Word |
English & Tamil Meaning |
---|---|
நச்சுத்தேள் | naccu-t-tēḷ n. <>நஞ்சு+. A kind of scorpion; தேள்வகை. (அபி சிந்.) |
நச்சுவாய்ப்பல்லன் | naccu-vāy-p-pallaṉ n. <>id+வாய்+. One whose curses are believed to take effect; தீமைவிளைக்குஞ் சொல்லுள்ளவன். நச்சுவாய்ப்பல்லர் நடுக்கேடு செய்தவர்கள் (சித். நாய. 5.) |
நச்வரம் | nacvaram n. <>našvara. Impermanence; நிலையின்மை. நச்வரமுந் தானுமில்லை (கனம் கிருஷ்ணையர், 99) |
நசிகத்து | nacikattu n. <>Arab. nasīhat. Reprimand; கண்டிக்கை. (P.T. L.) |
நஞ்சையன் வெட்டு | nacaiyaṉ-veṭṭu n. An ancient coin; பழைய நாயணயவகை. (பணவிடு. 144.) |
நஞ்சொட்டி | nacoṭṭi n. A kind of shrub; பூடுவகை. (குருகூர்ப். 45.) |
நஞ்ஞூ | nau n. See நங்கி. Loc. . |
நட்டம் | naṭṭam n. <>naṣṭa. One of six pirattiyayam; பிரத்தியம் ஆறனுள் ஒன்று. (யாப். வி. 471) |
நட்டவக்காணி | naṭṭava-k-kāṇi. n. <> நட்டவம்+. Grant for naṭṭuvam service; நட்டுவத்திற்கு விடப்பட்ட மானியம். (S. I. I. v, 232.) |
நட்டுப்பாழ் | naṭṭu-p-pāḻ n. <>நடு-+. Field in which the crop has become withered after transplantation; நாற்று நட்டு விளையாமற் போன நிலம். (S. I. I. vii.279) |
நட்டுவத்துரவு | naṭṭuva-t-turavu n. <>நட்டுவன்+. The profession of training girls in dancing; நட்டுவத் தொழில். (M. E. R. 390 of 916) |
நட்டெலும்பு | naṭṭelumpu n. <>நடு+எலும்பு. [K. naṭṭeluvu.] Backbone; முதுகெலும்பு. Tinn. |
நட்டேந்துக்கலை | naṭṭēntu-kalai n. <>naṣṭēndukalā. The first tili of the bright fortnight; பூர்வபட்சத்துப் பிரதமை. (யாழ். அக.) |
நட்பு | naṭpu n. <>நள்-. Sexual union; புணர்ச்சி. நாமமருடலு நட்புந் தணப்பும் (பரிபா 20, 108.) |
நட்புத்திட்பு | naṭpu-t-tiṭpu n cf. நற்புத்திற்பு Nature of the soil, as good or bad; நிலத்தின் தராதரம். Loc. |
நடந்துவிடு - தல் | naṭantu-viṭu- v. intr. <>நட-+. 1. To be accomplished or completed; காரியம் முடிந்து போதல். Loc. 2.To run away; |
நடபைரவி | naṭa-pairavi n. prob. நடம்+. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47) |
நடமுருடு | naṭa-muruṭu n. prob. id.+. A musical instrument, played as an accompaniment to dance; நடனத்துக்குரிய முருடென்னும் வாத்தியம். (சிவக். பிரபந். பக். 237.) |
நடவல் | naṭaval n. <>நடு-. Transplanted crop; நட்டபயிர். நடவலிறைத்ததுக்கும் வரிசையில் மூன்றிலொன்று (Pudu. Insc. 423.) |
நடன நடை | naṭaṉa-naṭai n. <>நடனம்+. A kind of ambling gait; அசைந்தாடி நடக்கும் நடை. Pond. |
நடனன் | naṭaṉaṉ n. <>id. See நடிகன். நடனன் பால்குறநடிப்பது (இரகு. குசனயோத்தி. 98) . |
நடிகன் | naṭikaṉ n. <>naṭika. Actor; நாடகமேடையில் நடிப்பவன். Mod. |
நடிகை | naṭikai n. <>naṭikā. Actress; நாடக மேடையில் நடிப்பவள். Mod. |
நடு - த்தல் | naṭu- 11. v. intr. To tremble; நடுங்குதல். நடுத்திருக்கும் (சங்கர. அந்தாதி, 20) |
நடுக்கல்வாந்தி | naṭukkal-vānti n <> நடுக்கல்+. A disease; நோய்வகை. (பாலவா. 167.) |
நடுக்கேடு | naṭu-k-kēṭu n. <>நடு+. Partiality; பட்சபாதம். நச்சுவாய்ப்பல்லர் நடுக்கேடு செய்தவர்கள். (சித். நாய. 5.) |
நடுநடு - த்தல் | naṭu-naṭu- v. intr. Redupl. of நடு-. To tremble; நடுங்குதல். நாமவேற் கண்ணா ணடுநடுப்ப வாரலோ (திணைமாலை. 25.) |
நடுவிரு - த்தல் | naṭu-v-iru- v. intr. <>நடு+. To arbitrate; மத்தியஸ்தஞ் செய்தல். (S. I. I iii, 403.) |
நடுவில்மண்டலம் | naṭuvil-maṇṭalam n. <>id.+. The tract of land known as naṭu-nāṭu, or makatai-maṇṭalam; நடுநாடு, (S. I. I. vii, 388.) |
நடுவிற்கோயில் | naṭuviṟ-kōyil n. <>id.+. Central Shrine; கோயிற் கட்டடத்துள் மத்தியிலிள்ள ஆலயம். (S. I. I. iii, 84) |
நடுவிற்றிருமுற்றம் | naṭuviṟṟirumuṟṟam n. <>id.+. See நடுவிற்கோயில். (M. E. R . 1926-7, p. 96) . |