Word |
English & Tamil Meaning |
---|---|
தட | taṭa adj. Soft, tender; மெல்லிய தடந்தாளென்பது மெல்லியவாகிய ஸ்ரீபாத மென்றவாறு (நீலகேசி, அவையடக்கம், 1, உரை). |
தடநார் | taṭanār n. prob. தடை+. cf. தளைநார். Foot-brace used by climbers of palmyras; பனையேறிகள் காலில் மாட்டிக் கொள்ளுங்கயிறு. (யாழ். அக.) |
தடனம் | taṭaṉam n. <>tad. Patting, tapping; தாடனம். ஒருவகை எத்துதடனத்தொனியெடுத்தெறிய (நெல்விடு. 286). |
தடா | taṭā n. <>தட. A vessel larger than a miṭā; மிடாவினும் பெரிதான பாத்திரம். அந்தப்பாலையெல்லாம் காய்ச்சுவைக்காக மிடாக்களோடும் தடாக்களோடும் அடுப்பிலே ஏற்றிவைத்து (திவ். பெரியாழ். 2, 9, 5, வ்யா. க். 463). |
தடாய் - த்தல் | taṭāy- 11 v. tr. <>id. To cause to swell or increase; பெருகச்செய்தல். குண்டோ தரன்போல் மாரைத் தடாய்த்து (மதி. க. i, 66). |
தடி | taṭi n. A linear measure; நீட்டலளவு வகை. தடிநான்கிற் பரந்தன (மேருமந். 1153). |
தடிக்கொம்பு | taṭ-k-kompu n. <>தடி+. A defect in cattle; மாட்டுக்குற்றவகை. (பெரியமாட் 16). |
தடிப்பதக்கு | taṭi-p-patakku n. prob. id.+. A tax; பழைய வரிவகை. (S. I. I. v, 114.) |
தடிப்பத்தி | taṭi-p-putti n. <>id.+. Thick headedness; மந்தபுத்தி. Colloq. |
தடிமரை | taṭi-marai n. <>id.+. A defect in cattle; மாட்டுக்குற்றவகை. (பெரியமாட். 19.) |
தடிவால் | taṭi-vāl n. <>id.+. A defect in catte; மாட்டுக்குற்றவகை. (பெரிய. மாட். 18.) |
தடு - தல் | taṭu- prob. 6 v. intr. To be agreeable; இசைதல். (யாழ். அக.) |
தடுக்கு | taṭukku n. See தகடு. Loc. . |
தடுதலை | taṭu-talai n. <>தடு-+. Impediment; தங்குதடை. அவர்கள் தடுதலையின்றி எங்கும் போவார்கள் (எங்களூர், 24). |
தடுபுடு - த்தல் | taṭupuṭu- 11 v. intr. cf. தடபுடல். To be hasty; அவசரப்படுதல். (யாழ். அக.) |
தடுபுடுதாயம் | taṭupuṭu-tāyam n. <>தடுபுடு-+. Hastiness; அவசரம். (யாழ். அக.) |
தடுமாற்றம் | taṭumāṟṟam n. <>தடுமாறு-. The cycle of mortal existence; ஸம்ஸாரம். முன்னெனப் படுவதுதான் முதலில்லாத் தடுமாற்றம் (நீலகேசி, 179). |
தடுமாறு | taṭumāṟu n. <>id. Disorder, as of things; derangement; தடுமாற்றம். (தோல். பொ. 308, இளம்பூ.) |
தண்டசம் | taṇṭacam n. Pincers, tweezers; கருவிவகை. Loc. |
தண்டதாசன் | taṇṭa-tācaṉ n. <>daṇda+dāsa. Slave; அடிமை. (யாழ். அக.) |
தண்டபாலன் 1 | taṇṭa-pālaṉ n..<>daṇda-pāla. Gate-keeper; துவாரபாலகன். (யாழ். அக.) |
தண்டபாலன் 2 | taṇṭa-piṇṭam n. <>தண்டம்+. Food wasted on useless persons; பயனற்றவர்க்கு இடும் வீண்சோறு. Loc. |
தண்டம் | taṇṭam n. <>daṇda. 1. Kingly justice; செங்கோல். (சுக்கிரநீதி, 22.) 2. Fine; |
தண்டல்மேனி | taṇṭal-mēṉi n. <>தண்டல்+. A tax; வரிவகை. (S. I. I. v, 119.) |
தண்டலிற்கடமை | taṇṭaliṟ-kaṭamai n. <>id.+. A tax; வரிவகை. (S. I. I. iii, 115.) |
தண்டாதனம் | taṇṭātaṉam n. <>daṇda+āsana. (šaiva.) A yogic posture; ஆசனவகை. (தத்துவப். 107, உரை.) |
தண்டாயம் | taṇṭāyam n. A kind of pincers; குறடுவகை. திருவிலர் நாவினைவாங்க வாங்கு தண்டாயத்தினால் வலித்து (பெரியபு. சக்தி. 4). |
தண்டாளர்முதல் | taṇṭālar-mutal n. prob. தண்டு+ஆள்-+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. vi, 33.) |
தண்டிகை | taṇṭikai n. See தண்டியல். C. N. . |
தண்டியல் | taṇṭiyal n. cf. தண்டியம். Large house; பெரியவீடு. C. N. |
தண்டு | taṇṭu n. perh. daṇda. 1. Collection, as of money or grain; தண்டும் பணம் முதலியன. தனிசுதண்டுகள் வாங்கிக் கொடுத்து (S. I. I. v, 321). 2. Cantonment; |
தண்டுக்கிரந்தி | taṇṭu-k-kiranti n. perh. தண்டு+. An eruption that spreads all over the body of a child; பொத்திக்கரப்பான். (சங். அக.) |
தண்டுலாம்பு | taṇṭulāmpu n. <>taṇdula+ambu. Rice gruel; கஞ்சி. (யாழ். அக.) |
தண்டுலோதகம் | taṇṭulōtakam n. <>id.+udaka. See தண்டுலாம்பு. (யாழ். அக.) . |