Word |
English & Tamil Meaning |
---|---|
போதியல் | pōtiyal n. <>id. See போதிகைப் பலகை. Loc. . |
போதுபோக்கு | pōtu-pōkku n. <>போது+. Play; pastime; விளையாட்டு. தோளைக்கழித்துத் தலையைச் சரித்துப் போதுபோக்காக நின்றுகொன்றபடி (ஈடு; 1, 6, 7). |
போய்வா - தல்[போய்வருதல்] | pōy-vā- v. intr. <>போ-+. To go; போதல். Colloq. |
போயண்டன் | pōyaṇṭaṉ n. pf. போயி. Palanquin bearer; சிவிகை சுமப்போன். Pond. |
போயிண்டன் | pōyiṇṭaṉ n. See போயண்டன். Pond. . |
போர்க்கத்தி | pōr-k-katti n. <>போர்+. Sword; வாள். Pond. |
போர்ச்சயப்பாவை | pōṟ-c-caya-p-pāvai n. <>id.+சயம்+. The Goddess of Victory; வீரலட்சுமி. (S. I. I. i, 100.) |
போர்த்தனிப்பூவை | pōr-t-taṉi-p-pūvai, n. <>id.+.தனி+. See போர்ச்சயப்பாவை. (S. I. I. iii, 115.) . |
போரா | pōrā n. Bale of cotton; பஞ்சுப் பொதி. Loc |
போரிகட்டு - தல் | pōri-kaṭṭu- v. intr. <>போரி+. To compete; to rival; போட்டிபோடுதல். (M. Navi.) |
போலும் | pōlum part. <>போல்- Particle expressing doubt; ஐயப்பாட்டைக் குறிக்குஞ் சொல். |
போஷியபுத்திரன் | pōṣiya-puttiraṉ n. <>pōṣya+. Adopted son; சுவீகாரபுத்திரன். Pond. |
பௌகண்டம் | paukaṇṭam n. <>paugaṇda. Period in the life of a child, between the ages of six and ten; ஆறு முதல் பத்து வயது வரையுள்ள குழந்தைப்பருவம். (விசாரசந். பக். 343.) |
பௌஷியம் | pauṣiyam n. <>bhavṣyat. The future; வருங்காலம். பௌஷியப் பிரதிபந்தம் (பஞ்சதசப். பக். 84). |
மக்கட்கதி | makkaṭ-kati n. <>மக்கள்+. (Buddh.) Birth, as a human being, one of ṣaṭ-kati, q.v.; ஷட்கதியு ளொன்று. |
மக்கணாயனார் | makkaṇṭāyaṉār n. <>id.+. King's son; இராசகுமாரன். (M. E. R. 104 of 1916-C.) |
மக்கல் | makkal n. <>மக்கு-. Rotten straw; muck; கூளம். Loc. |
மக்கள் வழி | makkaḷ-vaḻi n. <>மக்கள்+. Patriarchal system of inheritance; மக்கட்டாயம். Loc. |
மக்காரெட்டி | makkāreṭṭi n. An ancient coin; பழைய நாணயவகை. (சரவண. பணவிடு. 58-59.) |
மக்கிரி | makkiri n. Big basket; பெரிய கூடை. (எங்களூர், 91.) |
மக்கினம் | makkiṉam n. <>magna. 1. Immersion; அழுந்துகை. மக்கினம் பட்டுள்ளே மருவி யிருந்தாண்டி (பட்டினத்துப். பக். 235). 2. Disgrace; |
மக்ரிபு | makripu n. <>Arab. maghrib. Prayer at sunset; மாலைத் தொழுகை. Muham. |
மகப்படி | maka-p-paṭi n. perh. mahat+. An item of expenditure in a temple; கோயிற் படித்தரச்செலவுவகை. (S. I. I. iv, 289.) |
மகப்பு | makappu n. prob. id. Greatness; பெருமை. மகப்புருவந்தானே மதிக்கில் (திவ். இயற். 4, 29). |
மகர்நோன்பு | makarnōṉpu n. Corr. of மகாநோன்பு. Festival of navarāttiri; நவராத்திரிப் பண்டிகை. Loc. |
மகர்நோன்புச்சாவடிக்கறுப்பு | makar-nōṉpu-c-cāvaṭi-k-kaṟuppu n. A kind of dark coloured saree, with yellow silk border; மஞ்சட்பட்டுக் கரையும் கறுப்புநூல் உடலுமுடைய புடைவைவகை. Loc. |
மகரச்சாயம் | makara-c-cāyam n. Darkred dye; கருஞ்செந்நிறச்சாயம். (W.) |
மகரமுத்திரை | makara-muttirai n. <>மகரம்+. A kind of hand-pose; முத்திரைவகை. (சைவாநு. வி. 20.) |
மகரவாய் | makara-vāy n. <>id.+. Spout, shaped like the mouth of the makaram fish; மகரமீனின் வாய்போலச் செய்யப்பட்ட நீர்த்தூம்பு. (சிலப். 5, 150, உரை.) |
மகரூர் | makarūr n. <>Arab. muqarrar. That which is fixed or established; உறுதியாக்கப்பட்டது. (P. T. L.) |
மகாகாளை | makā-kāḷai n. <>mahā-kālā. One of nava-niti; நவநிதியு ளொன்று. (அபி. சிந். 940.) |