Word |
English & Tamil Meaning |
---|---|
கோயில்வாசி | kōyil-vāci n. <>கோயில்+. Taxes due to the king; அரசர்க்குரிய இறை. (S. I. I. V, 357.) |
கோயிற்கலஞ்செய் - தல் | kōyiṟ-kalacey- v. intr. <>கோயில்+perh. அலம்+. To demolish a temple; கோயிலிடித்தல். மாந்தரைக் குழியுளுந்துதல் கோயிற்கலஞ் செய்தல் (நீலகேசி, 540). |
கோயிற்கொத்து | kōyiṟ-kottu n. <>id.+. Temple or palace servants; கோயில் அல்லது அரண்மனைப் பணியாட்கள். (M. E. R. 1923.4, p. 103) கோயிற்கொத் தடிமைத்தாசி இருக்குமனை (சரவண. பணவிடு. 192). |
கோயிற்படி | kōyiṟ-paṭi n. <>id.+. Daily allowance for the expenditure of a temple; கோயிலிற்கிடைக்கும் நித்தியக்கட்டளை. (W.) |
கோயிற்பிராகாரம் | kōyiṟ-p-pirākāram n. <>id.+. Churchyard; கிறிஸ்தவர் கோயிலுள் சவம்புதைக்கு மிடம். (கட்டட. நாமா. 5.) |
கோயிற்பூனை | kōyiṟ-pūṉai n. <>id.+. Dissembler in religion; hypocrite; மதவேடதாரி. (W.) |
கோயிற்றூக்கு | kōyiṟṟūkku n. <>id.+. (Mus.) A variety of time-measure; தாளவகை. (சில்ப். 14, 150, உரை.) |
கோர்னீசு | kōrṉīcu n. See கொர்னிசு. Loc. . |
கோரகம் | kōrakam n. <>kōraka. Cubeb; தக்கோலம். (நாநார்த்த.) |
கோரணி | kōraṇi n. 1. Confusion; கோளாறு. கோரணிப்படுத்துமக் கொடியரோவலர் (இரக்ஷணிய. பக். 81). 2. Diversion; |
கோரராசனம் | kōrarācaṉam n. <>ghōrarāsana. Jackal; நரி. (யாழ். அக.) |
கோராதனம் | kōrātaṉam n. <>ghōrasana. (šaiva.) A yogic posture; யோகாசனவகை. (தத்துவப். 109, உரை.) |
கோரிதம் | kōritam n. <>kōrita. Dust; துகள். (யாழ். அக.) |
கோரைக்குச்சு | kōrai-k-kuccu n. <>கோரை+. European bamboo reed; கொறுக்கை. Loc. |
கோரைப்பல் | kōrai-p-pal n. <>id.+.cf. கோரப்பல். Canine tooth; பல்வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல். (இங். வை. 9.) |
கோல் | kōl n. 1 Pencil to paint the eye with collyrium; அஞ்சனக்கோல். (அக. நி.) 2. An unit of linear measure, of 24 feet; |
கோல்டா | kōlṭā n. cf. குறடா. Whip; சிறுசவுக்கு. Pond. |
கோல்நிறைகூலி | kōl-niṟai-kūli n. <>கோல்+. A tax on articles measured by weight; வரிவகை. (S. I. I. iii, 266.) |
கோல்வளை | kōl-vaḷai n. <>id.+. A variety of bangles; வளைவகை. கோல்வளை, கழல்வளை, வரிவளை என்னுமாபோலே (திவ். பெரியாழ். 3, 4, 8, வ்யா. பக். 618). |
கோலபுச்சம் | kōlapuccam n. <>kōlapuccha. A kind of crane; நாரைவகை. (யாழ். அக.) |
கோலம் | kōlam n. cf. தக்கோலம். Cubeb; தக்கோலம். (மூ. அ.) |
கோலவல்லி | kōla-valli n. <>கோலம்+. A creeper; கொடிவகை. (யாழ். அக.) |
கோலிஞ்சி | kōl-ici n. <>கோல்+. A kind of ginger; மலையிஞ்சி. Na. |
கோவஞ்சி | kōvaci n. A kind of fish; மீன்வகை. கோவஞ்சிக்கடியன் பொதியன் (பறாளை. பள்ளு. 16). |
கோவணவர் | kōvaṇavar n. Superintendent of a temple; கோயில் விசாரணைக்கர்த்தர். (கோயிலொ. 65.) |
கோவரங்கப்பதுமராகம் | kōvaraṅka-p-patuma-rākam n. cf. கோவாங்கு. A kind of patumarākam; பதுமராகவகை. (யாழ். அக.) |
கோவிக்கல் | kōvikkal n. <>கோவில். Palace; அரண்மனை. (T. A. S. V, 205.) |
கோவிக்கீரை | kōvi-k-kīrai n. <>E.cabbage+. cf. கோவீசு. Cabbage; முட்டைக்கோசு. Pond. |
கோவிடாணம் | kō-viṭāṇam n. <>கோ+. (šaiva.) A handpose; முத்திரைவகை. (செந். x, 424.) |
கோவிதன் | kōvitaṉ n.<>kōvida. Expert; நன்குணர்ந்தோன். (பகவற். 3, 17.) |
கோழி | kōḻi n. Indian wild olive; இடலை. Loc. |
கோழிக்குறும்பான் | kōḻi-k-kuṟumpāṉ n. <>கோழி+. Common purslane; கோழிக்கீரை. (சித். அக.) |
கோழிக்கூட்டுப்பழம் | kōḻi-k-kūṭṭu-p-paḻam n. A species of plantain, as from Calicut; வாழைப்பழவகை. (W.) |
கோழிப்பாம்பு | kōḻi-p-pāmpu n. <>கோழி+. Winged serpent; குக்குடசர்ப்பம். (மேருமந். 479, உரை.) |