Word |
English & Tamil Meaning |
---|---|
உபசாரங்கேள்[ட்] - த[ட]ல் | upacāraṅkēḷ- v. tr. <>upa-cāra+. To condole; துக்கம் விசாரித்தல். Loc. |
உபசாரஞ்சொல்(லு) - தல் | upacāracol- v. intr <>id.+. 1. To express compliments, pay respects; முகமன்கூறுதல். 2. To condole; |
உபசாரபத்திரம் | upacāra-pattiram n. <>id.+ patra. Complimentary address, on a formal occasion, as in welcoming a person or bidding him farewell; ஒருவரை உபசரிக்க வாசித்துக்கொடுக்கும் பத்திரிகை. Mod. |
உபசாரம் | upacāram n. <>upa-cāra. 1. Civility, politeness, urbanity, attention to a guest, affability; மரியாதை. 2. Salutation, compliment; 3.Figurative application. See உபசாரவழக்கு. (பி. வி. 48.) 4. Commendation expressed only by way of formality; |
உபசாரவசனம் | upacāra-vacaṉam n. <>id.+. Courteous discourse, complimentary address; முகமன்வார்த்தை. |
உபசாரவழக்கு | upacāra-vaḻakku n. <>id.+. Figurative application of the attribute of one object upon another; secondary meaning; ஒன்றன்தன்மையை மற்றொன்றன்மே லேற்றிக்கூறுவது. (குறள், 73, உரை.) |
உபசாரன் | upacāraṉ n. <>id. See உபசாரகன். (W.) . |
உபசாரி | upacāri n. <>upacārin. See உபசாரகன். (W.) . |
உபசாரிகம் | upacārikam n. <>aupacārika. See உபசாரவழக்கு. ஆளினையேயருமாசென்பதுபோல வுபசாரிகம் (வேதா. சூ. 126). |
உபசீவனம் | upa-cīvaṉam n. <>upa-jīvana. 1. Depending upon others, living subject to others; பிறரைச் சார்ந்துவாழ்கை. 2. Means of livelihood, sustenance; |
உபசுருதி | upa-curuti n. <>upa-šruti. Kind of supernatural voice heard at night and supposed to foretell the future; இரவிற் கேட்கும் ஆகாயவாணி. போகேலென்ன வுபசுருதி சொல்லிவையெலாம் (அறப். சத. 62). |
உபத்தம் | upattam n. <>upa-stha. 1. Generative organ; ஜன்மேந்திரியம். (மச்சபு. பிரமமு.11.) 2. Pudendum muliebre; |
உபத்தானம் | upattāṉam n. <>upa-sthāna. Hymns recited at the close of cantiyā-vantaṉam; சந்தியாவந்தன முடிவிற் செய்யும் மந்திரத்துதி. காயத்திரிசெவியா வுபத்தானத்தின் றெழில்முடிக்க (கூர்மபு. நித்தியகன். 6). |
உபத்திரவம் | upattiravam n. <>upa-drava. 1. Tyranny, oppression, violence; இடுக்கண். அரசன் குடிகளை உபத்திரவம் செய்தான். 2. Calamity, as epidemic, famine; affliction, tribulation, suffering of mind or body; 3. Worry; |
உபதமிசம் | upatamicam n. <>upa-damša. 1. Relish, anything eaten with food to whet the appetitie; உணவின் உபகரணம். Brāh. 2. Primary syphilis, chancre; |
உபதாகம் | upatākam n. cf. patākā-druma. Palmyra-palm. See பனை. (மூ. அ.) . |
உபதாது | upa-tātu n. <>upa-dhātu. Any one of seven minerals, inferior to tātu, viz. சுவர்ணமாட்சிகம், தாரமாட்சிகம், துத்தம், காஞ்சியம், ரீதி, சிந்தூரம், சிலாசத்து; பொன் முதலிய ஏழு தாதுக்களைப்போலத் தோற்றமுடைய இழிந்த ஏழு உலோகங்கள். (சங். அக.) |
உபதாளம் | upa-tāḷam n. <>upa-tāla. (Mus.) Secondary time-measures, five in number, viz. ஆதிதாளம், பார்வதிலோசனம், குடுக்கம், சிங்கநந்தம், திரிமாத்திரை; ஐந்து சிறுதாளங்கள். (பரத. தாள. 3.) |
உபதானம் 1 | upatāṉam n. <>upādāna. See உபாதானகாரணம். அவையிதற்கே யுபதானமாகும் (பாரத. இராச. 4). |
உபதானம் 2 | upatāṉam n. <>upādāna. 1. Pillow, cushion; தலையணை. (திவா.) 2. Foundation; |
உபதிசை | upa-ticai n. <>upa-dišā. Intermediate point of the compass; கோணத்திசை. |
உபதிருஷ்டா | upatiruṣṭā n. <>upa-draṣṭā. nom. sing. of upa-draṣṭr. Priest, as the conductor of ceremonies; புரோகிதன். (சீவக. 2362, உரை.) |
உபதேசகலை | upatēca-kalai n. <>upa-dēša+. (šaiva.) Art of communicating to a disciple the basic truths of religion; மதத்துவபோதனாமுறை. (சி.சி. அளவை. 13, சிவாக்.) |
உபதேசகாண்டம் | upatēca-kāṇṭam n. <>id.+. A Tamil poetic version by Kōnēri-yappa-mudaliyār of the last kāṇda of the Sivarahasyakhaṇda of the Skānda-purāṇa, வடமொழி ஸ்காந்தபுராணத்தின் ஒரு பகுதியினின்று கோனேரியப்பமுதலியார் மொழிபெயர்த்துப்பாடிய தமிழ் நூல். |