கப்பலகை | caturaṅka-p-palakai n. <>id.+. See சதுரங்கமணை. Pond. . |
சதுரங்கம் | caturaṅkam n. <>caturaṅga. Quadrilateral; quadrangle; நாற்கோணம். (யாழ். அக.) |
சதுரங்கமனை | caturaṅka-maṇai n. <>சதுரங்கம்+. Chess-board; சதுரங்கக் கட்டம் எழுதிய பலகை. Pond. |
சதுரச்சக்கரம் | catura-c-cakkaram n. perh. சதுரம்+. (Poet.) A variety of metrical composition, fitted into fanciful figures; சித்திரக் கவிவகை. (யாப். வி. 497.) |
சதுரசாலை | catura-cālai n. <>catura-šālā. Quadrangular house; நாற்சார் வீடு. (யாழ். அக.) |
சதுரநிவர்த்தனம் | catura-nivarttaṉam n. <>சதுரம்+. Square measure; சதுர அளவு. (சுக்கிரநீதி. 27.) |
சதுரம் | caturam n. <>satvara. Quickness; விரைவு. (யாழ். அக.) |
சதுரவலை | catura-valai n. prob. சதுரம்+. A kind of net; வலைவகை. Pond. |
சதுரன் | caturaṉ n. prob. catura. Avaricious man; பேராசைக்காரன். (யாழ். அக.) |
சதுரிகை | caturikai n. prob. caturikā. Lent; தபசுநாள். Chr. |
சதுஷ்கஷாயம் | catuṣ-kaṣāyam n. <>catur+. (Jaina.) The four evil thoughts, viz., kurōtam, māṉam, māyai, lōpam; குரோதம் மானம் மாயை லோப மென்ற தீய எண்ணங்கள். (மேருமந். 397, உரை.) |
சதுஷ்கிகை | catuṣkikai n. (Arch.) A part of a building; கட்டிட உறுப்புக்களுளொன்று. (S. I. I. ii, 87.) |
சதுஸ்ஸன்னை | catus-saṉṉai n. <>catus+. (Jaina.) The four caṉṉai, viz., āhāra-saṉṉai, strī-saṉṉai, paya-saṉṉai, parikkiraha-saṉṉai; ஆஹாரஸன்னை ஸ்திரீஸன்னை பயஸன்னை பரிக்கிரஹஸன்னை யென்ற நான்கு. (மேருமந். 144, உரை.) |