Word |
English & Tamil Meaning |
---|---|
பீலிப்பிச்சம் | pīli-p-piccam n. <>id.+. Peacock's feather; மயிலிறகு. (திவ். பெரியாழ். 1, 9, 5, வ்யா. பக். 191.) |
பீலிப்பிஞ்சம் | pīli-p-picam n. <>id.+. See பீலிப்பிச்சம். (திவ். பெரியாழ். 1, 9, 5, வ்யா. பக். 191.) . |
பீலுபர்ணி | pīluparṇi n. <>pīluparṇī. Bowstring hemp; பெருங்குரும்பை. |
பீளை | pīḷai n. <>பூளை. Javanese wool plant; பூளை. (யாப். வி. 537.) |
புக்கா | pukkā adj. <>U. bhūkhā. Hungry; பசியுள்ள. (C. G.) |
புகாரா | pukārā n. <>Hind. pukār. Complaint; முறையீடு. ஒன்றும் புகாரா செய்யாமல் (தாசீல்தார்நா. 102.) |
புகுவாசல் | puku-vācal n. <>புது-+. Place of refuge; அடைக்கலம் புகு மிடம். தேவதைகளும் நீங்களும் ஒரு புகுவாசல் தேடித் திரியுமன்றல்லது ஸர் வாதிகன் ஒருவன் உளன் என்று உங்கள் நெஞ்சிற் படமாட்டாது (திவ். திருமாலை, 9, வ்யா. பக். 42). |
புகைக்கட்டு | pukai-k-kaṭṭu n. <>புகை+. Calcination; புடமிட்டெடுக்கை. நீடும் புகைக்கட்டினாலுண்டாகுங் காரியமென்று (சரவண. பணவிடு. 210). |
புகைச்சகுனம் | pukai-c-cakuṉam n. <>id.+. Omens read by observing the smoke; புகையினாற் சகுனம்பார்க்கை. Pond. |
புகைபிடி - த்தல் | pukai-piṭi- v. intr. <>id.+. To smoke cigars; புகை குடித்தல். Loc. |
புகைரதம் | pukai-ratam n. <>id.+. Railway train; புகை வண்டி. Loc. |
புங்கம் | puṅkam n. Purity; தூய்மை. புங்கமுறு மம்புயத்தை (சரபே. குற. 11, 4). |
புசிகரம் | puci-karam n. <>புசி. Pond. 1. Nourishing; போஷிப்பு. 2. Food; |
புட்கரணி | puṭkaraṇi n. <>puṣkara. An annular continent; புட்கரத்தீவு. அண்ணிய புட்கரணி தலத்து (சிவதரு. கோபுர. 69). |
புட்கரம் | puṭkaram n. <>puṣkara. A spiritual world, one of kuyyāṭṭaka-puvaṉam, q.v.; குய்யாட்டகபுவனத் தொன்று. (சி. போ. பா. 2, 3, பக். 213.) |
புட்டகப்புடைவை | puṭṭaka-p-puṭaivai n. <>புட்டகம்+. A kind of cloth; சீலைவகை. (நேமிநா. 61, உரை.) |
புட்டகவிலை | puṭṭaka-vilai n. <>id.+. Fees levied on sellers of cloths; சீலை விற்போருக்கிடும் வரிவகை. (S. I. I. ii, 352.) |
புட்டரிசியுருண்டை | puṭṭarici-y-uruṇṭai n. <>பிட்டு+அரிசி+. A kind of cake; பணிகாரவகை. (மதி. க. ii. 143.) |
புடம்பு | puṭampu n. Cave; குகை. காணா மலைப்புடம்புந் தேடி யொளிவார் சிலபேர்கள் (பஞ்ச. திருமுக. 1895). |
புடவைபோடு - தல் | puṭavai-pōṭu- v. intr. <>புடைவை+. To offer ceremonially a new cloth to a widow in mourning; கோடிபோடுதல். Loc. |
புண்ணியக்கணப்பெருமக்கள் | puṇṇiya-k-kaṇa-p-perumakkaḷ n. <>புண்ணியம்+கணம்+. Members of a board controlling charities; அறப்புறங்களைப் பாதுகாக்குஞ் சபையார். (S. I. I. vii, 412.) |
புணர்ச்சி | puṇarcci n. <>புணர்-. Dress; ஆபரணங்கள். புணர்ச்சிகள் பலவு மெல்லையில் பொருள் ... இட (பெரியபு. அமர்நீ. 38). |
புணர்ப்புவழு | puṇarppu-vaḻu n. <>புணர்ப்பு+. (Pros.) A defect in versification; செய்யுட் குற்றங்களு ளொன்று. (யாப். வி. 525.) |
புத்தத்வம் | puttatvam n. <>buddha-tva. Buddhahood; புத்தனாந் தன்மை. முன்பு பெறாத புத்தத்வம் பெற்றானென்று காட்டுதியாயின் (நீலகேசி, 180, உரை). |
புத்ததுவாதசி | putta-tuvātaci n. <>buddha+. The tuvātaci titi in the bright fortnight of the lunar month of cirāvaṇam; சிராவணமாதத்துச் சுக்கிலபட்சத்துத் துவாதசி. (பஞ்.) |
புத்தி | putti n. <>Fr. bouteille. Bottle; புட்டி. Pond. |
புத்திசாலித்தனம் | putticāli-t-taṉam n. <>புத்திசாலி+. Wisdom; அறிவுடைமை. Colloq. |
புத்திநிச்சயம் | putti-niccayam n. <>புத்தி+. Conclusion, determination, resolution; தீர்மானம். |
புத்திரதீபி | puttiratīpi n. <>புத்திரதீபம். A kind of garland of beads; புத்திரதீபமணி. (சிவதரு. ஐவகை. 4.) |
புத்திரிகாதர்மம் | puttirikā-tarmam n. <>putrikā+. Stipulation on the occasion of the marriage of a daughter that the son born to her should be considered as the son of her father; தனக்குப் பிறக்கும் மகனைத் தன் தந்தையின் மகனாகக் கொள்வதென்று விவாகத்தின்போது மகள் செய்யு மொப்பந்தம். (ஆராய். தொ. 71.) |