Word |
English & Tamil Meaning |
---|---|
பிள்ளையார்மாடம் | piḷḷaiyār-māṭam n. <>பிள்ளையார்+. Niche in the centre of a wall for setting up the image of Gaṇēša; கணேசரை வைப்பதற்காகச் சுவரின் நடுவில் வைக்கும் புரை. Loc. |
பிள்ளைவீட்டார் | piḷḷai-vīṭṭār n. <>பிள்ளை+. Relatives of the bridegroom; மாப்பிள்ளையைச் சார்ந்த பந்துக்கள். Colloq. |
பிளாங்கி | pilāṅki n. <>E. blank. Colloq. 1. Blank; வெறுமை. 2. Failure; 3. Drawing blank in a lottery; 4. Useless person; |
பிற்கார்த்திகை | piṟ-kārttikai n. <>பின்+. cf. பீக்கார்த்திகை. The day succeeding tiru-k-kārttikai; குப்பைக்கார்த்திகை. Loc. |
பிற்கொள்(ளு) - தல் | piṟ-koḷ- v. tr. <>id.+. To turn aside in shame; வெட்கத்தால் முகத்தைத் திருப்பிக்கொள்ளுதல். முகங்க டேவர் பிற்கொண்டார் (கம்பரா. நாகபாச. 116). |
பிற்சேர்பு | piṟ-cērpu n. <>id.+. Appendix; அநுபந்தம். Mod. |
பிற்பாடு | piṟ-pāṭu n. <>id.+படு-. Things of lesser value; தரத்தில் குறைவுடையது. இது பிற்பாடென்றார் (பெரியபு. திருஞான. 568). |
பிற்பாய் | piṟ-pāy n. <>id.+. After-sail, as on the mizzen mast and its stays; கலிமி பாய் மரத்திலும் சவாய்களிலும் ஏற்றப்படும் பாய்கள். (M. Navi.) |
பிறதலை | piṟa-talai n. <>புறம்+. Aft or afterpart of a ship; கப்பலின் பிற்பக்கம். (M. Navi.) |
பிறநீக்கம் | piṟa-nīkkam n. <>பிற+. Alienation; பராதீனம். Pond. |
பிறப்புவமப்போலி | piṟappuvamappōli n. <>பிறப்பு+. (Rhet.) A figure of speech; அணிவகை. (பாப்பா. 50.) |
பிறவிச்சீர்பந்தம் | piṟavi-c-cīr-pantam n. <>பிறவி+. A mineral poison; சீர்பந்தபாஷாணம். (வை. மூ.) |
பிறவித்தீட்டு | piṟavi-t-tīṭṭu n. <>id.+. Pollution on child-birth, among the family relations; குழந்தை பிறந்ததனால் உண்டாம் வாலாமை. (யாழ். அக.) |
பிறவித்துவக்கு | piṟavi-t-tuvakku n. <>id.+. Relationship by birth; பிறவியாலுண்டாம் உறவு. அவளுக்குப் பிறவித்துவக்காலே நம்மவர்க ளென்று கண்ணோட்டம் பிறக்கும் ராக்ஷஸிகளும் (ரஹஸ்ய. 406). |
பிறிதுபடுமொழி | piṟitu-paṭu-moḻi n. <>பிறது+படு-+. (Poet.) A defect in versification; செய்யுட்குற்றத் தொன்று. (யாப். வி. 525.) |
பிறைமுகப்பணி | piṟai-muka-p-paṇi n. <>பிறை+முகம்+. An ornament; பிறைமுகம் போல அமைத்த அணி. (திவ். பெரியாழ். 1, 5, 10, வ்யா. பக். 111.) |
பின்வரவு | piṉ-varavu n. <>பின்+. Future happening or event; பின்னால் நேரப்போவது. பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (பாரதி. தேசீய. 42). |
பின்னம் | piṉṉam n. <>bhinna. Division; பகுப்பு. Pond. |
பின்னாட்டு - தல் | piṉ-ṉāṭṭu- v. tr. <>பின்+நாட்டு-. To follow in the wake; அனுசரித்தல். ஈஸ்வரத் வாபிமானம் பின்னாட்டாதபடி யிருக்கை (திவ். பெரியதி. 1, 1, 4, வ்யா. பக். 35). |
பின்னாபின்னம் | piṉṉāpiṉṉam n. <>bhinna+a-bhinna. That which is both separate and inseparate; பின்னமும் அபின்னமுமா யிருப்பது. (வாசுதேவமனனம், பக். 52.) |
பின்னோக்கி | piṉ-ṉōkki n. <>பின்+நோக்கு-. One who has no interest in his work but has an eye on what is to be got subsequently; வேலையில் கவனம் செலுத்தாமல் பின்வருவதிலேயே கண்ணாயிருப்பவன். பிள்ளையே ... பின்னோக்கி ... நூலை உரைத்தற் குரிமை யிலாதார் (அறநெறி. 4). |
பினாகி | piṉāki n. <>pinākin. A Rudra; உருத்திரரு ளொருவர். (தக்கயாகப். 443, உரை.) |
பிஸாத் | pisāt n. <>Hind. bisātī. Useless thing; பயனற்றது. (C. G.) |
பீட்டு | pīṭṭu adj. cf. பீடுகாடு. Barren, uncultivable; தரிசான. (P. T. L.) |
பீடுகாடு | pīṭukāṭu n. <>பீடு+. Uncultivable land; தரிசுநிலம். (R. T.) |
பீதம் | pītam n. (பொதி. நி.) 1. Pig; பன்றி. 2. Rat; |
பீராணி | pīṟaṇi n. Priming wire or rod; இரஞ்சகம். (W.) |
பீலாழி | pīlāḻi n. <>பீலி+. A kind of toering; காற்பீலிவகை. காலாழி பீலாழி (கோவ. க. 26). |
பீலிக்கண் | pīli-k-kaṇ n. <>id.+. See பீலிப்பிச்சம். பீலிக்கண்ணும் ஸ்நேஹிகளா யிருப்பார் கண் களுமிறே சாத்துவது (திவ். பெரியாழ். 1, 9, 5, வ்யா. பக். 191). . |