Word |
English & Tamil Meaning |
---|---|
உபதேசப்பஃறொடை | upatēca-p-paḵ-roṭai n. <>id.+. A šaiva šiddhānta treatise by Taṭciṇāmūrtti-tēcikar, one of panṭāra-cattiram, q.v.; தட்சிணாமூர்த்தி தேசிகரியற்றிய ஒரு பண்டாரசாத்திரம். |
உபதேசம் | upatēcam n. <>upa-dēša. 1. Spiritual instruction, teaching of doctrine; ஞானபோதனை. (சி. போ. 3, 6, சிற். பக். 76.) 2. Initiation into the mysteries of religion, by communication of the mantras; |
உபதேசரத்தினமாலை | upatēca-rattiṉa-mālai n. <>id.+. A poetical treatise in Tamil by Maṇavāḷa-ma-muṉikaḻ, 15th c. explaining the Vaiṣṇ. traditions and describing the lives and teachings of the long lineage of Vaiṣṇ. ācāryas; மணவாளமாமுனிகளியற்றிய ஒரு வைணவ சம்பிரதாய நூல். |
உபதேசவெண்பா | upatēca-veṇpā n. <>id.+. A šaiva šiddhanta treatise by Ampala-vāna-tēcikar, one of panṭāra-cāttiram, q.v.; அம்பலவாணதேசிகரியற்றிய ஒரு பண்டார சாத்திரம். |
உபதேசி 1 - த்தல் | upatēci- 11 v. tr. <>id. 1.To teach spiritual truths, give religious instruction; போதித்தல். 2. To initiate into the mysteries of ceremonious religion by communicating appropriate mantras; 3. To influence in private, give secret advice; |
உபதேசி 2 | upatēci n. <>upa-dēšin. 1. Preceptor, teacher; போதிப்போன். 2. Recipient of spiritual instruction; |
உபதேசியார் | upatēciyār n. <>upa-dēšika. Catechist; உபபோதகர். Chr. |
உபதை | upatai n. <>upa-dhā. Test of the character and honesty of a minister or any officer of State in four ways, viz. அறவுபதை, பொருளுபதை, இன்பவுபதை, அச்சவுபதை; அமைச்சர் முதலியோரை நியமிப்பதற்குமுன் அரசர் செய்யுஞ் சோதனை. (குறள், 501, உரை.) |
உபநட்சத்திரம் | upa-naṭcattiram n. <>upa-nakṣatra. Secondary star, minor constellation; அப்பிரதான நட்சத்திரம். (சங். அக.) |
உபநதி | upa-nati n. <>upa-nadī. Tributary, stream, affluent; பெரியநதியில்வந்து விழும் ஆறு. |
உபநயம் | upanayam n. <>upa-naya. (Log.) Statement bringing the invariably concomitant middle term into relation with the minor, the fourth member of an Indian syllogism; அனுமானவுறுப்புக்கள் ஐந்தனுள் நான்காவது. (மணி. 29, 62.) |
உபநயனம் | upa-nayaṉam n. <>upa-nayana. 1. Initiatory ceremony intended to quality the boys of the three twice-born castes among the Hindus for commencement of the study of the vēdas, accompanied by the investiture with the sacred thread, one of cōṭaca-camskāram, q.v.; பூணூல்திரிக்குஞ் சடங்கு. (திருவானைக். கோச்செங். 14.) 2. Spectacles, lit. supplementary eyes or help to vision; |
உபநயி - த்தல் | upanayi- 11 v. intr. <>upa-naya. To perform the ceremony of investing the sacred thread; பூணூற்சடங்கு செய்தல். (விதான. மைந்தர். 25.) |
உபநாயகன் | upa-nāyakaṉ n. <>upa+. Paramour, illicit partner of a married woman; சோரநாயகன். |
உபநிட்கிராமணம் | upa-niṭkirāmaṇam n. <>upa-niṣ-krāmaṇa. Ceremony of taking a child out for the first time in the fourth month after its birth; பிறந்த நான்காமாதத்திற் பிள்ளையை முதன்முதல் வெளிக்கொணருஞ் சடங்கு. (திருவானைக். கோச்செங். 39.) |
உபநிட்டானம் | upaniṭṭāṉam n. <>upa-niṣ-ṭhāna. See உபநிட்கிராமணம். (கந்தபு. மார்க். 190.) . |
உபநிடத்து | upaniṭattu n. See உபநிடதம். (கந்தபு. சூரனமைச் 127.) . |
உபநிடதம் | upaniṭatam n. <>upa-ni-ṣad. 1. Upanisad, philosophical writings forming part of the Vēdas; வேதத்தின் ஞானகாண்டம். (பிங்.) 2. Vēda; |
உபநிடம் | upaniṭam n. <>id. See உபநிடதம், 1. (குற்றா. தல. குறும்பலா. 6.) . |
உபநிதி | upa-niti n. <>upa-ni-dhi. (Law.) Sealed deposit, entrusted to a responsible party; தக்கவனிடத்தில் முத்திரையிட்டு அடைக்கலமாகவைக்கும் பொருள். |
உபநியாசம் | upaniyācam n. <>upa-nyasa. Address, speech, lecture; பிரசங்கம். |
உபப்பிரும்மணம் | upappirummaṇam n. <>upa-brmhaṇa. Itihāsas, Purānas, etc. which dilate on the meaning of the Vēdas; வேதப்பொருளை விவரிக்கும் இதிகாச புராணாதிகள். |
உப்பத்தி | uppatti n. <>upa-patti. 1. Reason, justification; நியாயம். அப்படிச் சொல்வதற்கு உபபத்தி என்ன? Brāh. 2. Property; wealth; 3. Argument advanced for the establishment of a proposition, proof; |