Word |
English & Tamil Meaning |
---|---|
சென்னீர்வெட்டி | ceṉṉīr-veṭṭi n. <>id.+ id.+. A tax; வரிவகை. (S. I. I. iii, 300.) |
சென்னீரமஞ்சி | ceṉṉīramaci n. <>செல்-+நீர்+. A tax; வரிவகை. (S. I. I. vi, 155.) |
சேக்பறுவான் | cēkpaṟuvāṉ n. Cross-jack yard; களமிமரத்தின் அடிக்கட்டைக்குக் குறுக்கே போடப்படும் பறுவான். (M. Navi. 82.) |
சேகரம் | cēkaram n. Horse-radish tree; முருங்கை. (யாழ். அக.) |
சேகரி - த்தல் | cēkari- 11 v. intr. <>šēkhara. To excel; சிறந்திருத்தல். அவர்களுக்குச் சிகாமணி போலே சேகரிக்குமவராய் (திப். பெருமாள். தனியன், வ்யா. பக். 6). |
சேகாரம் | cēkāram n. <>சேகரி-. That which is gathered together; சேகரித்த பொருள். Pond. |
சேகு | cēku n. cf. சேக்கை. Scar; தழும்பு. (யாழ். அக.) |
சேசுரவாதி | cēcura-vāti n. <>sēšvara-vādin. Theist; கடவுளுண்மையை ஒப்புக்கொள்வோன். (விவேகசிந். பக். 20.) |
சேடவட்டில் | cēṭa-vaṭṭil n. <>சேடம்+. Plate for food; உண்கலம். (யாழ். அக.) |
சேடா | cēṭā n. Caṭai-p-pūrāṉ, centipede; சடைப்பூரான். Tinn. |
சேடித்துவம் | cēṭi-t-tuvam n. <>šeṣi-tva. State of being the master; ஆளுந்தன்மை. சேடித் துவப்பரரெவர் (நூற்றெட்டுத். திருப்புகழ். 62). |
சேத்துமம் | cēttumam n. <>šlēṣma. Phlegm; சிலேட்டுமம். திருவிரல் மூன்றிலோடில் சேத்தும நாடியாமே (தஞ். சர. ii, 307). |
சேதனத்துவம் | cētaṉa-t-tuvam n. <>cētana-tva. State of being a cētaṉaṉ; சைதன்னியநிலை. (வேதாந்தசாரம். பக். 59.) |
சேதிமரம் | cēti-maram n. <>caitya+. Sacred tree in a Jain temple; சைத்தியவிருக்ஷம். சேதிமரங்க ளெட்டு (மேருமந். 1063). |
சேந்துகிணறு | cēntu-kiṇaṟu n. <>சேந்து-+. Draw-well; இறைகிணறு. Loc. |
சேப்பு | cēppu n. prob. šiphā. Root of the lotus; தாமரைக்கிழங்கு. பாசடைச் சேப்பினுள் (கலித். 74). |
சேபம் | cēpam n. <>šēpha. Membrum virile; ஆண்குறி. (யாழ். அக.) |
சேமண்டன் | cēmaṇṭaṉ n. <>cēmaṇda. One who has lost his father; தந்தையிலி. |
சேமனவம் | cē-maṉavam n. prob. சே+மனவு. Red stone, ruby; சிவந்த மணி. (யாழ். அக.) |
சேர் - தல் | cēr- 4 v. tr. To cut; சேதித்தல். வாழ்மரஞ் சேர்ந்தவை (நீலகேசி, 369). |
சேர்சவாய் | cercavāy n. Stay-sail; கப்பலின் சவாய்களில் விரிக்கப்படும் முக்கோணப்பாய். (M. Navi. 82.) |
சேர்ந்தணையாக | cērntaṇai-y-āka adv. <>சேர்-+. Continuously, without break; சேரிடையாக. Loc. |
சேர்ப்பு | cērppu n. <>id. Wharf; கப்பலினின்று சரக்கிறக்கும் பாலம். Pond. |
சேர்மானம் | cēr-māṉam n. <>id.+. Partiality; பட்சபாதம். (யாழ். அக.) |
சேர்வை | cērvai n. <>id. Poultice; பற்று. Pond. |
சேர்வைக்களி | cērvai-k-kaḷi n. prob. சேர்வை+. A defect in coins; நாணயக் குற்றவகை. கள்ளனென்றுஞ் சேர்வைக்களி யென்றும் (நெல்விடு. 345). |
சேரிமொழி | cēri-moḻi n. <>சேரி+. Colloquialism; வழக்குச்சொல். சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து (தொல். பொ. 553). |
சேலஞ்சர்க்கரை | cēla-carkkarai n. <>சேலம்+. See சேலஞ்சீனி. Loc. . |
சேலஞ்சீனி | cēla-cīṉi n. <>id.+. Country sugar, after Salem where it was originally manufactured; பழுப்புச் சர்க்கரை. Loc. |
சேவகக்காசு | cēvaka-k-kācu n. <>சேவகம்+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. v, 365). |
சேவகப்பதம் | cēvaka-p-patam n. perh. id.+. Rice not fully boiled; அரிசிப்பதம். (W.) |
சேவற்கட்டு | cēvaṟ-kaṭṭu n. <>சேவல்+. Cock-fight; கோழிப்போர் (எங்களூர். 10.) |
சேவனம் | cēvaṉam n. <>sēvana. Stitching; தைக்கை. (யாழ். அக.) |
சேழகாரன் | cēḻa-kāran n. <>šēṣa+. Nephew; மருமகன். (T. A. S. iii, 229.) |