Word |
English & Tamil Meaning |
---|---|
பைசுன்யம் | paicuṉyam n. <>paišuna. Miserliness; உலோபம். பைசுன்ய பண்பினர் (பாடு. 28, அடியவர்.) |
பைத்தியன் | paittiyaṉ n. <>பைத்தியம். Madman; பைத்தியக்காரன் Pond. |
பையை | paiyai n. perh. paryāya. Transformation; பரியாயம். பட்டனவப்பொருள் பையைகளே யென்னும் பான்மையினால் (நீலகேசி, 389) |
பைரி | pairi n. Inspector of cattle; கால்நடைகளைப் பரிசோதிப்பவன். (மதி. க. ii, 13) |
பைவா - தல்[பைவருதல்] | pai-vā-, 13 v. intr. cf. பையெனல். To be distressed; துன்புறுத்தல். பைவருங்கேளிரும் பதியும் கதறமெய் விடும்போது (கந்தரலங். 84). |
பொக்கணவன் | pokkaṇavaṉ, n. <>பொக்கணம். šiva; சிவபிரான். (தஞ். சர. i, 79.) |
பொக்கிசம் | pokkicam, n. [K. bokkasa.] 1. Treasury; பொக்கிஷசாலை. 2. Office of a treasurer; |
பொக்கிப்பரு | pokki-p-paru, n. perh. பொக்கு +. A kind of boil in the ear; செவிப்புண்வகை. (பரராச. i, 134.) |
பொக்கிப்பிளவை | pokki-p-piḷavai, n. perh. id.+. A kind of carbuncle; பிளவைவகை. (பரராச. i, 49.) |
பொக்குமல்லி | pokkumalli, n. perh. E. bougainville. A flowering plant, Bougainvillaea; பூச்செடிவகை. Madr. |
பொக்குமுத்து | pokku-muttu, n. <>பொக்கு +. False pearl; சூதுமுத்து. Loc. |
பொக்கை | pokkai, n. cf. புறக்கை. Porridge; மோர்க்கூழ். Loc. |
பொகுட்டு | pokuṭṭu, n. Cone; கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவு. (J. N.) |
பொங்காரம் | poṅkāram, n. perh. பொங்கு-+காரம். Ire; மிகுகோபம். பூசலைப்பார்த்துப் பழைய பொங்காரந் தீராமல் (தெய்வச். விறலிவிடு. 479). |
பொடிக்காசு | poṭi-k-kācu, n. <>பொடி +. Bribe; கைக்கூலி. நானாவித இமிசை செய்து பொடிக்காசு வாங்குகிறவிதங் காண்க (தாசில்தார்நா. பக். 90). |
பொடிமாஸ் | poṭimās, n. 1. A kind of relish; வியஞ்சனவகை. Loc. 2. A confection; |
பொடியுழவு | poṭi-y-uḻavu, n. <>பொடி +. Dry ploughing, dist. ir. toḷi-y-uḻavu; புழுதிக்காலுழவு. |
பொத்தல் | pottal, n. <>Fr. bouteīlle. Bottle; போத்தல். Pond. |
பொதிக்கூலி | poti-k-kūli, n. <>பொதி +. Wages for carrying headloads; தலைச்சுமையெடுத்தற்குரிய கூலி. (S. I. I. vi, 29.) |
பொதிகாரம் | poti-kāram, n. perh. பொதி- +. Caustic; காரமருந்து. பொதிகாரமிட்ட புண்போல் (சரவண. பணவிடு. 109.) |
பொதிகெளிறு | poti-keḷiṟu, n. perh. பொதி +. A sea-fish; கடல்மீன்வகை. (J. N.) |
பொதுக்கூட்டம் | potu-k-kūṭṭam, n. <>பொது +. Public meeting; பொதுஜனக்கூட்டம். |
பொதுக்கெனல் | potukkeṉal, n. Onom. expr. of suddenness; ஞெரேரெனல். (அகநா. 39, உரை.) |
பொதுநாயகம் | potu-nāyakam, n. <>பொது +. Universal sovereignty; எல்லாவற்றிற்குந் தலைமை. பொதுநாயகம் பாவித்து இறுமாந்து (திவ். பெரியாழ். 4, 9, 4). |
பொதும்பல் | potumpal, n. <>id. General income; பொதுவருமானம். (J. N.) |
பொதுமீக்கூற்றம் | potu-mī-k-kūṟṟam, n. <>id.+. மீ +. Mt. Potiyil; பொதியில். (புறநா. 135, உரை.) |
பொந்தன் | pontaṉ, n. A sea-fish, attaining one foot in length, with black and white spots; கடல்மீன்வகை. (J. N.) |
பொம்மாசு | pommācu, n. cf. பொம்மன்மாசு. Pomelo; பம்பிளிமாசு. Loc. |
பொம்மைச்சீட்டு | pommai-c-cīṭṭu, n. <>பொம்மை +. Playing cards; விளையாட்டுச் சீட்டு. Loc. |
பொம்மைவாசாப்பு | pommai-vācāppu, n. <>id.+. Puppet show; பொம்மலாட்டம். Pond. |
பொய்க்காய்வு | poy-k-kāyvu, n. <>பொய் +. Temporary estrangement; நிலையில் வெறுப்பு. (குறள், 1246.) |
பொய்செய் - தல் | poy-cey-, v. intr. <>id. To prove false; உண்மையற்று ஒழுகுதல். கார்யத்தில் வந்தால் மெய்செய்வாரைப் போலே பொய்செய்து தலைக்கட்டும் (ஈடு 10, 4, 5). |