Word |
English & Tamil Meaning |
---|---|
பிரியவீனம் | piriya-v-īṉam n. <>பிரியம்+. Want of love; அன்புக் குறைவு. Pond. |
பிரிவு | pirivu n. <>பிரி-. Death; மரணம். கேள்வற் கூனமும் பிரிவு மஞ்சி (சீவக. 1530). |
பிரிவுபோடு - தல் | pirivu-pōṭu- v. intr. <>பிரிவு+. Colloq. 1. To levy contributions; கொடுக்கவேண்டிய தொகையை ஆளுக்கு இவ்வளவு என்று பகுத்துக்கொள்ளுதல். 2. To divide, as profits, discount, etc.; |
பிரீதிக்குறை | pirīti-k-kuṟai n. <>பிரீதி+. See பிரியவீனம். Pond. . |
பிரீதிகைப்பிரமாணம் | pirītikai-p-piramāṇam n. <>பிரீதி+. A kind of donation; தானவகை. பிரீதியாக பிரீதிகைப்பிரமாணம் பண்ணிக் கொடுத்தேன் (S. I. I. viii, 300). |
பிருகத்சரணம் | pirukat-caraṇam n. <>brhat+. A sub-division of the Smārta Brahmans; சுமார்த்தப் பிராமணருள் ஒரு வகையினர். |
பிரும்மஸ்தானம் | pirumma-stāṉam n. <>brahma+. Meeting place of a village assembly; கிராமப் பொதுச்சபை கூடுமிடம். (M. E. R. 240 of 1928-9.) |
பிரேதச்சீலை | pirēta-c-cīlai n. <>பிரேதம்+. Winding sheet; சவத்தின்மேல் மூடுந் துணி. Pond. |
பிரேமை | pirēmai n. <>prēmā. Love; அன்பு. Loc. |
பிரை | pirai n. <>புரை. Small niche in a wall; சுவரின் மாடம். (தென். இந். க்ஷேத். பக். 83.) |
பிரைமரம் | pirai-maram n. <>பிரை+. A tree, the juice of whose leaves curdles milk; மரவகை. Rd. |
பில்முகத்தாயினாம் | pilmukattā-y-iṉām n. <>U. bilmaqta+. Land paying a small or light tax to Government; அரசாங்கத்துக்குச் சிறிது வரியிறுக்கும் நிலம். (P. T. L.) |
பில்லைமிளகி | pillai-miḷaki n. perh. புல்லை+. A kind of paddy, maturing in six months; நெல்வகை. (விவசா. 1.) |
பிலாத்தி | pilātti n. A tree; மரவகை. (சிற்பரத். 13.) |
பில¦கக்கினம் | pilīkakkiṉam n. <>plīhaghna. Fever rohitakam; செம்மரம். Loc. |
பில¦கசத்துரு | pilīka-catturu n. <>plīha+. See பில¦கக்கினம். Pond. . |
பிலுனி | piluṉi n. <>pilu-parṇī. Bowstring hemp; பெருங்குரும்பை. |
பிழைகேடு | piḻai-kēṭu n. <>பிழை+. Mistake; தவறு. பிள்ளைகளால் வந்து பிழைகேடு (சித்திரகுப்த. 79). |
பிழைமோசம் | piḻai-mōcam n. <>id.+. Disaster; விபத்து. பேச்சுத் தள்ளிப்போனதினால் பிழைமோசம் வந்ததுவே (கோவ. க. 91). |
பிள்ளை | piḷḷai n. See பிள்ளைப்புழு. பிறத்தலே தலைமையாயிற் பிள்ளைகளல்ல தென்னை (நீலகேசி 445). . |
பிள்ளைகள்தனம் | piḷḷaikaḷ-taṉam n. <>பிள்ளை+. A sect of people; ஒரு சாதியார். வலங்கை இடங்கை சிறுதனம் பிள்ளைகள்தனம் வடுகர் மலையாளர் பரிவாரக்கொந்தம் (S. I. I. iv, 492). |
பிள்ளைத்தடம் | piḷḷai-t-taṭam n. <>id.+. Foot-print cut in rocks; மலைப்பாறைகளில் வெட்டிய பாதச்சுவடு. Nā. |
பிள்ளைத்தூண் | piḷḷai-t-tūṇ n. <>id.+. Small pillar set over a large pillar; தூண்மேலுள்ள சிறு தூண். (திவ். பெரியதி. 3, 8, 2, வ்யா.) |
பிள்ளைத்தோம்பு | piḷḷai-t-tōmpu n. <>id.+. Pond. 1. A small piece of cloth; சிறுதுணி. 2. Finial; |
பிள்ளைப்பிணக்கு | piḷḷai-p-piṇakku n. <>id.+. Childish petulance; குழந்தைகள் கொள்ளுஞ் சிறுகோபம். (திவ். பெரியாழ். 2, 9, 2, வ்யா. பக். 456.) |
பிள்ளைப்புழு | piḷḷai-p-puḻu n. <>id.+. Gryllotalpa, an insect; பிள்ளைப்பூச்சி. பிள்ளைப்புழு என்னும் பிராணிவிசேஷத்தை (நீலகேசி, 445, உரை). |
பிள்ளைமாற்று | piḷḷai-māṟṟu n. <>id.+. A ceremony in marriage, in which the bride presents the bridgegroom with a doll. See கொணமணப்பிள்ளை. Loc. |
பிள்ளைமுதலி | piḷḷai-mutali n. <>id.+. Headman of Vēḷāḷa caste; வேளாளர் தலைவன். (S. I. I. vii, 49.) |
பிள்ளையார்நோன்பு | piḷḷaiyār-nōṉpu n. <>பிள்ளையார்+. 1. Vināyaka-caturtti; விநாயக சதுர்த்தி விரதம். 2. Provision for the celebration of vināyaka-caturtti; |
பிள்ளையார்நோன்புத்தேவை | piḷḷaiyārnōṉpu-t-tēvai n. <>பிள்ளையார்நோன்பு+. See பிள்ளையார்நோன்பு, 2. (S. I. I. vii, 8.) . |
பிள்ளையார்நோன்புப்பச்சை | piḷḷaiyārnōṉpu-p-paccai n. <>id.+. See பிள்ளையார்நோன்பு, 2. (S. I. I. vii, 458.) . |