Word |
English & Tamil Meaning |
---|---|
புரிகன்மம் | puri-kaṉmam n. <>புரி-+. (Math.) Logarithm. See மாற்றிலக்கம் Pond. |
புருடச்சக்கரம் | puruṭa-c-cakkaram n. <>puruṣa+. (Poet.) A kind of cittira-k-kavi; சித்திரக்கவிவகை. (யாப். வி. 497.) |
புருடமேரு | puruṭa-mēru n. <>id.+. A term of respect, meaning 'best of men'; புருஷர்களிற் சிறந்தோன் என்று பொருள்படும் மரியாதைச்சொல். புருடமேருசர போசி மகராசன் (தஞ். சர. iii, 89) |
புருடவேதம் | puruṭa-vētam n. <>id.+. (Jaina.) The fault which consists in a monk desiring the companionship of another monk; ஒரு சைனத்துறவி வேறொரு துறவியின் சேர்க்கையை விரும்புங் குற்றம். (சீவக. 3077, உரை.) |
புருவத்துமேல் | puruvattu-mēl n. <>புருவம்+. šiva's third eye, in the forehead; சிவபிரானது நெற்றிக்கண். (தக்கயாகப். 334, உரை.) |
புருஷவேசிகம் | puruṣa-vēcikam n. <>puruṣa+vēšyaka Meretricious behaviour of a man; ஒருவன் வேசிபோல் நடிக்குஞ் செய்கை. இப்படியாகவே புருஷவேசிகந்தானு முண்டோடி (கனம்கிருஷ்ணையர், கீர்த். 70) |
புருஉ | purūu n. <>bhrū. Eye-brow; புருவம். சிலபுரூஉப் பங்கத்தினும் (தக்கயாகப். 430) |
புல்லணை | pul-l-aṇai n. <>புல்+. Manger; crib; முன்னிட்டி. Pond. |
புல்லந்தி | pullanti n. A tax; வரிவகை. (S.I.I. iii,435.) |
புல்லவட்டக்காசு | pullavaṭṭa-k-kācu n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 114.) |
புல்லறுகு | pul-l-aṟuku n. <>புல்+. A variety of Bermuda grass; அறுகுவகை. Loc. |
புல்லாள் | pul-l-āḷ n. <>id.+. Grass-cutter; புல் வெட்டிக்கொணருங் கூலியாள். Loc |
புல்லொளி | pul-l-oḷi n. <>id.+. Early dawn; twilight; வெள்ளென்ற விடியற் காலம். Pond. |
புலக்காசு | pula-k-kācu n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 114) |
புலவரி | pula-vari n. An ancient tax; பழைய வரிவகை. (S.I.I. vi, 2.) |
புலவரிசி | pulavarici n. <>புலவு+. A kind of rice, fit to be cooked with meat; இறைச்சி சேர்த்துச் சமைத்தற் கேற்ற அரிசிவகை. Loc. |
புலாதி | pulāti n. <>புலம்+ஆதி. The sensory organs, etc; ஐம்பொறி முதலியன. மனாதி புலாதியுடன் (சொக்க. உலா, 68) |
புலித்தேவன்காசு | pulittēvaṉ-kācu n. An ancient coin; பழைய நாணயவகை. (சரவண. பணவிடு. 60) |
புலிதம் | pulitam n. perh. புலுதம். Gallop; வற்கிதம். Pond. |
புலிமுகம் | puli-mukam n. <>புலி+. cf. புலிமுகமாடம். A kind of facade; மாட நெற்றிவகை. (திவ். பெரியதி. 3,8,2, வ்யா. பக். 607.) |
புலியூர்க்கோட்டம் | puliyūr-k-kōṭṭam n. A kōṭṭam in Toṇṭaimaṇṭalam; தொண்டை மண்டலத்துக் கோட்டங்களு ளொன்று. (S.I.I. iv, 188.) |
புலியூர்ப்பட்டு | puliyūr-p-paṭṭu n. A kind of silk cloth; பட்டுவகை. (S.I.I.viii, 85.) |
புல¦ன் | pulīṉ n. <>E. Bowline; கப்பலின் சதுரப்பாய்களை இழுத்துக்கட்டுங்கயிறு. (M. Navi.) |
புழற்கோட்டம் | puḻaṟ-kōṭṭam n. A kōṭṭam in Toṇṭaimaṇṭalam; தொண்டைமண்டலத்துக்கோட்டங்களு ளொன்று. (S.I.I.iv, 187) |
புழுக்கு | puḻukku n. cf. புழுகு. Sheaf of arrows; அம்புக்கட்டு. (நாமதீப. 426) |
புழுக்கைவேர் | puḻukkai-vēr n. perh. புழுக்கை+. A kind of herb; பூடுவகை. (தெய்வச். விறலிவிடு. 404.) |
புழுகுகடமை | puḻuku-kaṭamai n. perh. புழுகு+. A ancient tax; பழைய வரிவகை. (S.I.I.vii, 46) |
புழுகுவரி | puḻuku-vari n. perh. id.+. An ancient tax; பழைய வரிவகை. (S.I.I.iv, 195.) |
புழுங்கல் | puḻuṅkal n. <>புழுங்கு-. A defect in coins; நாணயக்குற்றவகை. (பணவிடு. 139) |
புழுதிபுரட்டி | puḻuti-puraṭṭi n. <>புழுதி+. A kind of paddy; ஒருவகை நெல். போரிறங்கல் மீட்டான் புழுதிபுரட்டி யென்னும் (நெல்விடு.189.) |
புழுதிமழை | puḻuti-maḻai, n. <>id.+. Dust storm; மண்காற்று. (யாழ். அக.) |
புழுதிமாயம்செய் - தல் | puḻuti-māyam-cey-, v. intr. <>id.+. To do work in a slipshod manner; பிழைபட வேலைசெய்தல். Loc. |
புழுதியுழவு | puḻuti-y-uḻavu, n. <>id.+. Dry ploughing; வெள்ளூழவு. (யாழ். அக.) |