Word |
English & Tamil Meaning |
---|---|
பிரகண்டம் | pirakaṇṭam n. <>pragaṇda. 1. Upper arm; புயத்தின் முற்பகுதி. (யாழ். அக.) 2. Bone of the upper arm, Os brachii; |
பிரகரணச்சாதி | pirakaraṇa-c-cāti n. <>பிரகரணம்+. (Math.) A method of calculation; கணிதவகையு ளொன்று. (யாப். வி. 528.) |
பிரகாசிதம் | pirakācitam n. <>prakāšita. Phosphorus; ஒருவகை ரசாயன மூலப்பொருள். Mod. |
பிரசங்கத்தொட்டி | piracaṅka-t-toṭṭi n. <>பிரசங்கம்+. Pulpit; பிரசங்கபீடம். Pond. |
பிரசங்காப்பிரசங்கமாக | piracaṅkāp-piracaṅkam-āka adv. <>prasaṅga+aprasaṅga+. Casually; in the course of conversation; பேசிக்கொண்டிருக்கையில். (சிவநெறிப். நூல்வர. பக். 1.) |
பிரசங்கி - த்தல் | piracaṅki- 11 v. tr. <>பிரசங்கம். To refer to; குறிப்பிட்டுச் சொல்லுதல். (சிவநெறிப். நூல்வர. பக். 2.) |
பிரசன்னமுத்திரை | piracaṉṉa-muttirai n. <>prasanna+. A hand-pose in worship; முத்திரைவகை. (சைவாநு. வி. 17.) |
பிரசாதபத்திரம் | piracāta-pattiram n. <>prasāda+. Royal grant of land, etc., in appreciation of one's bravery; வீரச்செயல் முதலியவற்றிற்கு மகிழ்ந்து அரசன் கொடுக்கும் நிலம் முதலியவற்றைக் குறிக்கும் பத்திரம். (சுக்கிரநீதி, 93.) |
பிரசாதலிங்கம் | piracāta-liṅkam n. <>id.+. 1. A liṅga, one of ṣaṭvita-liṅkam, q.v.; ஷட்விதலிங்கங்களு ளொன்று. (சித். சிகா. 201.) 2. That which is dedicated to šiva; |
பிரசுரன் | piracuraṉ n. The planet Venus; சுக்கிரன். (சாதகசிந். 7.) |
பிரட்டுருட்டு | piraṭṭuruṭṭu n. <>புரட்டு+. Deception; பெருமோசம். பிரட்டுருட்டிலே யடிக்குங் கொள்ளை (சரவண. பணவிடு. 89). |
பிரணவபுஷ்பம் | piraṇava-puṣpam n. <>praṇava+. Cassia; கொன்றை. (தியாக. ல¦. 1, குறிப்.) |
பிரத்தியபிஞ்ஞானம் | pirattiyapiāṉam n. <>pratyabhijāna. Recognition of identity or similarity; அபேதம் சாதிருசியம் முதலியவை பற்றிப் பிறக்கும் மீட்டுணர்ச்சி. (நீலகேசி, 199, உரை.) |
பிரதமன் | piratamaṉ n. <>prathama. Head, chief; தலைவன். மூடர்க்கெலாம் பிரதமன் (பாடு. 92, 8). |
பிரதமானுயோகம் | piratamāṉuyōkam n. <>id.+anuyōga. (Jaina.) The first of the four Vēdas of the Jains; சைனர்களுக்குரிய நான்கு வேதங்களில் முதலாவது. (நீலகேசி, 1, உரை, பக். 9.) |
பிரதானநீதிக்காரன் | piratāṉa-nīti-k-kāraṉ n. <>பிரதானம்+. Chief Judge; தலைமை நீதிபதி. Pond. |
பிரதானபுருடேச்சுரி | piratāṉa-puruṭēc-curi n. <>pradhāna-puruṣēšvarī. The Goddess Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) |
பிரதிக்கிரமணம் | piratikkiramaṇam n. <>prati-kramaṇa. Pardon; மன்னிப்பு. அப்பாவங்கெடப் பிரதிக்கிரமணஞ் சொல்லி (நீலகேசி, 315, உரை). |
பிரதிகூலி - த்தல் | piratikūli- 11 v. intr. <>prati-kūla. To be unfavourable; மாறுபடுதல். |
பிரதிசத்தம் | pirati-cattam n. <>பிரதி+. Echo; பிரதித்தொனி. Pond. |
பிரதிபுண்ணியவராகன் | pirati-puṇṇiya-varākaṉ n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 116.) |
பிரதியோகி | piratiyōki n. <>prati-yōgin. Opponent; எதிராளி. (சி. சி. 3, 4, சிவாக்.) |
பிரதிவீம்பீகரி - த்தல் | pirativimpīkari- v. intr. <>prati-bimba+kr. To take shape again; பிரதியுருவந் தோன்றுதல். நடராஜ மூர்த்தமே பிரதிவிம்பீகரித்துப் பெரியோனெனச் சொல்லவந்த தால் (சந்திரகலாமாலை, 15). |
பிரதீகாரம் | piratīkāram n. <>pratī-kāra. Opposition; எதிரிடை. பெண்ணு மாணும் மன்மையிற் பிரதீகாரமில்லை (நீலகேசி, 96, உரை). |
பிரந்தாரவசாரங்கம் | pirantāravacāraṅ-kam n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 104.) |
பிரபாவளி | pirapāvaḷi n. <>prabhāvali. Ornamental arch over the figure of a deity; திருவாசி. (M. E. R. 151 of 1924.) |
பிரபிருதி | pirapiruti n. <>prabhrti. See ப்ரப்ருதி. . |
பிரம்புப்பின்னல் | pirampu-p-piṉṉal n. <>பிரம்பு+. A kind fo screen; தட்டிவகை. Pond. |
பிரமகதி | pirama-kati n. <>brahman+. (Buddh.) One of ṣaṭ-kati, q.v.; ஷட்கதியுளொன்று. |
பிரமரட்சு | pirama-raṭcu n. <>id.+rakṣas. Savage person; முரடன். (W.) |