Word |
English & Tamil Meaning |
---|---|
பூச்சிவிளக்கநூல் | pūcci-viḷakka-nūl, n. <>id.+ விளக்கம் +. Entomology; செந்துவிளக்கநூல். Pond. |
பூச்சீயம் | pūccīyam, n. <>பூசு-+ஈயம். Tin; வெள்ளீயம். Pond. |
பூசற்பாக்கியம் | pūcaṟ-pākkiyam, n. <>பூசல்+. Goddess of Victory; வெற்றித் திரு. (ஈடு, 10, 6, 8.) |
பூசற்றண்ணுமை | pūcaṟ-ṟaṇṇumai, n. <>id.+. Drum used for calling men to arms; பகைவருடன் போர்புரிதற்காக வீரரை அழைத்தற்குக் கொட்டும் பறை. (நன். 380) |
பூசாரிமுத்திரை | pūcāri-muttirai, n. perh. பூசாரி+. A yōgic posture of looking at the tip of the nose, sitting in patumācaṉam; பதுமாசனத்தி லிருந்துகொண்டு நாசிநுனியைப் பார்ப்பதாகிய யோகாசனவகை. (யோகஞானா. 34.) |
பூசைக்காப்பு | pūcai-k-kāppu, n. <>பூசை+. Sound beating; thrashing; பலமாக அடிக்கை. Tinn. |
பூசைப்பரிசாரகன் | pūcai-p-paricārakaṉ, n. <>id.+. Deacon; திருச்சபையினரின் காரியங்களைக் கவனிப்பவன். Pond. |
பூசைப்பாடிவெள்ளை | pūcaippāṭi-veḷḷai, n. A kind of paddy; நெல்வகை. சிறை மீட்டான் வளர்பூசைப்பாடிவெள்ளை (நெல்விடு. 186). |
பூட்டக்கக்கள்ளி | pūṭṭakka-k-kaḷḷi, n. <>பூட்டக்கம்+. Deceitful woman; வஞ்சகி. (குரு கூர்ப். 51.) |
பூட்டைக்கிணறு | pūṭṭai-k-kiṇaṟu, n. <>பூட்டை+. Well fitted with picottah, for irrigating fields; நீர்பாய்ச்சுதற்கு ஏற்றம் அமைந்த கிணறு. (S. I. I. iv, 194.) |
பூட்டைக்குண்டிகை | pūṭṭai-k-kuṇṭikai, n. <>id.+. Basket for baling water; ஏற்றச்சால். பூட்டைக்குண்டிகைபோலே யேறுவ திழிவதாக (ரஹஸ்ய. 1366). |
பூண்கட்டு - தல் | pūṇ-kaṭṭu-, v. tr. <>பூண்+. To make much of; போற்றுதல். இந்த ருசியைப் பூண்கட்டிக்கொள்ளத் தேடுகிறவர்கள் கழிக்கச் சொன்னால் கழியார்களிறே (ஈடு, 1, 6, 8). |
பூண்சம்பா | pūṇ-campā, n. perh. id.+. A kind of campā paddy; சம்பாநெல்வகை. (G.Tp. D.i, 132.) |
பூதம் | pūtam, n. <>bhūta. 1. Vowel; உயிரெழுத்து. சுரம்பூதமா முயிரின்பெயர் (பேரகத்.) 2. Huge hollow figure of a man or woman, carried in processions; |
பூதவுடல் | pūta-v-uṭal, n. <>பூதம்+. Body as composed of the five elements; ஐம்பூதங்களாலாகிய உடம்பு. பூதவுடனிலையாது (வீரநாரா. பாயி. 21). |
பூதன் | pūtaṉ, n. <>pūta. Purified soul; பரிசுத்தன். புனமயி லுமையொடும் புணர்ந்த பூதனே (வேதாரணி. விநாயக. 43). |
பூதான்மா | pūtāṉmā, n. <>bhūta+. The state of soul, when it is associated with the five elements; பஞ்சபூதங்களோடு கூடியிருக்கும் ஆன்மநிலை. (சி.போ.பா. 6, 2, பக். 317.) |
பூதி | pūti, n. prob. bhūti Gold; பொன். பூதி வெற்பென (வேதாரணி. சாலிகோ. 14). |
பூதிவாதம் | pūtivātam, n. <>pūtivāta. Bael; வில்வம். |
பூநெட்டி | pū-neṭṭi, n. <>பூ+. Pith; வெண்கிடை. Loc |
பூநோன்பு | pū-nōṉpu, n. <>id.+. A festival observed by maidens on the third day of Poṅgal, in Koṅkunāṭu; கொங்குநாட்டில் பொங்கலின் மூன்றாம்நாள் கன்னிகைகள் கொண்டாடும் பண்டிகை. பூநோன்புக்குப் பூப்பறிக்கச் சென்று (எங்களூர், 159). |
பூப்பொங்கல் | pū-p-poṅkal, n. <>id.+. See பூநோன்பு. (எங்களூர், 90.) . |
பூப்ஸானி | pūpsāṇi, n. Zenana lady; கோஷாஸ்திரி. (C. G.) |
பூபதனப்பூப்புடம் | pū-pataṉa-p-pū-p-puṭam, n. <>பூ+பதனம்+பூ+. A method of calcining medicine, one of muppū-p-puṭam, q.v.; முப்பூப்புடத்து ளொன்று. Loc. |
பூம்மரம் | pūm-maram, n. <>E. boom+. Boom; கப்பற்பாய்களின் அடிப்பக்கத்தை விரிக்கவுதவும் பறுவான்வகை. (M. Navi.) |
பூம்மாடு | pūm-māṭu, n. <>பூம் (onom.)+. Performing bull; பெருமாள்மாடு. Tp. |
பூமம் | pūmam, n. <>bhūmam. Abundance, plenty; மிகுதி. பூமச் சோதியருளால் (பாடு 100 சாற்றுபறை). |
பூமாலைகொண்டுசொரிதல் | pūmālai-koṇṭu-corital, n. <>பூமாலை+. A kind of votive offering to a temple; நேர்த்திக்கடன்வகை. Nā. |
பூமிச்சக்கரம் | pūmi-cakkaram; n. <>பூமி+. (Poet.) A kind of metrical composition, சித்திரக்கவிவகை. (யாப். வி. 497) |