Word |
English & Tamil Meaning |
---|---|
கோங்கந்தட்டம் | kōṅkan-taṭṭam n. <>கோங்கு+. A plate made like kōṅku flower; கோங்கம்பூ வடிவமாகச் செய்யப்பட்ட தாம்பாளம். Loc. |
கோச்செய் - தல் | kō-c-cey- v. intr. <>கோ+. To rule; அதிகாரஞ் செய்தல். ஐவர் வந்து கோச்செய்து சமைக்க (தேவா. 997, 6). |
கோசகாரம் | kōcakāram n. (மூ. அ.) 1. Sugar-cane; கரும்பு. 2. Cocoanut tree; |
கோசம் | kōcam n. <>kōša. Register of village lands; அடங்கற் கணக்கு. (P. T. L.) |
கோசல | kōcala n. prob. kōšala. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந்.) |
கோசலரேகை | kōcala-rēkai n. prob. id. (Palmistry.) A line in palm of hand; கையிரேகைவகை. (திருவாரூ. குற. Ms.) |
கோசனகம் | kōcaṉakam n. (அக. நி.) 1. A plant growing in marshy places; கையாந்தகரை. 2. Nila-k-kaṭampu, a plant; |
கோசாகாரப்புழு | kōcākāra-puḻu n. <>kōša-kāra+. Silkworm; பட்டுப்புழு. பற்றறாக் கோசாகாரப்புழுப்போல் (சொரூபசாரம், 98). |
கோசான் | kōcāṉ n. Membrum virile; கோசம். Colloq. |
கோசு 1 | kōcu n. cf. Port. cors. Windward side of a ship; கப்பலின் காற்றுப்பக்கம். Pond. |
கோசு 2 | kōcu n. 1. cf. கோய். A kind of small perfume-box; பரணிச்செப்பு. (சரபேந்திர. குறவஞ்சி. 321.) 2. Hangings; |
கோட்டடி - த்தல் | kōṭṭaṭi- v. intr.<>கோட்டு+. 1. To play a lone hand to win all the tricks in a card-game; சீட்டாட்டத்தில் எல்லாப் பிடிகளையுந் தனியே பிடிக்க முயலுதல். 2. To fail; |
கோட்டம் | kōṭṭam n. (அக. நி.) 1. Monkey; குரங்கு. 2. Tank; 3. Sheet of water; 4. Field; |
கோட்டு | kōṭṭu n. <>கோடு. Bundle of sheaves of paddy; நெல்லரியின் தொகுதி. Colloq. |
கோட்டுப்பிடி - த்தல் | kōṭṭu-p-piṭi v. intr. <>கோட்டு+. To thresh the sheaves of paddy; நெல்லின் அரிகளையடித்தல். Colloq. |
கோட்டை | kōṭṭai n. Earthern bin for storing paddy; நெற்குதிர். (நாநார்த்த.) |
கோட்டைப்பப்பளி | kōṭṭai-p-pappaḷi n. <>கோட்டை+. A kind of saree; சேலைவகை. Loc. |
கோடகசாலை | kōṭakacālai n. A small plant, Rungia repens; பூடுவகை. (மூ. அ.) |
கோடகம் | kōṭakam n. Spurge gourd; பீர்க்கு. (நாநார்த்த.) |
கோடங்கம் | kōṭaṅkam n. Coromandel ebony; கருங்காலி. (சித். அக.) |
கோடம் | kōṭam n. <>kōṭa. Person lame of one leg; ஒரு கால் முடம். (நாநார்த்த.) |
கோடரம் | kōṭaram n. (அக. நி.) 1. Hair; மயிர். 2. Unguent; |
கோடரவாலி | kōṭaravāli n. Margosa; வேம்பு. (சித். அக.) |
கோடலி | kōṭali n. Potato plum of Mysore; தெருணை. (L.) |
கோடாலிக்கொண்டை | kōṭāli-k-koṇṭai n. perh. குடலை+. See கோடாலிமுடிச்சு. Tinn. . |
கோடாலிமுடிச்சு | kōṭāli-muṭiccu n. perh. id.+. A mode of knotting the hari; தலை மயிர் முடிச்சுவகை. Tj. |
கோடியெடு - த்தல் | kōṭi-y-eṭu- v. tr. <>கோடி+. To repeat; திரும்பச் சொல்லுதல். (ஈடு, 10, 3, 1.) |
கோடிரம் | kōṭiram n. <>kōṭīra. (நாநார்த்த.) 1. Mongoose; கீரி. 2. Cochineal; |
கோடீரம் | kōṭīram n. Indra's bow; rainbow; இந்திரன் வில். (சோதிட. அக.) |
கோடைக்கட்டி | kōṭai-k-kaṭṭi n. <>கோடை+. Summer boil; உஷ்ணத்தா லுண்டாங் கொப்புளம். Loc. |
கோடைகாந்தள் | kōṭai-k-kāntaḷ n. <>id.+. White species of Malabar glory lily; வெண்காந்தள். (சித். அக.) |
கோடைக்குறுவை | kōṭai-k-kuṟuvai n. <>id.+. A kind of paddy; நெல்வகை. கோடைக்குறுவை குளவாளை செங்குறுவை (நெல்விடு. 179). |
கோடைக்கேப்பை | kōṭai-k-kēppai n. <>id.+. A species of ragi; கோழ்வரகுவகை. (விவசா. 3.) |
கோண்டன் | kōṇṭaṉ n. <>goṇda. (நாநார்த்த.) 1. Low-born person; இழிபிறப்பினன். 2. One who has a large navel; |