Word |
English & Tamil Meaning |
---|---|
பேய்ப்புகையிலை | pēy-p-pukaiyilai n. <>id.+. A kind of tobacco; காட்டுப்புகையிலை. (சித். அக.) |
பேய்முள்ளி | pēy-muḷḷi n. <>id.+. Wild thorny plant; காட்டுமுள்ளி. (சித். அக.) |
பேய்வரகு | pēy-varaku n. <>id.+. Wild ragi; காட்டுவரகு. (சித். அக.) |
பேய்வாதுமை | pēy-vātumai n. <>id.+. Wild almond; வாதுமைவகை. Loc. |
பேயின்சாப் | pē-y-iṉcāp n. <>U. bēinsāph. Injustice; அநீதி. (P.T.L.) |
பேயீடு | pēy-iṭu n. <>பேய்+. A disease of children, attributed to the influence of evil spirits; பேயின் உபத்திரவத்தால் உண்டாவதாகக் கருதப்படும் பிள்ளைநோய். புள்ளீட்டுக்கும் பேயீட்டுக்கும் பிழைக்கப்பெற்றதென்கிறார் (திவ். பெரியாழ். 2, 5, 9, வ்யா. பக். 343) |
பேயுடுப்பை | pēy-uṭuppai n. <>id.+. A plant; செடிவகை. (விவசா. 6) |
பேர்க்கடமை | pēr-k-kaṭamai n. <>பேர்+. A tax on individuals; ஆள்வரிவகை. (I. M. P. cg. 529) |
பேர்கெட்டவள் | pēr-keṭṭavaḷ n. <>id.+. Prostitute; வியபிசாரி. Colloq. |
பேர்கெட்டவன் | pēr-keṭṭavaṉ n. <>id.+. Rogue, scoundrel; அயோக்கியன். Loc. |
பேர்வரி | pēr-vari n. <>id.+. Poll tax; தலைவரி. (Colas, ii, 334.) |
பேர்வாசி 1 | pēr-vāci n. <>id.+. 1. Being only nominal; பேர்மட்டுமுள்ளது. பேர்வாசியேயாம்படி நாம் பண்ணிவைத்த இருவகைப்பட்ட கர்மங்களையும் போக்குவார். (ஈடு, 1, 6,9) 2. Characteristics believed to be acquired by a child being named after a person; |
பேர்வாசி 2 | pērvāci n. Corr. of பேர்பாதி Exactly half; சரிபாதி. Colloq. |
பேரணி | pēr-aṇi n. <>பெரு-மை+. 1. The prime cause; மூலகாரணம். பேரணியாகப் பரத்வத்தைக்கண்டு போந்தார்கள். (ரஹஸ்ய. 260) 2. (Mus.) A specific melody-type; |
பேரழை - த்தல் | pēr-aḻai- v. intr. <>பேர்+. To take the roll-call or attendance; ஆஜர்க் கணக்கெடுத்தல். Pond. |
பேரிசை | pēr-icai n. <>பெரு-மை+. (Poet.) A kind of poetic composition; ஐவகைப்பட்ட வெண்டுறைச் செந்துறையு ளொன்று. (யாப். வி. 538) |
பேரிராசி | pēr-irāci n. <>பேர்+. See பேர்வாசி 1, 2. Colloq.; . |
பேரிளமையார் | pēr-iḷamaiyār n. <>பெரு-மை+. Middle-aged persons; நடுத்தர வயதினர். (M. E. R. 253 of 1925) |
பேருடைச்சிறப்பு | pēr-uṭai-c-ciṟappu n. <>பேர்+உடை-+ Grant made to a child at its naming ceremony; நாமகரண காலத்தில் அளிக்கும் இனாம் (S. I. I. iv, 121) |
பேருண்டம் | pēruṇṭam n. <>bhēruṇda. Fear; பயம். (நாநார்த்த.) |
பேழை | pēḻai n. Playing marbles; கோலிக்காய். Colloq. |
பேறாளன் | pēṟ-āḷaṉ n. <>பேறு+. One who collects tax by force; நிர்ப்பந்தித்து வரிதண்டுவோன். எங்களைப் பேறாளர் கையிலே காட்டிக் கொடுக்கையில் (Pudu. Insc. 323) |
பேறு | pēṟu n. <>பெறு-. 1. Creation; சிருஷ்டி. (ஈடு, 8,10,6.) 2. Result; |
பேனகத்தி | pēṉa-katti n. <>E. pen+. Penknife; சிறுகத்திவகை. Pond. |
பேனம் | pēṉam n. Opium; அபின். (நாமதீப. 393) |
பேஷ்கீ | pēṣki n. Advance money; முன் பணம். (P.T.L.) |
பைக்கே | paikkē n. [T. paikam.] Money; பணம். (P.T.L.) |
பைங்கால் நிலம் | pai-ṅ-kāl-nilam n. prob. பை+கால்+. Wet field; நஞ்சைநிலம். பைங்கால் நிலத்தைப் பருமரக் காடென்று (சரவண. பணவிடு. 142) |
பைங்கிணறு | pai-ṅ-kiṇaṟu n. <>id.+. Small pond; குட்டை. (S. I. I. vii, 41) |
பைசாசபூமி | paicāca-pūmi n. <>பைசாசம்+. One of the mythological divisions of the world; புராணங்கள் கூறும் பூமிகளு ளொன்று (அபி. சிந்.) |