Word |
English & Tamil Meaning |
---|---|
பிரமராக்காச்சி | piramarākkācci n. cf. பிரமராக்கதி. A plant; பூடுவகை. (W.) |
பிரமவத்தி | pirama-v-atti n. <>brahman+hatyā. Murder of a Brahmin; பிரமகத்தி. அடாது செயப் பிரமவத்தி விடாது (கடம்ப. உலா, 24). |
பிரமவிஞ்சை | pirama-vicai n. <>id.+vidyā. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 22.) |
பிரமாண்டப்பிரளயம் | piramāṇṭa-p-piraḷayam n. <>பிரமாண்டம்+. One of the five great cosmic deluges; ஐவகைப்பிரளயங்களுளொன்று. (சைவபூ. சந். 62.) |
பிரமாணஐதிகம் | piramāṇa-aitikam n. <>பிரமாணம்+. (Log.) Statements of greatment, as piramāṇam; சான்றோர் வாக்கியமாகிய பிரமாணம். (சி. சி. அளவை, 1, மறைஞா.) |
பிரமாணிக்கத்தப்பு | piramāṇikka-t-tappu n. <>பிரமாணிக்கம்+. Disloyalty; perfidy; துரோகம். Pond. |
பிரமாதம்விளை - தல் | piramātam-viḷai- v. intr. <>பிரமாதம்+. To die; சாவுண்டாதல். என் கைப்பிழையால் ... மன்றாடி சாமி தீத்தனுக்குப் பிரமாதம்விளைந்தமையில் (S. I. I. vii, 424). |
பிரமாதி | piramāti n. <>pramāthin. Strong person; மிக்கவலிமையுடையவ-ன்-ள். திற வம்பொன் றுளதாயிற் பிரமாதி யாவையே (சரபே. குற. 17, 5). |
பிரயோசனம் | pirayōcaṉam n. <>prayōjana. Curry; வியஞ்சனம். Loc. |
பிரவசனவத்ஸலத்வம் | piravacaṉa-vatsalatvam n. <>pravacana+vatsala+tva. (Jaina.) Showing love towards Jains and setting them firmly to Jainism; அறத்துவச்சளம். |
பிரவரநெறிக்காணி | piravara-neṟi-k-kāṇi n. <>பிரவசம்+நெறி+. Occupancy right enjoyed generation after generation without break; தலைமுறைதத்துவமாக அனுபவிக்குஞ் சுதந்திரம். (R. T.) |
பிரவிர்த்திதத்துவம் | piravirtti-tattuvam n. <>pravrtti+tattva. That form of God in which the principle of Energy predominates over that of Wisdom; அதிகாரதத்துவம். (சி. சி. 1, 65, ஞானப்.) |
பிரவேசச்செலவு | piravēca-c-celavu n. <>பிரவேசம்+. Travelling allowance; பிரயாணச்செலவு. பிரவேசச்செல வெழுதி (சரவண. பணவிடு. 146). |
பிரவையாடு | piravai-y-āṭu n. perh. புருவை+. A kind of goat; ஆடுவகை. (எங்களூர், 168.) |
பிராக்ஞன் | pirākaṉ n. <>prāja. The individual soul in the cuḻutti state; சுழுத்தி நிலையிற் காரணசரீரத்தை அபிமானிக்கிற சீவன். (வாசுதேவமனனம், பக். 7.) |
பிராச்சிதம் | pirāccitam n. <>prāyašcitta. Expiation; பிராயச்சித்தம். பேதமா யெவற்றிற் கேனும் பிராச்சிதம் விதிக்கின் றோனும் (நீதிசாரம், 100). |
பிராணகானி | pirāṇa-kāṉi n. <>prāṇa+hāni. Death; loss of life; உயிரிழக்கை. (தஞ். சர. ii, 14.) |
பிராணவல்லபன் | pirāṇa-vallapaṉ n. <>id.+. Husband; கணவன். (தக்கயாகப். 26, உரை.) |
பிராணவிஞ்சை | pirāṇa-vicai n. <>id.+vidyā. Pārvatī; பார்வதி. (கூர்மபு திருக்கலியாண. 22.) |
பிராணன் | pirāṇaṉ n. <>prāṇa. God Hiraṇyagarbha; இரணியகருப்பன். (வாசுதேவமனனம், பக். 6.) |
பிராணாகுதி | pirāṇākuti n. <>id.+. Morsel of food taken at the beginning of a meal, as offerings to the vital airs; உண்ணும்போது முதலில் பஞ்சவாயுக்களுக்கு ஆகுதியாக உண்ணும் பருக்கை. ஸமஸ்த ஸாமான்களையும் பிராணஹுதியாகச் செய்துவிட்டு (தென். இந். க்ஷேத். பக். 253). |
பிராதிபாதிகன் | pirātipātikaṉ n. <>prāti-bhātika. The individual soul in the cūkkuma-carīram; தைசதன். (வாசுதேவமனனம், பக். 7.) |
பிராந்தல் | pirāntal n. Back-stays; பாய் மரங்களுக்குப் பக்கவாதாரமாய்க் கட்டுங் கயிறு. (M. Navi.) |
பிராமி | pirāmi n. <>Brāhmī. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) |
பிரான் | pirāṉ n. Helper; உபகாரகன். (ஈடு, 1, 7, 6, ஜீ.) |
பிரிசண்டகாணிக்கை | piricaṇta-kāṇik-kai n. <>pra-caṇda+. A kind of endowment; மானியவகை. (T. A. S. vi, 180.) |
பிரிப்புத்தொகை | pirippu-t-tokai n. <>பிரி-+. Dividend; வீதப்படி கிடைக்குந் தொகை. Pond. |
பிரிபொருட்டொடர்மொழி | piriporuṭ-ṭoṭar-moḻi n. <>பிரிபொருள்+. (Poet.) A defect in versification; செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. 525.) |