Word |
English & Tamil Meaning |
---|---|
உப்பறுகு | uppaṟuku n. <>id.+ அறுகு. Species of Bermuda-grass growing in maritime tracts; உவர்நிலத்துள்ள ஒருவகை யறுகு. (சங். அக.) |
உப்பனாறு | uppaṉ-āṟu n. <>id.+ ஆறு. Backwater, regarded as a river of salt water; கடலிலிருந்து எதிர்த்துப் பெருகிய உவர்நீருள்ள ஆறு. (அசுவசா. 147.) |
உப்பாணி | uppāṇi n. <>id.+ ஆள்-. See உப்புச்சுமத்தல். அவன் உப்பாணிதூக்குகிறான். |
உப்பாரக்காரன் | uppārakkāraṉ n. <>K. uppārakāṟa. One who plasters a wall, who rubs mortar; சுண்ணாம்பு பூசும் வேலைக்காரன். (சங். அக.) |
உப்பால் | u-p-pāl n. <>உ4+பால். 1. The side near the person addressed, that (intermediate) side; உந்தப்பக்கம். 2. Upper or further region; 3. Back; |
உப்பாறு | uppāṟu n. <>உப்பு+. Country stream, usu. dry except in the rainy season; காட்டாறு. Tinn. |
உப்பிசம் | uppicam n. See உப்பசம். . |
உப்பிட்டது | uppiṭṭatu n. <>உப்பு+இடு-. That which is salted and preserved, pickles; ஊறுகாய். |
உப்பிடு - தல் | uppiṭu- v. intr. <>id.+. To furnish food seasoned with salt; உப்பிட்ட உணவளித்தல். உப்பிட்டவரை உள்ளளவும் நினை. |
உப்பிதம் | uppitam n. Kind of dance; கூத்தின்விகற்பம். (பிங்.) |
உப்பில்லாப்பேச்சு | uppillā-p-pēccu n. <>உப்பு+. Insipid discourse; பயனற்ற சம்பாஷணை. |
உப்பிலி 1 | uppili n. <>id.+ இலி. That which is without salt உப்பில்லாதது. உப்பிலிப்புழுக்கல். (சீவக. 2984). |
உப்பிலி 2 | uppili n. 1. Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.) . 2. Species of sensitive tree. See இண்டு. (W.) 3. Species of stinking swallow-wort, m. cl., Pentatropis microphylla; |
உப்பிலியன் | uppiliyaṉ n. <>உப்பு+. [K. uppaliga.] Member of a caste of salt-workers; உப்பமைக்கும் சாதியான். |
உப்பு 1 | uppu n. [T. K. M.Tu. uppu.] 1. Salt, alkali; இலவணம். (குறள், 1302.) 2. Each of five kinds of salt said to be used by alchemists, viz., 3. Saltness; 4. Sea of salt water; 5. Sweetness, deliciousness; 6. A game of women; |
உப்பு 2 - தல் | uppu- 5 v. intr. [T. K. Tu. ubbu.] 1.To become big, as a seed; to bloat, puff up, as the abdomen by wind, from indigestion; பருத்தல். (வேதா. சூ. 67, உரை.) 2. To rise, as leaven; |
உப்புக்கசனை | uppu-k-kacaṉai n. <>உப்பு+கசி-. See உப்பூறணி. (W.) . |
உப்புக்கட்டி | uppu-k-kaṭṭi n. <>id.+. 1. Grain of salt; உப்புக்கல். Colloq. 2. Kind of milky medicinal creeper, useful as a remedy for dysentery; |
உப்புக்கட்டு - தல் | uppu-k-kaṭṭu- v. <>id.+. tr. To carry a child on one's back and cry out merrily, 'salt for sale' in a game; -intr. To make a sand goal in the game of palīcaṭukuṭu; குழந்தையை முதுகில் தூக்கி விளையாடுதல். பல¦ஞ்சடுகுடு விளையாட்டுக்கு மணல்குவித்தல். |
உப்புக்கடல் | uppu-k-kaṭal n. <>id.+. 1. Ring-shaped sea of salt water, one of eḻukaṭal, q.v.; எழுகடலி லொன்று. (பிங்.) 2. The Salt Sea, the old name for the Dead Sea; |
உப்புக்கண்டம் | uppu-k-kaṇṭam n. <>id.+khaṇda. Piece of salted meat, or saltfish; உப்பூட்டிக் காயவைத்த மாமிசம் அல்லது மீன். |
உப்புக்கந்தம் | uppu-k-kantam n. <>id.+skandha. See உப்புக்கோடு. . |
உப்புக்கரி - த்தல் | uppu-k-kari- v. intr. <>id.+ கார்-. To have an intensely saline taste; உவர்ப்பு மிகுதல். |
உப்புக்கரிநீர்முள்ளி | uppu-k-kari-nīr-muḷḷi n. <>id.+. Holy-leaved bears-breech. See கழுதைமுள்ளி. (L.) . |
உப்புக்கல் | uppu-k-kal n. <>id. 1. Lump or pinch of salt; உப்புத்துண்டு. கறிக்கு ஓர் உப்புக்கல் வேண்டும். 2. Fine-grained gritstone formed by the induration of the upper surface of the sea bed; |
உப்புக்கழி | uppu-k-kaḻi n. <>id.+. See உப்பங்கழி. (C.G.) . |
உப்புக்காகிதம் | uppu-k-kākitam n. <>id.+. Sand-paper; மரங்களை மெருகிடுவதற்கு உதவும் ஒருவகைக் காகிதம். |
உப்புக்கீரை | uppu-k-kīrai n. <>id.+. Common Indian saltwort, m. sh., Snaeda mudiflora; கீரைவகை. |