Word |
English & Tamil Meaning |
---|---|
உபகாரி | upakāri n. <>upa-kārin, Benefactor, generous person, one who is obliging; உதவிசெய்வோன். (பிங்.) |
உபகிருதம் | upakirutam n. <>upa-krta. Assistance, help, aid; உதவி. (சங். அக.) |
உபகிருதி | upakiruti n. <>upa-krti. See உபகிருதம். (W.) . |
உபகுஞ்சிகை | upakucikai n. <>upa-kucikā. 1. Black cumin. See கருஞ்சீரகம். அதிமதிரமுபகுஞ்சிகை (தைலவ. தைல. 66). 2. Cardamom plant. See ஏலம். (மூ. அ.) |
உபகுரு | upa-kuru n. <>upa-guru. Assistant teacher; assistant to the guru; உதவியுபாத்தியாயர். (W.) |
உபகுல்லம் | upakullam n. cf. upakulyā. Dried ginger; சுக்கு. (மூ. அ.) |
உபகுல்லியை | upakulliyai n. <>upa-kulyā. Long pepper. See திப்பிலி. (மலை.) . |
உபகுலியம் | upakuliyam n. <>id. See உபகுல்லியை. (மூ. அ.) |
உபகேசி | upakēci n. <>upa-kēsī. Nappinnai, a wige of Krṣna. See நப்பின்னை. உபகேசி தோண்மணந்தான் (வள்ளுவமா. 21; நேமிநா. சொல். 5, உரை.) |
உபசங்காரம் | upa-caṅkāram n. <>upasam-hāra. 1. End, destruction, reduction to original elements; முடிவு. தனுவாதி யுபசங்காரப் படுகையால் (சி. சி. 1, 32, சிவாக்.) 2. Summarising, summing up, resume; 3. Mantra for preventing a particular missile from harming; |
உபசந்தானம் | upacantāṉam n. <>upasan-dhāna. Fastening, tacking, affixing, as an arrow; தொடுக்கை. வெங்கணை... உபசந்தானம் புரியருமறையு மீந்தான் (கூர்மபு. இராமனவ. 21). |
உபசந்தி | upa-canti n. <>upa-san-dhi. Period of time just before sunrise or sunset; சந்திக்குச் சற்று முந்தினகாலம். சந்தி உபசந்திகளின் பேதத்தையறிந்து (சைவச. பொது. 76, உரை.) |
உபசம்மாரம் | upa-cammāram n. <>upa-sam-hāra. See உபசங்காரம், 1. (சி. சி. அளவை. 13, சிவாக்.) . |
உபசமனம் | upa-camaṉam n. <>upa-šamana. Tranquillity, calmness, peace; அமைதி. மனவுபசமனார்த்தஞ் சனகராசன் கதையை நிரூபிக்கிறார் (ஞானவா. சனகரா. உரை, அவ.) |
உபசயம் | upacayam n. <>upa-caya. 1. Abundance, excess; மிகுதி. (பி. வி. 44, உரை.) 2. (Astrol.) The 3rd, 6th, 10th and 11th signs from the ascendant; 3. Growth; |
உபசர்க்கம் | upacarkkam n. <>upa-sarga. See உபசருக்கம். கையாதிமிடைந்து நின்றதனைப் பெயரிட்டதுபசர்க்கம் (பி. வி. 45). |
உபசரணை | upacaraṇai n. <>upa-caraṇa. Act of civility, courteous behaviour, respect; உபசாரம். Colloq. |
உபசரி - த்தல் | upacari- 11 v. tr. <>upa-car. 1. To wait upon with respect, show veneration; வழிபாடுசெய்தல். 2. To show courtesy to, receive and wait on with marks of polite attention, treat with civility; |
உபசருக்கம் | upacarukkam n. <>upa-sarga. Skt. adverbial and adnominal prefix, as அப, உப; பெயர் வினைகளுக்கு முன்வரும் அவ்வியயம். |
உபசன்னத்துவம் | upacaṉṉattuvam n. <>upa-sanna-tva. Seeking refuge in a guru so as to have one's doubts cleared; சரணடைந்து கேட்கவேன்டியவற்றைக் கேட்கை. சீடன்றனது விதிவதுபசன்னத்துவமாம். (வேதா. சூ. 18). |
உபசாகை | upa-cākai n. <>upa-šākhā. 1. Smaller branch of a tree, secondary or sub-auxillary branch; கிளையைச்சேர்ந்த கிளை. (சி. சி. 1, 14. சிவாக்.) 2. Subdivision; |
உபசாந்தம் | upa-cāntam n. <>upa-šānta. 1. Calmness, tranquillity, peacefulness; மனவமைதி. உபசாந்த சித்தகுருகுலபவ பாண்டவர்க்கு (திருப்பு. 773). 2. Mitigation, alleviation; |
உபசாந்தி | upa-cānti n. <>upa-šānti. See உபசாந்தம். தொடர்ப்பாலனயாவையு மகலநீத்துபசாந்தியளித்திடும் (சேதுபு. கோடிதீ. 3). |
உபசாரக்கை | upacāra-k-kai n. <>upa-cāra+. (Nāṭya.) Gesture with both hands in which the hollow of both palms are brought close face to face and are held together on the breast implying polite submission to the words of elders; இரண்டுகைளையுங்குவித்து மார்போடணைத்து உபசாரமாகக்காட்டும் இணைக்கை வகை. உபசாரக்கை...குடங்கையிரண்டுங் கூப்பிமார்பிருத்தல் (பரத. பாவ. 54.) |
உபசாரகன் | upacārakaṉ n <>upacāraka. Courteous person, one who behaves respectfully; மரியாதை செய்வோன். (சங். அக.) |