Word |
English & Tamil Meaning |
---|---|
வல்லை | vallai n. (பச். மூ.) 1. Battle of Plassey tree; புனமுருங்கை. 2. Palas-tree; |
வலங்கையிடங்கைமகன்மை | valaṅkaiy-iṭaṅkai-makaṉmai n. <>வலங்கை+. An ancient tax; பழையவரிவகை. (S. I. I. v, 365.) |
வலசை 1 | valacai n. Hamlet; உட்கிடைக்கிராமம். Loc. |
வலசை 2 | valacai n. cf. வரிச்சல். Lath; வரிச்சல். மூங்கில் வலசைகள் 25 விழுக்காடு சுமை கட்டி (மதி.க. ii, 173). |
வலஞ்சியர் | valaciyar n. prob. vaṇij. The Vaišya community; வைசியர். (M. E. R. 505 of 1922.) |
வலம் | valam n. perh. vara. That which is excellent; சிரேஷ்டம். வணக்கொடு மாள்வது வலமே (திவ். திருவாய். 1, 3, 8) |
வலவன் | valavaṉ n. <>வலம். Person on the right side; வலப்பக்கத்துள்ளவன். Loc. |
வலவன்பாடி | valavaṉ-pāṭi n. <>வலவன்+. Tinn. 1. One who accompanies the singer playing the vil in villuppāṭṭu, sitting on his right side; வில்லுப்பாட்டில் வீசுகோற்காரனுக்கு வலப்பக்கத்திலிருந்து பாடுபவன். 2. Sycophant; |
வலவாய்வாக்கு - தல் | vala-vāy-vāṅku- v. tr. <>வலம்+வாய்+. To break with spade the portion of the field near its ridge where ploughing is not feasible; வயல் வரப்பினருகில் உழமுடியாது கிடக்கும் இடத்தை மண்வெட்டியால் வெட்டி உழுவு பதமாக்குதல். Nā. |
வலிச்சம் | valiccam n. prob. வலி-. Grimace; வலிப்புக்காட்டுகை. Loc. |
வலுக்கொள்(ளு) - தல் | valu-k-koḷ- v. tr. <>வலு+. To take forcibly; பலாத்காரமாக எடுத்துக்கொள்ளுதல். நிலத்தை வலுக்கொண்டு (சரவண. பணவிடு. 184). |
வழக்காடி | vaḻakkāṭi n. perh. Lighthouse; விளக்குக்கூடு. pond. |
வழக்காரம் | vaḻakkāram n. <>வழக்கு. Dispute; சச்சரவு. மணவாளப் பிள்ளையுடன் வழக்காரம் நன்றாச்சே (வள்ளி. கதை. Ms.) |
வழக்குமுறி | vaḻakku-muṟi n. <>வழக்கு+. Complaint; பிராது. (M. E. R. 257 of 27, p. 117.) |
வழங்கு - தல் | vaḻaṅku- 5 v. intr. To frequent; நடமாடுதல். Loc. |
வழிகாட்டி | vaḻi-kāṭṭi n. <>வழி+. Directory; பொதுமக்களுக்கு வேண்டிய வியாபாரம் தொழில் முதலியவற்றையும் முக்கியஸ்தர்களைப்பற்றியும் விவரமாகத் தெரிவிக்கும் நூல். Pond. |
வழிச்சந்தி | vaḻi-c-canti n. <>id.+. Junction of roads; தெருக்கள் கூடுமிடம். pond. |
வழிச்செவ்வை | vaḻi-c-cevvai n. <>id.+. Road; சாலை. போகிற வழிச்செவ்வைகளில் (S. I. I. v. 138). |
வழிசொல்(லு) - தல் | vaḻi-col- v. intr. <>id.+. To make arrangements, as for payment of debts; வகைசெய்தல். கடனுக்கு வழி சொன்னாற் கைச்சாத முண்பேன் (கோவ. க. 52). |
வழித்திருடன் | vaḻi-t-tiruṭaṉ n. <>id.+. Highway robber; வழிப்பறி செய்பவன். pond. |
வழிநடைக்கிடும்பணம் | vaḻinaṭai-k-k-iṭum-paṇam n. <>வழிநடை-இடு-+. Road cess; வரிவகை. (S. I. I. vii, 47.) |
வழிப்பணி | vaḻi-p-paṇi n. <>வழி+. Laying and repairing roads, being the labour of a person sentenced to rigorous imprisonment; கடுங்காவல் தண்டனையாகக் குற்றவாளிக்கு விதிக்கப்படும் பாதை செப்பனிடுகை முதலிய வேலை. Nā. |
வழிபாடுசெய் - தல் | vaḻipāṭu-cey- v. intr. <>வழிபாடு+. To serve a great person, guessing his wishes; கருத்தறிந்து அடிமை செய்தல். (திவ். திருப்பள்ளி. 5, வ்யா. பக். 31.) |
வழிமொழி | vaḻi-moḻi n. <>வழி+. (Rhet.) A figure of speech; அணிவகை. (யாப். வி. பக். 511.) |
வழு | vaḻu n. Dirt or mucus, as on the body of a calf just yeaned; கன்று முதலானவை பிறக்கும்போது காணப்படுஞ் சவ்வு முதலியன. வழு நுகர்ந்தாதரவொடு கன்றுகள் (நூற்றெட்டு. திருப்பு. 67). |
வழுக்கைப்பயல் | vaḻukkai-p-payal n. <>வழுக்கை+. Young body; சிறுவன். Tinn. |
வழுத்தரவு | vaḻu-t-taravu n. <>வழு+தரு-. Decline, fall; வழுவிவீழ்கை. ப்ரபாதஸமயத்து உதிதனாகிய ஆதித்யனுக்கு அஸ்தமயம்போல ஆயுரவஸானகாலத்து வழுத்தரவு ஸகல தேவர்கட்கும் ஸாதாரணமேயாகும் (ஸ்ரீபுராணம், Ms). |
வழுது | vaḻutu n. cf. பழுதை Stubble; அரிதாள். pond. |
வழுமெனல் | vaḻum-eṉal n. Onom. expr. of (a) smoothness; வழவழப்புக் குறிப்பு: (b) being silent and secretive; |