Word |
English & Tamil Meaning |
---|---|
புறப்பூசை | puṟa-p-pūcai, n. <>id.+. (šaiva.) Worship offered to šiva set up in temples, etc., dist. fr. aka-p-pūcai; கோயில் முதலிய இடங்களில் சிவபெருமானுக்குப் புரியுமர்ச்சனை. (ஞானபூசா. 15, உரை.) |
புறம்பு | puṟampu, n. prob. id. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. iv, 99.) |
புறம்பேசு - தல் | puṟam-pēcu-, v. intr. <>id.+. To backbite; புறங்கூறுதல். (திவ். பெரியாழ். 2, 4, 5, வ்யா. பக். 319) |
புறமானம் | puṟa-māṉam, n. <>id.+. Upper limit; மேலெல்லை. இந்த அஸ்தைர்யத்திலும் உள்மானம் புறமான மொழிய நித்யராயிருப்பா ரொருவருமில்லை (திவ். திருச்சந். 66, வ்யா. பக். 191). |
புறவாய் | puṟa-vāy, n. <>id.+. That which is outside; exterior; வெளிப்புறம். அருகுநின்றவர்கள் முகத்திலே அப்பூச்சியென்று கண்ணினிமையை அகவாய் புறவாயாகப் புரட்டிவிழித்து (திவ். பெரியாழ். 2,4,6, வ்யா. பக். 320). |
புறவெட்டி | puṟa-veṭṭi, n. prob. id.+. வெட்டு-. An ancient tax; பழைய வரிவகை. (S.I.I.viii, 139.) |
புறாப்பொறுக்கி | puṟā-p-poṟukki, n. prob. புறா+. A plant; பூடுவகை. (சித். அக.) |
புன்செய்க்காடு | puṉcey-k-kāṭu, n. <>புன்செய்+. Cultivable dry land; பயிரிடத்தக்க புன்செய். (P. T. L.) |
புன்செய்த்தோட்டம் | puṉcey-t-tōṭṭam, n <>id.+. Garden land in which cereals other than paddy are grown; நெல்லொழிந்த தானியங்கள் விளையுந் தோட்டம். (P. T. L.) |
புன்னைவனச்சம்பா | puṉṉaivaṉa-c-campā, n. <>புன்னைவனம்+. A kind of Campā paddy; சம்பாநெல்வகை. புன்னைவனச்சம்பாப் புழுகுசம்பா (நெல்விடு. 183). |
புன்னைவனம் | puṉṉai-vaṉam, n. <>புன்னை+. šaṅkaranayiṉārkovil, a shrine sacred to šiva; சங்கரநயினார்கோவில். தேமேவு புன்னைவனஞ்சென்றுதொழ (சங்கரலிங்கவுலா, 18) |
புனக்கவுல் | puṉa-k-kavul, n. <>புனம்+. Cowle granted on condition that three-fourths of the normal assessment should be paid; முக்கால்திட்டம் வரிசெலுத்தும் நிபந்தனையுள்ள குத்தகையுடன் படிக்கை. (R.T.) |
புனப்பூஜை | puṉa-p-pūjai, n. <>punas+. Pūjā done on the day after the day of special worship; விசேஷபூஜைக்கு மறுநாள் செய்யும் பூஜை. சரஸ்வதிபூஜையை அங்கே முடித்துக்கொண்டு மறுநாளாகிய விஜயதசமியன்று புனப்பூஜையைச் செய்துவிட்டு (மீனாட். சரித். ii, 62). |
புனர்ச்சென்மன் | puṉar-c-ceṉmaṉ, n. <>id.+. The moon; சந்திரன். (சாதகசிந். 6.) |
புனல்பண்ணை | puṉal-paṇṇai, n. perh. புனல்+. A kind of greens, Celosea margaratecea; கோழிக்கீரைவகை. Pond. |
புனலன் | puṉalaṉ, n. <>id. Viṣṉu; திருமால். புனலன் மேனி (தக்கயாகப். 710.). |
புனிதாவி | puṉitāvi, n. <>புனிதம்+. The Holy Ghost; முப்பொருளுள் ஒன்றான பரிசுத்த ஆவி. யான்புனி தாவியைப் புக்கிவண் வரவிடுப்பல் (இரஷண்ய. 20). |
புஜகீர்த்தி | puja-kīrtti, n. <>bhuja+. An ornament worn on the shoulder; தோளணிவகை. (மதி. க. i, 87.) |
புஜபலம் | puja-palam, n. <>id.+. Strength of arm, dist. vara-palam; தோள்வலி. உன்னையறியாதே தன் வரபல புஜபலங்களை விரர் வஸித்திருக்கும் மதிகேடன் (திவ். திருச்சந். 25, வ்யா.). |
புஷ்கரப்பத்திமடல் | puṣkara-p-patti-maṭal, n. <>புஷ்கரம்+. A receptacle for sacred ashes; விபூதிச்செப்புவகை. (S. I. I. ii, 15.) |
புஷ்பத்தளிகை | puṣpa-t-taḻikai, n. <>புஷ்பம்+. Plate or tray for flowers; பூத்தட்டம். (M. E. R. 127 of 1913.) |
புஷ்பரத்தம் | puṣpa-rattam, n. perh. id.+. A kind of shoe-flower; See சூரியமணி. Pond. |
பூகரேக்கு | pūkarēkku, n. A kind of mineral; உலோகவகை. பூகரேக்கைப் பொடியக்கி (தஞ். சர. iii, 149). |
பூங்காலி | pū-ṅ-kāli, n. <>பூ+. Yellow-flowered fragrant trumpet-flower tree; பாதிரி. (L.) |
பூச்சாத்து | pū-c-cāttu, n. <>id.+. A festival in šriraṅgam temple, in the month of āṉi; ஸ்ரீரங்கத்தில் ஆனிமாதம் நடக்குந் திருவிழா. Loc. |
பூச்சியாள்(ளு) - தல் | pūcci-y-āḷ-, v. intr. <>பூச்சி+. To be infested with insects, as a garden; குலை முதலியவற்றை யரிக்குஞ் பூச்சிகள் மிகுந்திருத்தல். பூந்தோட்டம் பூச்சியாளவும் (S.I.I. iv, 150). |