Word |
English & Tamil Meaning |
---|---|
தந்திரவாயன் | tantira-vāyaṉ n. <>tantra-vāya. (யாழ். அக.) 1. Spider; சிலந்தி. 2. Weaver; |
தந்துகடம் | tantukaṭam n. perh. tantu-kīṭa. Spider; சிலந்தி. (யாழ். அக.) |
தப்பளம் | tappaḷam n. Tamarind soup containing pieces of vegetables; பல காய்கறிகளைப் புளியிலிட்டுப் பக்குவப்படுத்திய குழம்பு. Loc. |
தப்புமுதல் | tappu-mutal n. <>தப்பு+. Casual growth in fields; வயல்களில் தானே முளைக்கும் பயிர். Tj. |
தபசுகாலம் | tapacu-kālam n. <>தபசு+. See தபசுநாள். Chr. . |
தபசுநாள் | tapacu-nā n. <>id.+. Lent, as the period of fasting; கிறிஸ்தவர்கள் கொண்டாடும் உபவாசநாள். Chr. |
தபசுநாள்சுத்தபோசனம் | tapacu-nāḷ-cutta-pōcaṉam n. <>தபசுநாள்+. See தபசு நாளொருசந்தி. Chr. . |
தபசுநாளொருசந்தி | tapacunāḷ-orucanti n. <>id.+. Lent fast; தபசுநாளிற் கொள்ளும் விரதம். Chr. |
தபனமண்டபம் | tapaṉa-maṇṭapam n.<>tapana+. A maṇṭapam where the spring festival of a temple is celebrated வசந்தமண்டபம். கோயில் . . . . தபனமண்டபந்தனைச் செறிந்தான் (திருவிரிஞ்சை. பாலனுக். 28). |
தபனமணி | tapaṉa-maṇi n. <>id.+. Sun-stone; சூரியகாந்தக்கல். (யாழ். அக.) |
தபாத்தியம் | tapāttiyam n. <>tāpātyaya. Rainy season; மாரிகாலம். (யாழ்.அக.) |
தபோதனி | tapōtaṉi n <>tapōdhana. Sage, anchorite; முனிவன். (யாழ். அக.) |
தபோதி | tapōti n. prob. tapas+strī. Female ascetic; தவத்தி. (யாழ். அக.) |
தபோயக்கியம் | tapōyakkiyam n. <>tapō-yaja. See தபோயாகம். (சி. சி. 8, 23, சிவாக்.) . |
தபோயாகம் | tapō-yākam n.<>tapō-yāga. One of paca-yākam, q. v.; பஞ்சயாகத்துளொன்று. (சிவதரு. ஐவகை. 1, உரை.) |
தம்பக்காமாலை | tampa-k-kāmālai n. <>தம்பம்+. A kind of jaundice; காமாலைவகை. (தஞ். சர. iii, 122.) |
தம்பதி | tampati n. Arjun tree; மருது. (யாழ். அக.) |
தம்பிசெட்டிவெட்டு | tampiceṭṭi-veṭṭu n An ancient coin; பழையநாணயவகை. (சரவண. பணவிடு. 56.) |
தமகன் | tamakaṉ n. <>dhamaka. Smith; கொல்லன். (யாழ். அக.) |
தமர்ப்படு - தல் | tamar-p-paṭu- v. intr. <>தமர்+. (யாழ். அக.) 1. To agree; இணங்குதல். 2. To desire; to like; |
தமனசதுர்த்தசி | tamaṉa-caturttaci n.<>damana+. A fast on the fourteenth titi of the bright fortnihgt of the lunar month phālkuṉam, when worship is performed with southern wood and flowers; சாந்திரமான பால்குன மாதத்துச் சுக்கில சதுர்த்தசியன்று மருக்கொழுந்து முதலியற்றாற்ம் பூசிக்கும் ஒரு விரதம். (பஞ்.) |
தமனம் | tamaṉam n. cf. தமனகம். <>damanaka. Southern wood; மருக்கொழுந்து. Madr. |
தமனியன் | tamaṉiyaṉ n. <>தமனியம். Jupiter; குரு. (சாதகசிந். 3.) |
தமிரவேதை | tamira-vētai n. <>தாமிரம்+. A kind of drug used in alchbemy; இரசவாத மருந்துவகை. (T. C. M. ii, 2, 441.) |
தமிழச்சி | tamiḻacci n. <>தமிழ்+. See தமிழிச்சி.Loc. . |
தமிழதரையன் | tamiḻataraiyaṉ n. <>id.+அரையன்+. An ancient title; பழைய பட்டப்பெயர்களூ ளொன்று. ஆதிராசேந்திரத் தமிழ தரையன் (S. I.I. iii, 116). |
தமிழச்சி | tamiḻicci n. <>id. Tamil woman; தமிழப்பெண்.(யாழ். அக.) |
தயனாத்து | tayaṉāttu n. See தயினாத்து. Loc. . |
தயாபம் | tayāpam n. prob. dayā. Grace, mercy; தயவு. Pond. |
தயித்தியன் | tayittiyaṉ n. prob. dayita. Kind, loving person; அன்புள்ளவன். தயித்தியனாத தமிழ்முள்ளி நாடன் (நெல்விடு. 413). |
தயித்திரியக்கிடைப்புறம் | tayittiriya-k-kiṭai-p-puṟam n. <>taittirīya+கிடை+. Endowment for students of the Taittirīyašakhā of the Vēdas; கைத்திரீயசாகை ஓதுவார்க்கு விடும் மானியம். தயித்திரியக்கிடைப்புறத்து வைத்தபூமி (S. I. I. vi. 153). |
தயிலவினையாளன் | tayila-viṉaiyāḷaṉ n. <>தயிலம்+. Oilmonger; செக்கான். (சேக்கிழார். பு. 36.) |