Word |
English & Tamil Meaning |
---|---|
செய்யோன் | ceyyōṉ n. <>செம்-மை. Sun; சூரியன். (சீவக. 2322, உரை.) |
செயங்கொண்டான் | ceyaṅ-koṇṭāṉ n. <>செயம்+. A kind of paddy; ஒருவகை நெல். சித்திரக்காலிவாலன் செயங்கொண்டான் மணல்வாரி (முக்கூடற். 97). |
செயபரி | ceya-pari n. <>id.+. State horse; பட்டத்துக் குதிரை. (யாழ். அக.) |
செயவானை | ceya-v-āṉai n. <>id.+. State elephant; பட்டத்து யானை. (யாழ். அக.) |
செயினட்டிகை | ceyiṉ-aṭṭikai n. <>E. chain+. A necklet in the pattern of a watch chain to which a pendant is attached; கடிகாரச் சங்கிலிபோலச்செய்த அட்டிகைவகை. Mod. |
செருவாடி | ceruvāṭi n. <>சிறுவாடு. Petty savings in money; சிறுவாடு. செருவாடி போகம் கொண்டு (S. I. I. V, 285). |
செல்லாமை | cellāmai n. <>செல்-+ஆ neg.+. Powerlessness to control oneself; ஆற்றாமை. பெரிய திருவடியுடைய செல்லாமையாலும் தன் செல்லாமையாலும் நித்யஸூரிகளை அனுபவிப்பிக்கைக் காகவும் அழகு செண்டேறக் கடவதாயிறே யிருப்பது (திவ். திருநெடுந். 6, வ்யா. பக். 50). |
செல்லுஞ்செலவுக்கு | cellu-celavukku adv. <>id.+. Sufficiently for actual or necessary expenses; அவசியமான செலவுக்குப் போதியதாக. Loc. |
செல்லெழுத்து | cel-l-eḻuttu n. <>செல்+. (Legal.) Endorsement of payment, as on bonds; உண்டியல் பத்திரம் முதலியவற்றில் வரவு வைத்திடுங் கையொப்பம். Loc. |
செல்லெழுது - தல் | cel-eḻutu- v. intr. <>id.+. To cancel, as a bond, by superscription; பத்திரத்திற் கடன் தீர்ந்ததாக எழுதி ரத்து செய்தல். Loc. |
செல்லொப்பம் | cel-l-oppam n. <>id+. (Legal.) Counter-signature; பத்திரம் முதலியவைகளில் இடம்பெறும் மேல் ஒப்பம். (J.) |
செல்வக்கடி | celva-k-kaṭi n. <>செல்வம்+. Biting, in playfulness; பருங்கடி. (யாழ். அக.) |
செல்வர் | celvar n. <>id. šrī-pali in Viṣṇu temples; திருமால் கோயிலுள்ள ஸ்ரீபலிமூர்த்தி. Loc. |
செலு | celu n. prob. செதில். Splinter; சிலாம்பு. பௌவமுற்றுமோர் செலுவுட்சென்று (பாகவத. 8, 8, 17) |
செலை | celai n. <>சிலை. Fragrant sirissa; சிலை. (G. Tj. D. I, 115.) |
செவ்வண் | cevvaṇ n. prob. செம்-மை. Steepness; செங்குத்து. (யாழ். அக.) |
செவ்வாக்கு | cev-vākku n. <>id.+. Long curve; நீண்ட வளைவு. (யாழ். அக.) |
செவ்வாய் | cev-vāy n. <>id.+. Festival in a Piṭāri temple; பிடாரி கோயில் திருவிழா. Ceṭṭi. |
செவ்வியம் | cevviyam n. Cinnabar; பவளமனோசிலை. Pond. |
செவ்வெள்ளையிறுங்கு | ce-v-veḷḷai-y-iṟuṅku n. <>செம்-மை+. A kind of maize; சோளவகை. (விவசா. 3.) |
செவணை | cevaṇai n. perh. செவி+அணை-. Deafness; செவிடு. Loc. |
செவிக்காயம் | cevi-k-kāyam n. <>id.+. Earwax; காதுக்குறும்பி. Loc. |
செவிப்படு - தல் | cevi-p-paṭu- v. intr. <>id.+. To be heard; கேட்கப்படுதல். ஆபரணவொலி செவிப்படா நின்றது (ஈடு, 10, 6, 6, வ்யா. பக். 200). |
செவிப்பாம்பு | cevi-p-pāmpu n. <>id.+. A blemish in cattle; மாட்டுக்குற்றவகை. (பெரிய மாட். 20.) |
செவிமலர் | cevi-malar n. <>id.+. Inner ear; உட்செவி. Tinn. |
செவியம் | ceviyam n. Ear; செவி. (திவ். கண்ணிநுண். 10, வ்யா. பக். 82.) |
செழுகாதனம் | ceḷukātaṉam n. (šaiva.) A Yogic posture; யோகாசனவகை. (தத்துவப். 109, உரை.) |
செழுவர் | ceḻuvar n. A sub-division of the Paḷḷar caste; பள்ளர்வகையினர். Tp. |
செறி - த்தல் | ceṟi- 11 v. tr. To close, shut, as eyes; மூடுதல். கண்ணையும் செறித்து (திவ். திருப்பல். 3, வ்யா. பக். 40). |
செறுப்புநோய் | ceṟuppu-nōy n. perh. செறு-+. A disease; நோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 111.) |
சென்னபட்டணத்தான் | ceṉṉapaṭ-ṭaṇattāṉ n. <>சென்னபட்டணம். An ancient coin; பழையநாணய வகை. (பணவிடு. 117.) |
சென்னசிறை | ceṉṉaciṟai n. A plant; பூடுவகை. (T. C. M. ii, 2, 649.) |
சென்னம் | ceṉṉam n. perh. சின்னம். Shape; வடிவு. (யாழ். அக.) |