Word |
English & Tamil Meaning |
---|---|
மச்சு | maccu part. Corr. of மற்று. An expletive; ஓர் அசைநிலை. மச்சிது செய்தார் யாரே (பெரியபு. கண்ணப். 108). |
மசகு | macaku n. <>மசகு-. Mental delusion; திகைப்பு. நெடு மசகு புகுந்தீரன்றே (உபதேசகா. சிவபுண். 156). |
மசறி | macaṟi n. A kind of fish; மீன் வகை. நெற்றலி யசலை மசறி (குருகூர்ப். 20.) |
மசிமை | macimai n. <>mahimā. Greatness; பெருமை. மசிமையில¦ கூறைதாராய் (திவ். நாய்ச். 3, 9). |
மசிலி | macili n. <>U. manzil. Stage in a journey; பாதையில் தங்கிச் செல்லுங் கெடி. (P. T. L.) |
மசினை | maciṉai n. Hemp; சீமைச்சணல். Pond. |
மஞ்சக்குளிப்பான்பணம் | maca-k-kuḷip-pāṉ-paṇam n. <>மஞ்சள்+குளி-+. A kind of coin; நாணயவகை. (Tr. Rev. M. ii, 217.) |
மஞ்சகீடம் | maca-kīṭam n. <>மஞ்சம்+. Bug; மூட்டை. (நாநார்த்த. 1048.) |
மஞ்சட்கடுதாசிகொடுத்தல் | macaṭ-kaṭutāci-koṭuttal n. <>மஞ்சள்+கடுதாசி+. Becoming insolvent; கடன் இறுக்க முடியாது பாப்பராகுகை. Colloq. |
மஞ்சட்கிலுகிலுப்பை | macaṭ-kilu-kiluppai n. <>id.+. A kind of rattlewort; பெருங்கிலுகிலுப்பை. (சித். அக.) |
மஞ்சட்குளி - த்தல் | macaṭ-kuḷi- v. intr. <>id.+. To lead a fashionable life; இடம்பமாய் வாழ்தல். கொஞ்சி நீ மஞ்சட்குளிக்கிறாய் (பஞ்ச. திருமுக. 1217). |
மஞ்சட்கோங்கு | macaṭ-kōṅku n. <>id.+. Common caung; கோங்கமரம். (சித். அக.) |
மஞ்சட்சோளம் | macaṭ-cōḷam n. <>id.+. A kind of maize; சோளவகை. (விவசா. 3.) |
மஞ்சட்டாழை | macaṭṭāḻai n. <>id.+. A kind of aloe; தாழைவகை. (சித். அக.) |
மஞ்சட்டிச்சேலை | macaṭṭi-c-cēlai n. <>மஞ்சிட்டி+. A kind of saree; சேலைவகை. (S. I. I. vii, 22.) |
மஞ்சணீர்த்தகப்பன் | maca-ṇīr-t-takappaṉ n. <>மஞ்சள்+நீர்+. Adoptive father; சுவீகாரபிதா. Pond. |
மஞ்சணீர்த்திருவிழா | macaṇīr-t-tiruviḻā n. <>id.+id.+. The spring festival; வசந்தோற்சவம். (யாழ். அக.) |
மஞ்சரி | macari n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 102.) |
மஞ்சள்முளை | macaḷ-muḷai n. <>மஞ்சள்+. Paddy seedling, one or two days old; இரண்டொருநாளான நென்முளை. Nā. |
மஞ்சள்முளைக்கிடை | macaḷ-muḷai-k-kiṭai n. <>id.+முளை+. Penning sheep in a field where paddy has been sown recently; விதைத்து இரண்டொருநாள் சென்றபின் வயலிலிடும் ஆட்டுக்கிடை. Nā. |
மஞ்சள்லவணம் | macaḷ-lavaṇam n. <>id.+. A kind of salt; உப்புவகை. (தஞ். சர. iii, 132.) |
மஞ்சளி - த்தல் | macaḷi- 11 v. intr. <>id. To turn yellow; மஞ்சணிறமாதல். கண்கள் மஞ்சளித்து (அசுவசா. 88). |
மஞ்சனை | macaṉai n. Kamela dye; கபிலப்பொடி. (L.) |
மஞ்சாம்பரம் | macāmparam n. prob. மஞ்சள்+அம்பரம். A flowering plant; பூச்செடி வகை. Madr. |
மஞ்சிட்டம் | maciṭṭam n. <>majiṣṭha. Redness; சிவப்பு. (உரி. நி.) |
மஞ்சூரம் | macuram n. Barbadoes tree; மஞ்சாடிமரம். மஞ்சூர மிலக்கங்கொண்டு (வீரவன. உமையாண். 20). |
மஞ்சொட்டி | macoṭṭi n. A kind of herb; பூடுவகை. (குருகூர்ப். 45.) |
மட்டக்கார் | maṭṭa-k-kār n. <>மட்டம்+. A coarse kind of paddy; மட்ட நெல்வகை. (M. M. 146.) |
மட்டக்கோணம் | maṭṭa-k-kōṇam n. <>id.+. of. மட்டுக்கோணம். Right angle; நேர்கோணம். (M. Navi.) |
மட்டக்கோலூசி | maṭṭa-k-kōl-ūci n. <>id.+கோல்+. A surgical instrument; சத்திர வைத்தியத்தில் உபயோகிக்கும் ஆயுதவகை. (தஞ். சர. iii, 40.) |
மட்டசனம் | maṭṭacaṉam n. <>மட்டு+அசனம். See மட்டுணவு. Pond. . |
மட்டடக்கு - தல் | maṭṭaṭakku- v. tr. <>id.+. To bring down one's pride; கருவமொடுக்குதல். மண்டை துள்ளிப்போகாதே மட்டடக்க வருவாள் நாளை (கோவ. க. 88). |
மட்டப்பரப்பு | maṭṭa-p-parappu n. <>மட்டம்+. Plane surface; மேடு பள்ள மில்லாத சமமான இடம். Loc. |