Word |
English & Tamil Meaning |
---|---|
உபயர் | upayar n. <>id. Two persons; இருவர். புதல்வரு முபய ரானார் (வேதாரணியபு. கோலர் கல. 37). |
உபயராசி | upaya-rāci n. <>id.+ rāši. 1. (Astrol.) The four common signs of the Zodiac, viz. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் as distinguished from the moveable and fixed sings; சரம் ஸ்திரம் என்னும் இருவகைக்கும் ஏற்ற இராசி. (விதான. மரபி. 5, உரை.) 2. Heap of grain comprising mēlvāram, i.e., share of the government of land-loard, and kiḻ-vāram, i.e., the share of the cultivator. See உடைவாரம். (C. G.) |
உபயவாதிகள் | upaya-vātikaḷ n. <>id.+. 1. (Law.) Plaintiff and defendant; வழக்கின் வாதி பிரதிவாதிகள். 2. Opponents in a controversy, upholders of opposite sides in a debate; |
உபயவிபூதி | upaya-vipūti n. <>id.+. (Vaiṣṇ.) Eternal bliss and worldly happiness; ல¦லாவிபூதி நித்திய விபூதிகள். (ஈடு, 6, 1, 8.) |
உபயவேதாந்தம் | upaya-vētāntam n. <>id.+ Philosophy of both the Sanṣkrit and the Tamil scriptures; வடமொழி தென்மொழி வேதங்களின்முடிவு. Vaiṣṇ. |
உபயவேதாந்தாசாரியர் | upaya-vētāntā-cāriyar n. <>id.+. A distinguishing title of reverence of such a Vaiṣṇ. sage or learned man, as master of Upaya-vētāntam; உபயவேதாந்தங் களிலுந்தேர்ந்த வைஷ்ணவருக்கு வழங்கும் ஒரு பட்டப் பெயர். Vaiṣṇ. |
உபயவோசை | upaya-v-ōcai n. <>id.+. Imitative, reiterated sound, as படபட, கடகட; ஈரடுக்கொலி. (திவா.) |
உபயாங்கம் | upayāṅkam n. <>id.+. aṅga. Musical instruments adapted to dancing as well as singing; கீதத்துக்கும் நிருதத்துக்கும் வாசிக்கும் வாத்தியம். (சிலப். 3, 14, உரை.) |
உபயாசித்தம் | upayācittam n. <>id.+ a-siddha. (Log.) Fault of appealing to a middle term that is not accepted by either party of a controversy; ஏதுப்போலிவகை. (மணி. 29, 193.) |
உபயாத்தம் | upayāttam n. <>id.+artha. . இருபொருள். (W.) |
உபயார்த்தம் | upayārttam n. <>id.+. See உபயாத்தம். . |
உபயானுகம் | upayāṉukam n. <>id.+ anu-ga. See உபயாங்கம்., (சிலப். 3, 14, அரும்.) . |
உபயோகப்படு - தல் | upayōka-p-paṭu- v. intr. <>upa-yōga+. To be serviceable, turned to account; பயன்படுதல். |
உபயோகம் 1 | upayōkam n. <>upa-yōga. 1. Use, fitness, suitableness; உதவி. 2. Thing useful for a given purpose; |
உபயோகம் 2 | upa-yōkam n. <>yūpa-yōga. (Astrol.) Conjunction in which the seven major planets are found distributed over the ascendent and the next three houses; இலக்கினத்திலும் 2, 3, 4-ம் இடங்கலிலும் எழு கிரகங்களும் நிற்பதாகிய ஒரு யோகம். உதயாதி நாலினுமேழுகோளுமுறவுபயோகமாம் (வீமே. உள். 312). |
உபயோகி 1 | upayōki n. <> upa-yōgin. Useful, helpful person; உதவுபவன். |
உபயோகி 2 - த்தல் | upayōki- 11 v. tr. <>upa-yōga. To use, apply or employ, as words; பிரயோகித்தல். Colloq. |
உபரசம் | upa-racam n. <>upa-rasa. 1. Secondary mineral, as red chalk, bitumen, etc.; உபதாது. தாரார்மணியுபரசங்களையும் (தைலவ. பாயி. 31). 2. Rock-salt; |
உபரஞ்சிப்பி - த்தல் | upa-racippi- 11 v. tr. <>upa-raj. To cause to rejoice; சந்தோஷிக்கச் செய்தல். பிறரை உபரஞ்சிப்பிக்குங் குணம் (சி. சி. 2, 23, ஞானப்.). |
உபரதம் | uparatam n. cf. upa-rasa. Salt-petre; வெடியுப்பு. (மூ. அ.) |
உபரதி | uparati n. <>upa-rati. 1. Cessation from action; செயலொழிகை. நித்திரை யென்றது இந்திரியங்களுடைய உபரதியே (சி. சி.3, 4, சிவாக்.). 2. (Advaita.) Renunciation of worldly attachments, one of camāti-caṭka-campattu, q.v.; |
உபராகம் | uparākam n. <>upa-rāga. Eclipse of the sun or of the moon; கிரகணம். ஓது பானுவெண்மதி புபராகத்தில் (சேதுபு. சேதுபல. 21). |
உபராசிதம் | uparācitam n. Common sesban. See சிற்றகத்தி. (மூ. அ.) . |
உபரி | upari adv. <>Upari. 1. On, upon, above; மேல். உபரி யெழுகின்ற சீயம் (பாரத. பதின் மூ. 39). 2. More; |
உபரிகை | uparikai n. prob. upa-kārikā. Upper storey; மேல்மாடம். குன்றநேர் பளிக்குபரிகை (திருவிளை. நகரப். 32). |
உபரிசரர் | upari-carar n. <>upari+cara. Sojourners in the air, those who move above in the air; ஆகாய சஞ்சாரிகள். உபரிசரரென வரனொடு புகுதர (பாரத. பதினாறா. 30). |