Word |
English & Tamil Meaning |
---|---|
உமண்பகடு | umaṇ-pakaṭu n. <>உமண்+. Pack-ox carrying salt; உப்புவாணிகரது மூட்டை சுமந்துசெல்லும் எருது. (தொல். பொ. 18, உரை.) |
உமணத்தி | umaṇatti n. Fem. of உமணன். 1. Woman of the caste of salt-makers; உமணப்பெண். (W.) |
உமணன் | umaṇaṉ n. prop. உவர்மண்ணன். 1. Member of the ancient caste of salt-makers; உப்பமைக்கும் சாதியான். (திவா.) 2. Dealer in salt; |
உமதகி | umataki n. cf. உமாதசி. Sunn-hemp. See சணல். (மலை.) . |
உமர் 1 | umar n. <>உம். Your friends and relations; உம்மவர். உமர் கூறுநிதிகொணர்ந்து (திருக்கோ. 268). |
உமர் 2 | umar n. 1. Clay receptacle for grain; குதிர். Loc. 2. A term of contempt; |
உமரி | umari n. prop. உவரி. [M. umari.] 1. Marsh-samphire, s.sh., Salicornia brachiata; ஒரு பூண்டு. (மலை.) 2. Species of glasswort, m. sh., Arthrocnemum indicum; 3. Snail; |
உமரிக்காசு | umāri-k-kācu n. <>id.+. Cowry used as money; பலகறை. (W.) |
உமரிக்கீரை | umāri-k-kīrai n. <>id.+. Seablite, m. sh., Suaeda maritima; கோழிப்பசளை. (L.) |
உமல் | umal n. Log bag made of palmyra leaves, or of rushes; ஓலைப்பை. (J.) |
உமலகம் | umalakam n. Orpiment; அரிதாரம். (W.) |
உமற்கடம் | umaṟkaṭam n. Darbha grass. See தருப்பை. (மலை.) . |
உமறுப்புலவர் | umaṟu-p-pulavar <>U. umar+. A Muhammadan Tamil poet patronized by a Mussalman patron of learning Cītakkāti, author of the Cīṟā-p-purāṇam, 17th c.; சீறாப்புராணம் பாடிய முஹம்மதியப்புலவர். |
உமா | umā n. <>umā. Crabs-eye. See குன்றி. (மூ. அ.) . |
உமாதசி | umātaci n. cf. உமதகி. Sunn-hemp. See சணல். (மலை.) . |
உமாபட்சி | umāpaṭci n. Species of paradise-bird; பறவைவகை. (W.) |
உமாபதி | umā-pati n. <>umā+. Siva whose consort is umā; சிவன். (திவா.) |
உமாபதிசிவாசாரியர் | umā-pati-civā-cāriyar n. <>id.+. A šaiva Acārya, author of the Civa-p-pirakācam and seven other treatises of the 14 Cittānta-Cāttiram besides several other works like kōyir-purāṇam, 13th c., one if four Cantāṉa-kuravar, q.v.; சந்தான குரவருள் ஒருவர். |
உமாமகேச்சுரம் | umā-makēccuram n. <>id.+. A religious observance in honour of umā-makēcuvaran; ஒரு விரதம். உமாமகேச்சுரமென்றொரு தவவிரதம் (பிரமோத். உமாம. 17). |
உமாமகேசன் | umā-makēcaṉ n. <>id.+. See உமாமகேசுவரன். . |
உமாமகேசுவரன் | umā-makēcuvaraṉ n. <>id.+. šiva, the great lord whose consort is umā; சிவன். |
உமி 1 | umi n. prob. உமி1-. [T. umaka, K. ummi, M. Tu. umi.] Husk. நெல்லுக் குமியுண்டு (நாலடி, 221). |
உமி 2 - த்தல் | umi- 11 v. intr. <>உமி. 1. To become chaff; பதராதல். (W.) 2. To become insipid, spoiled; |
உமி 3 - த்தல் | umi - 11 v. intr. cf. உவி-. 1. To blister, become sore; கொப்புளங்கொள்ளுதல். உள்ளடி யுமித்துமித் தழன்ற (சூளா. அரசி. 93). 2. To decay, deteriorate; to lose soundness, as timber அழிதல். |
உமி 4 - தல் | umi - 1 v. tr. cf. உமிழ்-. [T. umiyu, M. umi, Tu. ubbi.] 1. To gargle; கொப்பளித்தல், நீராடும்போது . . . நீந்தா ருமியார் (ஆசாரக். 15). 2. To spit; 3. To suck; |
உமிக்கரப்பான் | umi-k-karappāṉ n. <>உமி+. Kind of small eruption over the head and body, esp. in children; குழந்தைகட்கு வரும் கரப்பான்வகை. (W.) |
உமிக்கரி | umi-k-kari n. <>id.+. [M. umi-k-kari.] Burnt rice-husk; உமி எரிந்ததனாலாகிய கரி. Colloq. |
உமிக்காந்தல் | umi-k-kāntal n. <>id.+. Fire of rice-husks; உமியினா லுண்டாகும் தழல். உண்ட வயிற்றி லுமிக்காந்த லிட்டதே (தமிழ்நா. 227). |
உமிக்கூர் | umi-k-kūr n. <>id.+. Point of the rice-husk; உமிழக்கு. Loc. |
உமிச்சட்டி | umi-c-caṭṭi n. <>id.+. Vessel containing rice-husks in which fire is kept alive; கணப்புச்சட்டி. (J.) |
உமிச்சாம்பல் | umi-c-cāmpal n. <>id.+. Ashes obtained from the burning of rice-husks; உமி எரிந்துண்டாகும் சாம்பல். Loc. |
உமிச்சிரங்கு | umi-c-ciraṅku n. <>id.+. A superficial, troublesome kind of itch, prurigo; நமைச்சிரங்கு. (J.) |