Word |
English & Tamil Meaning |
---|---|
பூமிசம்பகம் | pūmi-campakam, n. <>id.+. False zedoary; நேர்ப்பிசின். (M. M.) |
பூமிப்பிராட்டி | pūmi-p-pirāṭṭi, n. <>id.+. The Goddess of the Earth; பூமிதேவி. பூமிப் பிராட்டியை எழுந்தருளுவித்து (S. I. I. viii, 160). |
பூமியாகாயச்சக்கரம் | pūmi-y-ākāya-c-cakkaram, n. <>id.+ஆகாயம்+. (Poet.) A kind of metrical composition; சித்திரக்கவிவகை. (யாப். வி. 497.) |
பூமேனடந்தான் | pū-mēṉaṭantāṉ, n. <>பூ+மேல்+. Arhat; அருகக்கடவுள். (குறள். 3, உரை) |
பூமொக்குள் | pū-mokkuḷ, n. <>id.+. Chalice; பூசைப்பாத்திரம். Pond. |
பூயஞ்சம்பா | pūya-campā, n. A kind of campā paddy; சம்பா நெல்வகை. (விவசா. 2.) |
பூர்ணாயனம் | pūrṇāyaṉam, n. <>pūrṇa+. The four months, Paṅkuṉi, Cittirai, Puraṭṭāci and Aippaci; பங்குனி சித்திரை புரட்டாசி ஐப்பசி யாகிய நான்கு மாதங்கள். (பெரியவரு. 27.) |
பூர்வகௌளம் | pūrva-kauḷam, n. <>pūrva+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103.) |
பூர்வசென்மவாசனை | pūrvaceṉma-vācaṉai, n. <>பூர்வசன்மம்+. The effect of past karma; பழவினைத்தொடர்பு. Colloq. |
பூர்வபஷி - த்தல் | pūrva-pakṣi-, 11 v. tr. <>purva+pakṣa. To state the opponent's views and arguments for the purpose of answering them; எதிர்வாதத்தைக் கூறுதல். ஓரர்த்தத்தைத் தாயார் வார்த்தையாலே பூர்வபஷித்து மகள் வார்த்தையாலே ஸித்தாந்திக்கிறது (திவ். திருநெடுந். 18, வ்யா.). |
பூர்வவாசனை | pūrva-vācaṉai, n. <>id.+. See பூர்வசென்மவாசனை. Colloq. . |
பூர்வாங்கம் | pūrvāṅkam, n. <>pūrvāṅga. (Mus.) Lower tetrachord of the octave; ஸ்தாயிலுள்ள முதல் நான்கு ஸ்வரங்கள். (Mus. of Ind. 63.) |
பூர்வாசாரம் | pūrvācāram, n. <>pūrva+ +ācāra Ancient custom; பழைய வழக்கம், பூர்வாசாரங்கொண்டு இறையிலியாக (S. I. I. vi, 145). |
பூர்வார்ஜிதம் | pūrvārjitam, n. <>id.+. arjita. Ancestral property; முன்னோர் ஈட்டிய பொருள். நான் விடேன் விடேன் பூர்வார்ஜித பாகம் (சர்வசமய. பக். 68). |
பூர்விகசொத்து | pūrvika-cottu n. <>பூர்விகம்+. See பூர்வார்ஜிதம். Colloq. . |
பூரணசூத்தரி | pūraṇa-cūttiri, n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103.) |
பூரணம் | pūraṇam, n. of பூஞ்சணம். Mould, mildew; பூஞ்சாளம். இந்தப் பண்டம் பூரணம் பிடித்துவிட்டது. Loc. |
பூரந்தொழுதல் | pūran-toḻutal, n. <>பூரம்+. cf. பூரங்கழித்தல் Ceremony of warding off evil eye from a pubescent girl, by waving coloured rice about her; பெண் இருதுவானபோது திருஷ்டிகழிக்குஞ் சடங்கு. Loc. |
பூராயம் | pūrāyam, n. (யாழ். அக.) Priority in time antiquity; பூர்வம். Desire; |
பூரி | pūri, n. See பூரியரிசி. Nā. . |
பூரிக்குத்தலரிசி | pūri-k-kuttal-arici, n. <>பூரி+குத்து-+. Polished rice; நன்றாய்த் தீட்டிய அரிசி. (S. I. I. vi, 11.) |
பூரிச்சேரல் | pūri-c-cēral, n. <>id+perh. சொல் A kind of rice; அரிசிவகை. திருப்புதியதமுதுக்குப் பூரிச்சேரல் (S. I. I. vii, 300) |
பூரிநெல் | pūri-nel, n. <>id.+. Mixed paddy; கலப்பு நெல். (S. I. I. ii, 127.) |
பூரியது | pūriyatu, n. prob. id. That which is low; தாழ்வானது. சீரியன வுள்ளிப் பூரியன மறத்தல் வேண்டும் (குறள், 1206, மணக்.). |
பூரியரிசி | pūri-y-arici, n. <>id.+. White, polished rice; வெள்ளையரிசி. Nā. |
பூரு - தல் | pūru-, 5 v tr. Corr. of பீறு-. To pierce; துளைத்தல். Colloq. |
பூருவணம் | pūruvaṇam, n. <>பூர்வான்னம். Forenoon; முற்பகல். (விதான. குணாகுணா. 112, உரை.) |
பூவாடைப்பானை | pūvāṭai-p-pāṉai, n. <>பூவாடை+. A pot in which the cloth offered to pūvāṭai-k-kāri at a cumaṅkali-p-pirārttaṉai is kept till the next cumaṅkali-p-pirārttaṉai; சுமங்கலிப்பிரார்த்தனையன்று பூவாடைக்காரிக்குச் சமர்ப்பிக்குஞ் சேலையை அடுத்த சுமங்கலிப்பிரார்த்தனைவரை சேமித்துவைக்கும் பானை. Loc. |
பூவை | pūvai, n. A variety of kāyā; காயாச் செடிவகை. பூவையாவது காயாவின் அவாந்தர பேதமானாப்போலே (திவ். பெரியாழ். 3, 4, 9, வ்யா. பக். 620). |
பூனைக்காஞ்சி | pūṉaikkāci, n. <>பூனைக் காஞ்சொறி. Small climbing nettle; பூனைக்காஞ்சொறி. (பச். மூ.) |