Word |
English & Tamil Meaning |
---|---|
கையொழுக்கம் | kai-y-oḻukkam n. <>id.+. Unvarying course of conduct; perseverance; வேறுபாடின்றி ஒரே மாதிரியாக யொழுகுந்தன்மை. (W.) |
கைர் | kair adj. <>Arab. khair. Good; நல்ல. Muham. |
கைரவாவிகம் | kairavāvikam n. Flax; புளிச்சைக்கீரை. (சித். அக.) |
கைரவி | kairavi n. (சித். அக.) 1. Fenugreek; வெந்தயம். 2. Moon-flower; |
கைராத்து | kairāttu n. <>Arab. khairāt. Beggar, a term of abuse; ஒரு வசைமொழி. Madr. |
கைராதம் | kairātam n. Chiretta; நிலவேம்பு. (சித். அக.) |
கைரிகம் | kairikam n. Purple stramony; பொன்னூமத்தை. (சித். அக.) |
கைரியத் | kairiyat n. <>Arab. kaifiyat. Welfare; சௌக்கியம். Loc. |
கைரொக்கம் | kai-rokkam n. <>கை+. Ready money; கையிலுள்ள முதல். Colloq. |
கைவர்த்தர் | kai-varttar n. prob. id.+. Bearers of palanquins, etc.; பல்லக்கு முதலியன தூக்குவோர். (ஈடு.) |
கைவரப்பு | kai-varappu n. <>id.+. Temporary earthen bank; தாற்காலிகமாக இட்ட சிறுமண்ணணை. Loc. |
கைவளப்பம் | kai-vaḷappam n. <>id.+. Bounty; கொடை. கைவளப்பத்தை யுடைய தலைவன் (பெரும்பாண். 420, உரை.) |
கைவளர் - தல் | kai-vaḷar- v. intr. <>id.+. To spread; பரவுதல். சேனையொடு கைவளர்ந்து சென்றது (பு. வெ. 6, 5). கன்னிசூழ் நாட்டிற் கயலாணை கைவளர (S. I. I. V, 155). |
கைவறுண்டி | kaivaṟuṇṭi n. A plant; சீனமிளகாய். (சித். அக.) |
கைவாட்சம்பா | kaivāṭ-campā n. prob. கை+வாள்+. A kind of paddy; நெல்வகை. (யாழ். அக.) |
கைவாரம் | kai-vāram n. <>id.+. Cultivator's share of the produce for his tilling and manuring the soil; சாகுபடியில் செய்கைக்குரிய பங்கு. (யாழ். அக.) |
கைவாளை | kai-vāḷai n. <>id.+. A kind of saree; புடைவைவகை. (யாழ். அக.) |
கைவிதை | kai-vitai n. prob. id.+. Fenugreek; வெந்தயம். (சித். அக.) |
கைவிரிதவம் | kai-viri-tavam n. prob. id.+விரி-+. A kind of prickly pear; செந்நாகதாளி. (சித். அக.) |
கைவிரைச்சம்பா | kai-virai-c-campā n. prob. id.+விரை+. A species of campā paddy; கைவளச்சம்பா. |
கைவிலை | kai-vilai n. <>id.+. Current price; அப்போதை விலை. பிடாகைதோறும் கைவிலைப்படிக்கு நாடோறும் தரவெழுதவும் (S. I. I. viii, 139). |
கைவிழுது | kai-viḻutu n. <>id.+. Hand lead-line, used for sounding small depths in the sea; கடலில் ஆழங்குறைவாயுள்ள இடங்களில் ஆழத்தை அறிய உதவுங் கயிறு. (M. Navi.72.) |
கைவிளி | kai-viḷi n. <>id.+. Calling one's attention by clapping hands or making signs; கைதட்டியேனும் சமிஞ்ஞைசெய்தேனும் அழைக்கை. (பெரியபு. கண்ணப்ப. 72.) |
கைவினைக்குடி | kaiviṉai-k-kuṭi n. <>கைவினை+. Artisan class; கைத்தொழில்வேலை செய்யும் இனத்தார். உழவுகுடி கைவினைக்குடி காசாயக் குடியிற் கொள்ளும் (S. I. I. V, 95). |
கைவீச்சன் | kai-vīccaṉ n. <>கை+. A sweet cake; பணிகாரவகை. (யாழ். அக.) |
கைவீச்சு | kai-vīccu n. <>id.+. Blow, stroke with the hand; அடி. (யாழ். அக.) |
கைவீசி | kaivīci n. A herb, Eclipta prostrata; கையாந்தகரை. (சு. வை. ர. 181.) |
கைவீடு | kai-vīṭu n. <>கை+விடு-. Desertion, forsaking; விட்டு நீங்குகை. (குறள், 799, உரை.) |
கைவேட்டு | kai-vēṭṭu n. <>id.+. Small mortars set on a pole and used in pyrotechny; இடிகொம்பு. Loc. |
கொக்கரி | kokkari n. cf. கொக்கரை. A kind of musical instrument; வாத்தியவகை. கொக்கரி கிடுபிடி கொட்ட (வள்ளி. கதை. Ms.) |
கொக்காமணி | kokkāmaṇi n. cf. கொக்குமணி. A kind of bead; மணிவகை. வக்காமணி கொக்காமணி வாங்கலையோ ஆயாளோ. |
கொக்கான் | kokkāṉ n. A tree; மரவகை. (யாழ். அக.) |