Word |
English & Tamil Meaning |
---|---|
பிச்சாட்டு | piccāṭṭu n. <>பிச்சு+ஆடு-. Madness; பைத்தியம். (சொரூபசா. 57.) |
பிச்சைப்பெருமாள் | piccai-p-perumāḷ n. <>பிச்சை+. God šiva, as mendicant; பிக்ஷாடனர். உலகேழும் திரியும் பெரியோனான பிச்சைப்பெருமாள் (திவ். பெரியாழ். 1, 8, 9, வ்யா.) |
பிசிதாசி | picitāci n. <>pišitāšin. Flesh-eater; மாமிசபட்சிணி. Pond. |
பிசிபடுமொழி | pici-paṭu-moḻi n. <>பிசி+படு-+. (Poet.) A defect in versification; செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. 525.) |
பிசுக்காரம் | picukkāram n. <>பிசுக்கு. Assumption of superior airs; பெருமிதம். Loc. |
பிசுகு - தல் | picuku- 5 v. intr. To be slow, as in gait; மந்தமாதல். போகாதே பிசுகிச் சுழியாநிற்குமிறே (ஈடு, 1, 4, 6). |
பிட்டை | piṭṭai n. cf. புட்டை. Enlarged testicles; வீங்கின அண்டம். (R.) |
பிடரம் | piṭaram n. A kind of sedge, Cyperus rotundus; கோரைவகை. Pond. |
பிடாரன் | piṭāraṉ n. cf. பட்டாரகன். Spiritual preceptor; ஆசாரியன். திருக்கோடிகா சதா சிவ பிடாரர் (M. E. R. 30 of 1930-31). |
பிடாரிபட்டி | piṭāri-paṭṭi n. <>பிடாரி+. See பிடாரிவிளாகம். (S. I. I. i, 91.) . |
பிடாரிவிளாகம் | piṭāri-viḷākam n. <>id.+. Inam land granted to a piṭāri temple; பிடாரிகோயிலுக்கு விடப்பட்ட மானியம். (Pudu. Insc. 333.) |
பிடி | piṭi n. <>பிடி-. A trick of cards, in card-playing; சீட்டாட்டத்தில் ஒருமுறை எடுக்கப்படுஞ் சீட்டு. Colloq. |
பிடிகூலி | piṭi-kūli n. <>id.+. Wages for holding gunny bags, in measuring grain; தானியம் அளக்கும்போது மூட்டை பிடிப்பதற்குரிய கூலி. Loc. |
பிடிசாவல் | piṭi-cāval n. prob. id.+. Capon; விதையெடுக்கப்பட்ட சேவல். Pond. |
பிடிநிலை | piṭi-nilai n. <>id.+. Firmness; resolve; உறுதி. Loc. |
பிடிபந்தம் | piṭi-pantam n. <>id.+. A kind of flambeau; தீப்பந்தவகை. (Pudu. Insc. 300.) |
பிடிமொந்தை | piṭi-montai n. <>id.+. A kind of vessel; பாத்திரவகை. Nā. |
பிடியாட்டம் | piṭi-y-āṭṭam n. <>id.+. A game of cards; ஒருவகைச் சீட்டாட்டம். Loc. |
பிடிவிளக்கு | piṭi-viḷakku n. <>id.+. A kind of lamp; விளக்குவகை. ஸ்ரீபலிக்கு பிடிவிளக்கு இரண்டும் (S. I. I. vii, 311). |
பிண்டநீர் | piṇṭa-nīr n. <>பிண்டம்+. Semen; சுக்கிலம். (சித். அக.) |
பிணங்கி | piṇaṅki n. A plant; பூடுவகை. (குருகூர்ப். 45.) |
பிணி | piṇi n. <>பிணி-. 1. Nap; சிறுதுயில். (பதிற்றுப். 50.) 2. The three humours of the body; |
பிணை | piṇai n. perh. பிணை-. cf. புணை. Raft, boat; தெப்பம். துயர்க்கடலை நீந்தும் பிணையே (மான்விடு. 52). |
பித்தி | pitti n. <>pitta. Fem. of பித்தன். Crazy woman; பைத்தியகாரி. பித்தியாய் முழுக்கேடு பேசினா யாகாயோ (நீலகேசி, 203). |
பிதவி | pitavi n. <>Arab. pidavi. 1. Devoted servant; அடிமை. Loc. 2. Menial servant; 3. Petitioner; |
பிதாநாழி | pitānāḻi n. cf. புதாநாழி. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. ii, 531, n.) |
பிதிருபந்து | pitiru-pantu n. <>pitr+. (Legal.) Attumapantu of the father; தந்தையின் ஆத்துமபந்து. |
பிந்துமதி | pintu-mati n. <>bindu+. (Poet.) A kind of verse; யாப்புவகை. (யாப். வி. 510.) |
பிப்பரமரம் | pippara-maram n. Plank across a well for standing on, while baling water; கிணற்றில் நின்று நீரிறைப்பதற்காக அதனுட் குறுக்காக வைக்கப்படும் மரம். Loc. |
பிபாசு | pipācu n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 104.) |
பிபீலிகாசந்தானம் | pipīlikā-cantāṉam n. <>pipīlikā+. Continuity, as a line of ants; எறும்புகள் தொடர்ந்தூர்வதுபோன்ற தொடர்ச்சி. (மணி. 30, 38, கீழ்க்குறிப்பு.) |
பிம்பமுத்திரை | pimpa-muttirai n. <>bimba+. A hand-pose in worship; முத்திரைவகை. (சைவா. வி. 19.) |
பியாகடம் | piyākaṭam n. cf. U. bēgadā. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 102.) |
பிரக்கியாதன் | pirakkiyātaṉ n. <>prakhyāta. One who is well-known or famous; பேர்பெற்றவன். (சர்வசமய. பக். 39.) |