Word |
English & Tamil Meaning |
---|---|
நாகப்பன்வெட்டு | nākappaṉ-veṭṭu n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 143.) |
நாகபணம் | nāka-paṇam n. <>நாகம்+. An ornament; அணிவகை. (S. I. I. vi, 180.) |
நாகபாசம் | nāka-pācam n. <>id.+. Loc. 1. A kind of armlet worn by women; நாகவொத்து. 2. W-shaped hook; |
நாகபாசமுடிச்சு | nāka-pāca-muṭiccu n. <>நாகபாசம்+. A kind of knot; முடிச்சுவகை. (சைவபூ. சந். 218.) |
நாகம் | nākam n. <>nāka. Joy; happiness; சுகம். நாகமேந்து மாகமாக (திவ். திருச்சந்த. 6, வ்யா.). |
நாகானந்தி | nākāṉanti n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சங். 47.) |
நாகுணம் | nākuṇam n. cf. நாகணம். The aromatic substance, nākaṇam; நாகணம் என்ற வாசனைப்பண்டம். (பெருங். மகத. 17, 135.) |
நாகை | nākai n. <>நாகம். Snake; பாம்பு. இசைதரு நாகைதே டெண்ணமாங் கில்லையோ (சரபேந்திரபூபாலகுறிஞ்சி, 71, 5). |
நாங்கணைச்சான் | nāṅkaṇaiccāṉ n. Bush myna; நாகணவாய்ப்புள். (கன்னியா. சிந்து.) |
நாசிகாபூஷணி | nācikāpūṣaṇi n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
நாசித்தூள் | nāci-t-tūḷ n. <>நாசி +. Snuff; மூக்குப்பொடி. மிளகுப்பொடி நாசித்தூளாய் (சரவண. பணவிடு. 123). |
நாசிவிடம் | nāci-viṭam n. <>id.+. A disease; நோய்வகை. எரிகுணநாசிவிடமே (திருப்பு. 260, புதுப்.). |
நாட்சரக்கு | nāṭ-carakku n. <>நாள்+. Drugs bought on an auspicious day before child-birth for use as medicine for a woman in confinement; ஸ்திரீயின் பேறுகாலத்தை உத்தேசித்து முன்னாடியே நல்ல நாளில் வாங்கும் மருந்துச் சாமான்கள். (W.) |
நாட்டு | nāṭṭu n. <>நாட்டு-. The cross-brick in a layer of bricks; சுவரெழுப்புகையிற் குறுக்கே வைக்குங் கல். Loc. |
நாட்டுக்காணிக்கை | nāṭṭu-k-kāṇikkai n. <>நாடு+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. vi, 2.) |
நாட்டுக்காமிண்டன் | nāṭṭu-k-kāmiṇṭaṉ n. <>id.+. A title of village chieftains; கிராமத்தலைவர்களின் பட்டப்பெயர்களு ளொன்று. (M. E. R. 229 of 1927-8.) |
நாட்டுநாயகம் | nāṭṭu-nāyakam n. <>id.+. Headship of a nāṭu, a territorial division; நாட்டின் தலைமை. (S. I. I. vii, 49.) |
நாட்டுவியவன் | nāṭṭu-viyavaṉ n. <>id.+. Headman of a nāṭu, a territorial division; நாட்டதிகாரி. (S. I. I. ii, 352.) |
நாட்டுவினியோகம் | nāṭṭu-viṉiyōkam n. <>id.+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. v, 95.) |
நாட்டைபைரவி | nāṭṭai-pairavi n. <>நாட்டை+. (Mus.) A specific melody type; இராகவகையுளொன்று. (பரத. ராக. பக். 102.) |
நாடகப்பிரியா | nāṭaka-p-piriyā n. <>நாடகம்+. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.) |
நாடகமுகப்பு | nāṭaka-mukappu n. <>id.+. Stage; நாடகமேடை. நாடகமுகப்பிற்றழங்கு பல்லியம் (உபதேசகா. சிவபுண். 102). |
நாடகி | nāṭaki n. <>id. Actress; நாடகமாடுபவள். Loc. |
நாடங்காய் | nāṭaṅkāy n. Bottle-gourd; சுரைக்காய். (J.) |
நாடுகண்காட்சி | nāṭu-kaṇ-kāṭci n. <>நாடு+. Overseer of a nāṭu; நாட்டுக்காரியங்களைக் கண்காணிக்கும் அதிகாரி. (I. M. P. Cg. 211.) |
நாடுகாவல் | nāṭu-kāval n. <>id.+. A tax; வரிவகை. (S. I. I. iii, 437.) |
நாடுகூறு | nāṭu-kūṟu n. <>id.+. Settlement officer; நிலத்தீர்வை விதிப்போன். (Colas, ii, 254.) |
நாடுவாழ்க்கை | nāṭu-vāḻkkai n. <>id.+. Duration of a reign, regnal period; அரசாட்சிபுரியுங் காலம். (T. A. S. iii, 174.) |
நாடுவாழுமவர் | nāṭu-vāḻumavar n. <>id.+ வாழ்-. Officers governing a country; அரசாங்கத்தை நடத்தும் உத்தியோகஸ்தர். (T. A. S. iii, 167.) |
நாணம் | nāṇam n. <>Pkt. nāṇa <>jāna. Intelligence; knowledge; அறிவு. நாணமுடைய மரமுதலியாவையும் (நீலகேசி, 374). |
நாணயம் | nāṇayam n. cf. jāna. Conscience; மனச்சாட்சி. Pond. |