Word |
English & Tamil Meaning |
---|---|
உப்புக்குட்டி | uppu-k-kuṭṭi n. <>id.+. 1. White mangrove, s. tr., Aricennia officinalis; கடற்கரையிலுள்ள ஒருவகைமரம். (M. M.) 2. A wooden vessel with a lid, for keeping salt; |
உப்புக்குத்தி | uppu-k-kutti n. <>id.+. Kind of bird; பறவைவகை. (W.) |
உப்புக்குறவன் | uppu-k-kuṟavaṉ n. <>id.+. Member of a division of the kuṟavaṉ caste, trafficking in salt; உப்புவிற்குங் குறச்சாதியான். |
உப்புக்கூர் - த்தல் | uppu-k-kūr- v. intr. <>id.+. To have a saline taste; உப்புக்கரித்தல். (W.) |
உப்புக்கொள்(ளு) - தல் | uppu-k-koḷ v. tr. <>id.+. See உப்புக்கட்டு-, 1. . |
உப்புக்கோடு | uppu-k-kōṭu n. <>id.+. A game consisting of running through a diagram of squares marked on the ground; கிளித்தட்டு விளையாட்டு. Loc. |
உப்புச்சரக்கு | uppu-c-carakku n. <>id.+. Salted fired savoury cakes; உப்பிட்டபணிகாரம். Colloq. |
உப்புச்சாறு | uppu-c-cāṟu n. <>id.+. 1. Sea water; கடல் நீர். Vaiṣṇ. 2. Nectar produced at the churning of the ocean; |
உப்புச்சீடை | uppu-c-cīṭai n. <>id.+. Small balls of pastry fried and salted; உப்புச் சுவையுள்ள சீடைப்பணிகாரம். |
உப்புச்சுமத்தல் | uppu-c-cumattal n. <>id.+. 1. Carrying the winner on one's back, as a penalty of discomfiture in a game; ஒருவகை விளையாட்டில் வென்றவனைத் தோற்றவன் முதுகிற் சுமக்கை. 2. Carrying a child on one's back, crying 'salt for sale!' in a game; |
உப்புசம் | uppucam n. <>T. ubbasamu. See உப்பசம். (இங். வை.) . |
உப்புத்தண்ணீர் | uppu-t-taṇṇīr n. <>உப்பு+. Salt, brackish water, opp. to நல்லதண்ணீர். |
உப்புத்தரவை | uppu-t-taravai n. <>id.+. dharā. Saline soil; உவர்நிலம். (W.) |
உப்புத்தரை | uppu-t-tarai n. <>id.+. See உப்புத்தரவை. . |
உப்புத்திராவகம் | uppu-t-tirāvakam n. <>id.+. Muriatic acid, Acidum hydrochloricum; திராவகவகை. |
உப்புத்திரி | uppu-t-tiri n. <>id.+. Twist diped in a preparation of salt, to serve as a rectal injection for a child; மலங்கழிக்க ஏற்றுந் திரி. (W.) |
உப்புப்படு - தல் | uppu-p-paṭu- v. intr. <>id.+. 1. To form as salt by natural process; உப்புவிளைதல். (W.) 2. To become saline; |
உப்புப்பண்டம் | uppu-p-paṇṭam n. <>id.+. Salted food; உப்புச்சுவையுள்ள உணவுப்பண்டம். |
உப்புப்பயிர் | uppu-p-payir n. <>id.+. Crop of salt; உப்பளங்களின் பாத்திகளிலே கடல் நீரைப் பாய்ச்சுவதனால் விளைந்த வுப்பு. |
உப்புப்பற்று - தல் | uppu-p-paṟṟu- v. intr. <>id.+. To become saline, as land; உவர்பிடித்தல். |
உப்புப்பாத்தி | uppu-p-pātti n. <>id.+. Beds in salt-pans; உப்பு விளைதற்கிடமான பாத்தி. உப்புப்பாத்தியிலே வெள்ளிய உப்பைவிற்கும் அளவர் (மதுரைக். 117, உரை.) |
உப்புப்பார் - த்தல் | uppu-p-pār- v. tr. <>id.+. To try seasoning, as of curry by the taste; உருசிபார்த்தல். |
உப்புப்பால் | uppu-p-pāl n. <>id.+. Colostrum the first milk secreted in the breasts after childbirth; ஈன்றணிமையுள்ள தாயின்பால். |
உப்புப்புத்தூக்கு - தல் | uppuppu-t-tūkku- v. tr. <>id.+. See உப்புக்கட்டு-, 1. . |
உப்புப்புல் | uppu-p-pul n. <> id. +. Grass growing in saline soil; உவர்நிலத்துண்டாகும் புல். (W.) |
உப்புப்பூ - த்தல் | uppu-p-pū- v. intr. <>id.+. 1. To form, as salt or a lamina; உப்புண்டாதல். 2. To form, as a concretion on the skin, from perspiration; 3. To crumble, as masonry, because of weathering by a salt atmosphere; |
உப்புப்பொரி - தல் | uppu-p-pori- v. intr. <>id.+. See உப்புப்பூ-. . |
உப்புமண் | uppu-maṇ n. <>id.+. Saline soil; உவர்நிலம். |
உப்புமா | uppu-mā n. <>id.+. 1. Salted confection of flour or meal; ஒருவகைச் சிற்றுண்டி. 2. Beriberi, producing a sallow colour all over the body; |
உப்புமாந்தம் | uppu-māntam n. <>உப்பு-+. Puffing of the abdomen, a disease of children; குழந்தைகட்கு வயிறு உப்பசத்தாலுண்டாகும் நோய். |
உப்புமாறு - தல் | uppu-māṟu- v. <>உப்பு+. tr. To cheat; -intr. To sell salt; வஞ்சித்தல். Loc. உப்புவிற்றல். உயிருண்டாகில் உப்புமாறியுண்ணலாம் (அஷ்டாதச. ப்ரபந்ந. பக். 71). |