Word |
English & Tamil Meaning |
---|---|
உமித்தவிடு | umi-t-taviṭu n. <>id.+. Bran mixed with fine or broken husks for feed, coarse bran; உமிகலந்த தவிடு. (J.) |
உமித்தேக்கு | umi-t-tēkku n. Coomb teak, Gmlina arborea. பெருங்குமிழ். (L.) |
உமிநகம் | uminakam n. <>உமி+. Finger and toe nails that are very thin like husk; மெல்லிய நகம். (W.) |
உமிநீர் | umi-nīr n. <>உமி4-+. Spittle, saliva; வாயூறுநீர். |
உமிமூக்கு | umi-mūkku n. <>உமி+. See உமிக்கூர். . |
உமியல் | umiyal n. Sweet-flag. See வசம்பு. (மலை.) . |
உமியுண்ணி | umi-y-uṇṇi n. <>உமி+. Small tick; தவிட்டுண்ணி. |
உமிரி | umiri n. See. உமரி. (மலை.) . |
உமிலிக்ஷாரம் | umili-kṣararam n. Vegetable salt; க்ஷாரவகை. (பதார்த்த. 1113.) |
உமிவு | umivu n. <>உமி4- Spitting; துப்புகை. உமிவும் . . . புணரார் பெரியா ரகத்து. (ஆசார. 71). |
உமிழ் - தல் | umiḻ- 4 v. cf. உமி4- [M. umiḻ.] tr. 1. To spit; துப்புதல். Colloq. 2. To gargle; 3. To vomit, reject from an overcharged stomach; 4. To emit, as rays of light; to discharge, as arrows; to send forth, as sparks; to yield, as fragrance; to reveal, as news; -intr. To be satiated; |
உமிழ்நீர் | umiḻ-nīr n. <>உமிழ்-+. Spittle, saliva; வாயூறுநீர். |
உமிழ்நீர்பெருக்கி | umiḻ-nīr-perukki n. <>id.+. Ceylon leadwort; கொடுவேலி. |
உமிழ்வு | umiḻvu n. <>id. 1. Spitting; துப்புகை. உமிழ்வோ டிருபுலனுஞ் சோரார் (ஆசாரக். 33) 2. Anything ejected from the mouth as spittle, vomit; |
உமேசன் | umēcaṉ n. <>umēša. šiva, Umā's lord; சிவன். |
உமேதுபண்ணு - தல் | umētu-paṇṇu- v. intr. <>U. ummēd+. To serve as an unpaid probationer in expectation of permanent employment; சம்பளமின்றி வேலைபழகுதல். |
உமேதுவார் | umētu-vār n. <>id.+wār. 1. Unpaid probationer who works in expectation of being provided with a permanent employment; சம்பளமின்றி வேலைபழகுவோன். 2. A candidate for an office or position; |
உமேதுவார்ப்பட்டாளம் | umētu-vār-p-paṭṭāḷam n. <>id.+. Volunteer corps; கூலியில்லாச்சேனை |
உமை 1 - த்தல் | ūmai - 1 v. intr. To itch; தினவுதின்னுதல். உமைத்துழிச் சொறியப் பெற்றாம் (சீவக. 2617). |
உமை 2 | umai n. <>u-mā. Pārvatī, consort of šiva; பார்வதி. ஒளிநீறணிந்து வுமையோடும் வெள்ளைவிடைமேல் (தேவா. 1171, 3). |
உமைகரநதி | umai-kara-nati n. <>id.+kara+. The Ganges, supposes to flow from the hand of Pārvatī; பார்வதியின் கையிலிருந்து வருவதாகிய கங்கை. (பிங்.) |
உமைமகன் | umai-makaṉ n. <>id.+. Vīrabhadra, son of Pārvatī; வீரபத்திரன். (பிங்.) |
உமையவட்பெற்றோன் | umaiyavaṭ-peṟṟōṉ n. <>id.+. Himālaya, father of Pārvatī; இமவான். (பிங்.) |
உமையவள் | umaiyavaḷ n. <>id. Pārvatī; பார்வதி. கொடியினொல்கிய நுசுப்புடை யுமையவள் (கந்தபு. தவங்காண்.8). |
உமையாள் | umaiyāḷ n. <>id. See உமையவள் கண்வா (திருவாச. 33, 1). . |
உய் 1 - தல் | uy - 4 v. intr. [M. uy.] 1. To live, to subsist, have being; சீவித்தல். உண்ணா வறுங்கடும் புய்தல்வேண்டி (புறநா. 181). 2. To be saved, redeemed; 3. To be relieved, as from trouble; 4. To escape, as from danger; |
உய் 2 - த்தல் | uy - 11 v. tr. caus. of உய்1-. 1. To ensure salvation; உய்யச்செய்தல். உய்த்த வியோமரூபர் (சதாசிவ. 29). 2. To drive away, dispel as darkness; |
உய் 3 - த்தல் | uy - 11 v. tr. [K. M. uy.] 1. To direct, guide; செலுத்துதல். நன்றின்பாலுய்ப்ப தறிவு (குறள், 422). 2. To discharge, let fly, as an arrow; 3. To send, despatch; 4. To conduct, lead, direct; 5. To carry; 6. To enjoy, experience; 7. To give, present; 8. To make known, tell, reveal; 9. To rule; |