Word |
English & Tamil Meaning |
---|---|
மட்டப்பூ | maṭṭa-p-pū n. <>id.+. A pendant in a jewel; அணியுறுப்புக்களு ளொன்று. (S. I. I. ii, 184.) |
மட்டமுக்கோணம் | maṭṭa-mukkōṇam n. <>id.+. Right-angled triangle; நேர்கோணமுடைய முக்கோணம். Mod. |
மட்டாசனம் | maṭṭācaṉam n. <>id.+. See மட்டுணவு. Pond. . |
மட்டிச்சகலாத்து | maṭṭi-c-cakalāttu n. <>மட்டி+. A kind of coarse cloth, used in packing; மூட்டைகட்ட வுதவும் முரட்டுத்துணிவகை. Pond. |
மட்டிவைத்தல் | maṭṭi-vaittal n. <>id.+. Mark made with cow-dung on sheaves of paddy left unthreshed on the threshing floor; களத்தில் அடிபடாமலிருங்குங் கதிர்க்கற்றைகட்குச் சாணியால் இடுங் குறி. Loc. |
மட்டுணவு | maṭṭuṇavu n. <>மட்டு+. Moderation in eating and drinking; மிதமாக வுண்கை. Pond. |
மட்டை | maṭṭai n. Corpse; பிணம். Pond. |
மட்டைவிழுதல் | maṭṭai-viḻutal n. <>மட்டை+. Death; சாவு. Loc. |
மடக்கம் | maṭakkam n. <>மடக்கு-. 1. Set-back; frustration; பலிக்காமை. நம்முடைய நோக்கங்களுக்குத் தடையும் மடக்கமும் விக்கினமும் உண்டு (நித்தியாநு. பக். 25). 2. Subsidence, as of fever; |
மடக்குத்தசபின்னம் | maṭakku-t-taca-piṉṉam n. <>மடக்கு+. (Arith.) Recurring decimal; ஒருவகைத் தசபின்னம். Mod. |
மடக்குவட்டி | maṭakku-vaṭṭi n. <>மடக்கு-+. Compound interest; வட்டிக்கு வட்டி. Loc. |
மடக்கோலை | maṭakkōlai n. <>id.+. Ola, written and folded; எழுதி மடக்கிய ஓலை. பாண்டவர்கள் தூதுவிடுகிறபோது கட்டிவிட்ட மடக்கோலை (திவ். அமலனாதி. 6, வ்யா. பக். 71). |
மடங்குவட்டி | maṭaṇku-vaṭṭi n. <>மடங்கு-+. See மடக்குவட்டி. (செல்வவிருத்திவிளக்கம், பக். 111.) . |
மடபதி | maṭa-pati n. <>மடம்+. Head of a mutt; மடாதிபதி. (சேக்கிழார்பு. 59.) |
மடம் | maṭam n. cf. mūdha. Incorrect knowledge; பொருண்மையறியாது திரியக்கோடல். (தொல். பொ. 248, இளம்.) |
மடமட்டி | maṭa-maṭṭi n. <>மடம்+. Utter fool; முழுமுட்டாள். Colloq. |
மடிநாய் | maṭi-nāy n. <>மடி+. Lap-dog; சிறுநாய்வகை. Pond. |
மடிப்பு | maṭippu n. <>மடி-. Assessment for second crop; இரண்டாம்போகத்திற்கு விதிக்கப்பட்ட தீர்வை. (R. T.) |
மடிவலை | maṭi-valai n. prob. id.+. A double net to catch small fish; சிறுமீன்களைப் பிடிக்க உதவும் வலைவகை. Loc. |
மடு | maṭu n. prob. மடு- Udder, especially of a cow; பசு முதலியவற்றின் முலையிடம். |
மடுவிடு - தல் | maṭu-viṭu- v. <>மடு+. intr. 1. To form a pool, as in a river bed; மடுவுண்டாதல். Loc. 2. To be specially attached to; To let a calf suck its mother; |
மடைகழி - த்தல் | maṭai-kaḻi- v. intr. <>மடை+. To open a sluice; மதகுதிறத்தல். Pond. |
மடைகிடாய்முக்கந்தன் | maṭai-kiṭāy-mukkantaṉ n. <>id.+. Purveyor of provisions of officers on circuit, in Ramnad; இராமநாதபுரஞ்சீமையிற் கிராமங்களைச் சுற்றிப் பார்க்கவரும் மேலதிகாரிகளுக்கு வேண்டிய உணவுக்பொருள்கள் கொடுக்கும் அதிகாரி. (Rd. M. 313.) |
மடைநில் - தல்[மடை நிற்றல்] | maṭai-nil- v. intr. <>id.+. To be able, as a cow, to be milked whenever and wherever required; பால் கறக்கும் இடங்கடோறும் பசு மடுச்சுரந்து கறத்தற்கேற்றதாதல். இந்த மாடு மடைநிற்காது. Madr. |
மண்காட்டு - தல் | maṇ-kāṭṭu- v. tr. <>மண்+. To defeat; தோற்பித்தல். Loc. |
மண்டபக்கொத்து | maṇṭapa-k-kottu n. <>மண்டபம்+. Temple servants; கோயிற் பணியாளர். (M. E. R. 644 of 1922.) |
மண்டபவீடு | maṇṭapa-vīṭu n. <>id.+. House with vaulted roof; கமான்வடிவில் அமைந்த மேற்றளமுடைய வீடு. Loc. |
மண்டலமுதலியார் | maṇṭala-mutaliyār n. <>மண்டலம்+. Chief officer ruling over a maṇṭalam; மண்டலத்தையாளும் அரசாங்கத் தலைவர். (Colas. ii, 254, 584.) |
மண்டலமுதன்மை | maṇṭala-mutaṉmai n. <>id.+. Leadership of a maṇṭalam; மண்டலத்தையாளும் உத்தியோகம். (S. I. I. V, 156.) |