Word |
English & Tamil Meaning |
---|---|
பொன்னொத்தமலர்ப்பூண்டு | poṉ-ṉ-otta-malar-p-pūṇṭu n. <>பொன்+ஒ-+மலர்+. Chrysanthemum; சாமந்தி. Pond. |
போக்கறு - த்தல் | pōkkaṟu- v. tr. <>போக்கு+. To make no default; முட்டின்றிச் செய்தல். கோயில் தேவைகளும் சந்திராதித்தவரை போக்கறுப்பானாகச் சிலாலேகை பண்ணிக்கொடுத்தோம் (S. I. I. iv, 102). கடமைத் தட்டுப் போக்கறுக்க வேணுமென்று மகாசபையோம் சம்மதித்து (S. I. I. viii, 165). |
போக்கறுதி | pōkkaṟuti n. <>id.+. Want of an alternative; புகலின்மை. முன்பு பலபடியுஞ் சொன்னதனையே போக்கறுதியாற் பின்புஞ் சொல்லுகின்றேன் (நீலகேசி, 392, உரை). |
போக்கிச்சொல்(லு) - தல் | pōkki-c-col- v. intr. <>போக்கு-+. To deal with, in a latter place; பின்னர்க் கூறுதல். அவை இரண்டு திணைக்கும் விரவுவினை ஆதலாற் போக்கிச் சொல்லுதும் (நேமிநா. 41, உரை). |
போக்கியம் | pōkkiyam n. (Poet.) A kind of metrical composition; சித்திரக்கவிவகை. (யாப். வி. 497.) |
போக்கு 1 | pōkku n. <>போ-. Conduct; நடத்தை. அழகிதாயிருந்தது உம்முடைய போக்கு (ஈடு, 1, 4, 7). |
போக்கு 2 - தல் | pōkku- v. tr. Caus. of போ-. To teach; கற்பித்தல். ஆசார்யன் போக்கின வையேயாகிலும் தத்ஸந்நிதியிலே சொல்லக்கடவதல்ல (திவ். திருநெடுந். 13. வ்யா.). |
போக்குச்செய் - தல் | pōkku-c-cēy- v. tr. <>போக்கு+. To sell; விற்றல். போக்குச்செய்து பொன் வரக்காட்டுக (Insc.). |
போக்கு நீக்கு | pōkku-nīkku n. <>id.+. 1. Amiability; சௌமிய குணம். Loc. 2. Kind heartedness; |
போககாமி | pōka-kāmi n. <>bhōga+kāma. Worldly person; உலகவின்பத்தை விரும்புபவ-ன்-ள். (ஞானபூசா. 10, உரை.) |
போகபூமி | pōka-pūmi n. <>id.+. Place for enjoyment of the fruits of karma, dist. fr. karuma-pūmi; கருமபலத்தை அனுபவித்தற்குரிய பிரதேசம். இதுதான் நவகண்டமாய் அதில் எட்டுக் கண்டமும் போகபூமியாய் ஒன்பதாம் கண்டமான பரத கண்டம் கருமபூமியா யிருக்குமென்றபடி (திவ். திருச்சந். 8, வ்யா. பக். 27). |
போகி | pōki n. <>bhōgin. (நாநார்த்த.) 1. Trader; வியாபாரி. 2. Barber; |
போங்கு | pōṅku n. <>T. pōngu. Ear-ring; கடுக்கன். (விறலிவிடு. 369.) |
போட்கன் | pōṭkaṉ n. Deceit; கபடம். அவன் பக்கலுள்ளது போட்கனாகவுமாம் (ஈடு, 1, 5, ப்ர). |
போட்டாபோட்டி | pōṭṭāpōṭṭi n. Redupl. of போட்டி. Rivalry; competition; contest; போட்டி. பந்தயமென்பதும் போட்டாபோட்டி என்பதும் . . . பெருத்துப்போயிற்று (மதி. க. ii, 146). |
போட்டு - தல் | pōṭṭu- 5 v. tr. Corr. of புகட்டு-. To cause to drink, as liquid food; புகட்டுதல். குழந்தைக்குப் பால் போட்டினாள். colloq.-intr. To suffer from small pox; |
போட்டுடை - த்தல் | pōṭṭuṭai- v. tr. <>போடு-+. To expose; to make public; வெளிப்படுத்துதல். Colloq. |
போடியார் | pōṭiyār n. Farmer; குடியானவன். (J. N.) |
போடு | pōṭu n. <>போடு-. Stroke; அடி. அன்றேயோர் போடா யறைய வெழுங்கால் (பஞ்ச. திருமுக. 745). |
போத்தி | pōtti n. <>Arab. fautī. Deceased person; இறந்துபோனவ-ன்-ள். ஆஜரிருக்கும் குடி போத்தி யென்னவும் (தாசீல்தார்நா. 69). |
போதககுரு | pōṭaka-kuru n. <>bōdhaka+. Preceptor who explains the purport of the šāstras; சாத்திரார்த்தத்தைப் போதிக்குங் குரு. (விவேகசிந். பக். 28.) |
போதனாமுறை | Pōtaṉā-muṟai n. <>bhōdhanā+. Method in teaching; கல்வி கற்பிக்கும் நெறி. Mod. |
போதா - தல் [போதருதல்] | pō-tā- v. tr. <>போ-+. To leave aside; விலக்குதல். மேற்கூறப்பட்டவற்றோடு வையாது இத்துணையும் போதந்துவைத்த தென்னை யெனின் (தொல். சொல். 3, உரை). |
போதி - த்தல் | pōṭi- 1v. intr. <>bōdha. To have inclination; விருப்பமுண்டாதல். போதித்த போது வருவேன். Nā. |
போதிகைப்பலகை | pōtikai-p-palakai n. <>போதிகை+. (Arch.) Entablature; தூணின் தலையில் வைக்கும் பலகை. Pond. |