Word |
English & Tamil Meaning |
---|---|
சேற்றுப்பலகை | cēṟṟu-p-palakai n. <>சேறு+. Wooden lintel; மண்தாங்கிப்பலகை. Madr. |
சேறை | ceṟai n. <>K. sēra. Handful, as of rice; உள்ளங்கை கொண்டது. Colloq. |
சேனாபதி | cēṉāpati n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 103.) |
சேனாபதியாழ்வார் | cēṉāpati-y-āḻvār n. <>senāpati+. Viṣvaksēna, the chief of Viṣṇu's host; சேனைமுதலியார். (M. E. R. 514 of 1917.) |
சேனைநாதன் | cēṉai-nātaṉ n. <>சேனை+. See சேனாபதியாழ்வார். நாதமுனிசடகோபன் சேனைநாதன் (ரஹஸ்ய. 51). . |
சேனைபோகம் | cēṉai-pōkam n. <>id.+. An office in the military service; படைக்குரிய உத்தியோகங்களு ளொன்று. (S. I. I. iv, 134.) |
சேனையங்காடிகள் | cēṉai-y-aṅkāṭikaḷ n. perh. சேலை+. A sect of cloth merchants; அறுவைவாணிகரு ளொருவகையினர். (S. I. I. vii, 430.) |
சேஷ்பம் | cēṣpam n. <>சிலேஷ்பம். Phlegm; சிலேஷ்மம்.(வேதாந்தசாரம், பக். 7.) |
சேஷச்சினையெண் | cēṣa-c-ciṉai-y-eṇ n. <>சேஷம்+சினை+. Aliquant; வகுத்தலிற் சரியாயடங்காத எண். Mod. |
சைத்தியம் | caittiyam n. <>caitya. Stone epitaph; இறப்புக் கல்வெட்டு. (யாழ். அக.) |
சைத்தியவிருட்சம் | caittiya-viruṭcam n. <>id.+. See சேதிமரம். (மேருமந். 625, உரை.) . |
சைதிகம் | caitikam n. <>chaidika. Cane; பிரம்பு. (யாழ். அக.) |
சையல் | caiyal n. cf. சாயல். Exact likeness; சாயல். சாமிநடையைப்போல . . . சையலிலே நான் காணேன் (கட்டபொம்மு. பக். 57). |
சைவகலாலயசக்கரவர்த்தி | caiva-kalā-laya-cakkaravartti n. <>šaiva+kalā+ā-laya+. A title of the learned šivācāryas; கல்வி கேள்விகளில் வல்ல சிவாசாரியரது பட்டங்களுளொன்று. சைவகலாலயசக்கரவர்த்தி உள்ளிட்டோமும் (S. I. I. v, 98). |
சைவசக்கரவர்த்தி | caiva-cakkaravartti n. <>id.+. A title of Sivācāryas; சிவாசாரியரது பட்டங்களு ளொன்று. பாண்டியன் தனஞ்செயன் சைவேசுரமுடையான் சைவசக்கரவர்த்தி உள்ளிட்டோமும் (S. I. I. v, 98). |
சைவசூளாமணி | caiva-cūḷāmaṇi n. <>id.+. A title of šivācāryas; சிவாசாரியரது பட்டங்களு ளொன்று. பாண்டியன் கந்தனான சைவசூளாமணி பிரமாதராயனேன் (S. I. I. v, 101). |
சைவநூல் | caiva-nūl n. <>id.+. The šaiva āgamas; சைவாகமம். (சி. சி. 8, 15.) |
சைவபஞ்சதபனம் | caiva-paca-tapanam n. <>id.+ paca. The five Upaniṣads of šaivism, viz., kālākkiṉiruttiram, cuvētāccuvataram, kaivalliyam, atarvacikai, atarvaciracu; காலாக்கினிருத்திரம் சுவேதாச்சுவதரம் கைவல்லியம் அதர்வசிகை அதர்வசிரசு என்னுஞ் சைவசமயத்துக்குரிய உபநிஷதங்கள். (சைவபூ. சந். 24.) |
சைவாத்திரம் | caivāttiram n. <>id.+ astra. Pācupatāttiram, an arrow which has šiva as its presiding deity; பாசுபதாத்திரம். தவம்புரியச் சைவாத்திரங் கொடுக்கவாங்கி (கடம்பர். உலா. 34). |
சைனர் | caiṉar n. <>E. China. China-men; சீனதேசத்தார். (யாழ். அக.) |
சைனாப்பெட்டி | caiṉā-p-peṭṭi n. <>id.+. A kind of fireworks; சீனாப்பெட்டி. Madr. |
சொக்கன் | cokkaṉ n. perh. சொக்கு-. Simpleton; மூடன். சொக்கனுக்குச் சட்டியளவு. |
சொக்கன்சம்பா | cokkaṉ-campā n. சொக்கன்+. A kind of campā paddy; சம்பாநெல் வகை. நேர்பெருகு சொக்கன்சம்பா நெல்லென்றும் (நெல்விடு. 189). |
சொக்காரி | cokkāri n. Fem of சொக்காரன். Female agnate; தாயாதிக்காரி. Loc. |
சொகுரு | cokuru n. <>sva+guru. One's own teacher; தன்னுடைய ஆசாரியன். (சிவநெறிப்பிர. உரை.) |
சொச்சொரூபம் | co-c-corūpam n. <>id.+ svarūpa. Inherent nature; தன்னியல்பு. (சொரூபசா. சொரூபஸர்க்கம்.) |
சொடக்கு | coṭakku n. Wind instrument; துளைக்கருவி. Pond. |
சொண்டாங்கலயம் | coṇṭāṅ-kalayam n. <>சுண்டு+. A small, round, earthen vessel; சிறு மட்பாண்டம். Tinn. |
சொண்டுமிளகாய் | coṇṭu-miḷakāy n. <>சொண்டு+. Blighted pod of chilly; விதையில்லாத சொத்தை மிளகாய்த்தோல். Tinn. |