Word |
English & Tamil Meaning |
---|---|
பூஜாவாசி | pūjā-vāci, n. <>pūjā+. Term of respect; மரியாதைச் சொல். உத்தேஸ்யதை தோற்ற பூஜாவாசி சப்தங்களாலே சொல்லக் கடவதென்று பூர்வாசார்யர்கள் (திவ். திருநெடுந். 11, வ்யா. பக். 95). |
பெட்டிபோடு - தல் | peṭṭi-pōṭu-, v. intr. <>பெட்டி+. To play on the harmonium; ஆர்மோனியத்தை வாசித்தல். Mad. |
பெட்டிமோதிரம் | peṭṭi-mōtiram, n. perh. id.+. A kind of ring; மோதிரவகை. Pond. |
பெட்டியடி | peṭṭi-y-aṭi, n. <>id.+. Cashier; cash-keeper; ரொக்க வரவு செலவு செய்யுங் கணக்கப்பிள்ளை. Nāṭ. Cheṭṭi. |
பெட்டு | peṭṭu, n. [T. beṭṭu.] Esteem, regard; respect; கௌரவம். பெட்டுப் போகாமல் கேட்போ ரனைவருக்கும் (ம தி. க. ii, 9). |
பெட்பு | peṭpu, n. <>பௌ¢-. Protection; பாதுகாப்பு. (தொல். சொல். 338) |
பெண்டுவை - த்தல் | peṇṭu-vai-, v. tr. <>பெண்டு+. To keep as concubine; வைப்பாட்டியாகக் கொள்ளுதல். நீரிவளைப் பெண்டுவைத்துக் கொள்ளும் (தெய்வச். விறலிவிடு. 292). |
பெண்ணாசி | peṇ-ṇāci, n. prob. பெண்+.cf. பொன்னாசி Bleeding nose; இல்லிமூக்கு. Nā. |
பெண்பள்ளி | peṇ-paḷḷi, n. <>id.+. Nunnery; பெண்துறவிகள் தங்குமிடம். இம்மனையும் இக்கிணறும் பெண்பள்ளி யாவதாகவும் (S.I .I. vii, 24). |
பெத்தபஞ்சாக்கரம் | petta-pacākkaram, n. <>baddha+. A form of the mantra namaccivāya; பஞ்சாட்சரமந்திரவகை. (பஞ்சாக்கரமாலை, 21, உரை.) |
பெத்திரிவீடு | pettiri-viṭu, n. <>E. factory +. Factory; தொழிற்சாலை. (Ekoji's copper plate to the Dutch, 1676.) |
பெயர்த்துக்கொடுக்கும்வலி | peyarttu-k-koṭukkum-vali, n. <>பெயர்-+கொடு-+. Preliminary labour pains, due to movements of the foetus; பிரசவவலிக்குமுன் சிறிதுசிறிதாக வலிக்கும் நோவு. Loc. |
பெயர்த்துரை | peyar-t-t-urai, n. <>id.+. Repetition; அனுவாதம் (குறள், 944, உரை.) |
பெயர்ப்போலி | peyar-p-pōli, n. <>பெயர்+. Word partaking of the nature of a noun; உரிச்சொல்வகை. (தொல் சொல். 297, சேனா.) |
பெயரட்டவணை | peyar-aṭṭavaṇai, n. <>id.+. Index of names; பேர்டாப்பு. Loc. |
பெரட்டு | peraṭṭu, n. Corr. of புரட்டு Deception; புரட்டும். பெரட்டும் உருட்டும் வேதனை செய்வதும் (கனம் கிருஷ்ணையர், கீர்த். 21) |
பெரியகரடி | periya-karaṭi, n. <>பெரு-மை+. The Great Bear; சப்தரிஷிமண்டலம். Pond. |
பெதியசம்பா | periya-campā, n. <>id.+. A kind of campā paddy, maturing in six months; ஆறு மாதத்திற் பயிராகும் சம்பாநெல்வகை. (விவசாய. 1.) |
பெரியதேவர் | periya-tēvar, n. <>Id.+. 1. The predecessor of a ruling king; ஆளும் அரசனுக்கு முன் ஆண்ட அரசன் (Insc.) 2. The sacred bull Nandi; |
பெரியமுதலியார் | periya-mutaliyār, n. <>id.+. The Vaiṣṇava saint āḷavantār; ஆளவந்தார் என்னும் வைணவப்பெரியார். பெதியமுதலியார்...ஆதரிக்கும்படியான ஸ்ரீபராசர மஹர்ஷி (ரஹஸ்ய. 308). |
பெரியவியாழக்கிழமை | periya-viyāḻa-k-kiḻamai, n. <>id.+. Maundy Thursday; ஈஸ்டர் பண்டிகையில் வரும் வியாழக்கிழமை. Chr. |
பெரியிலாமிச்சை | periyilāmiccai, n. cf. பேரெலுமிச்சை. Citron lemon m. tr., Citrus medica-limonum; துரிஞ்சி. (L.) |
பெருக்காலட்டை | perukkāl-aṭṭai, n. prob. பெரு-மை+கால்+. A kind of leech; அட்டைவகை. Loc. |
பெருக்குமாறு | perukku-māru, n. <>பெருக்கு-+. Broom; விளக்குமாறு Loc. |
பெருகிலை | perukilai, n. Pink-tinted heartleaved glory tree; வெள்ளைக்கண்ணி. (L.) |
பெருங்கடுகு | peruṅ-kaṭuku, n. <>பெரு-மை+. A kind of mustard; கடுகுவகை. Loc. |
பெருங்கத்தரிசால் | peruṅ-kattari-cāl, n. <>id.+கத்தரி+. Candelabra; கிளைவிளக்குத்தண்டு. Pond. |
பெருங்கரப்பான் | peruṅ-karappān, n. <>id.+. A kind of eruption; கரப்பான்வகை. (தஞ். சர. iii, 92.) |
பெருங்கிளையார் | peruṅ-kiḷaiyār, n. <>id.+. A sub-division of the Paḷḷar caste; பள்ளர்வகையினர். Tp. |
பெருங்கீற்றுரூபாய் | peruṅ-kiṟṟu-rūpāy, n. <>id.+. An ancient coin; பழைய நாணயவகை. (சரவண. பணவிடு. 63.) |