Word |
English & Tamil Meaning |
---|---|
அடியந்திரம் | aṭiyantiram n. <>M.aṭiyantaram. Marriage, feast; கலியாண முதலிய விசேடம். Loc. |
அடியவன் | aṭiyavaṉ n. <>அடி3. [T.adiyadu, K. adiya.] 1. Slave; அடிமை யாள். 2. Devotee; |
அடியளபெடைத்தொடை | aṭi-y-aḷa-peṭai-t-toṭai n. <>id.+. (Pros.) Concatenation in which the initial feet of all the lines of a verse have prolonged vowels or consonants; அடிகடோறும் முதற்கண் அளபெடைவரத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.) |
அடியறி - தல் | aṭi-y-aṟi- v.intr. <>id.+. To find out the first or primary cause; மூல காரணந் தெரிதல். (ஈடு, 1, 1, 8.) |
அடியறு - தல் | aṭi-y-aṟu- v.intr. <>id.+. To be uprooted, completely removed; மூலமறுதல். |
அடியறுக்கி | aṭi-y-aṟukki n. <>id. அறு2-. Flat piece of wood by which the potter marks his work and cuts it from the wheel below; மட்கல மறுக்குங் கருவி. (W.) |
அடியனாதி | aṭi-y-aṉāti n. <>id.+. Time immemorial, antiquity; தொன்றுதொட் டுள்ள காலம். Loc. |
அடியனேன் | aṭiyaṉēṉ n. <>id. A term of humble respect. See அடியேன். உன்னடியனேனும் வந் தடியிணை யடைந்தேன் (திவ்.பெரியதி.5, 8, 3). |
அடியாகெதுகை | aṭi-y-āketukai n. <>id.+ ஆகு+எதுகை. See அடியெதுகைத் தொடை. (தொல்.பொ.405,உரை.) |
அடியார்க்குநல்லார் | aṭiyārkku-nallār n. <>id.+. Name of a commentator or the Cilappatikāram; சிலப்பதிகார வுரையாசிரியறுளொருவர். |
அடியாறு | aṭi-y-āṟu n. <>id.+. Historical succession from ancient times; தொன்று தொட்ட வரலாறு. Loc. |
அடியான் | aṭiyāṉ n. <>id. [M.aṭiyān.] 1. Slave, servant, devotee, as of a deity; தொண்டன். (திவ்.திருவாய்.9, 4, 10.) 2. Cultivator of low caste, who assists in cultivating land on condition of receiving a portion of the crop (R.F.); |
அடியிடு - தல் | aṭi-y-iṭu- v.intr. <>id.+. [M.aṭiyiṭuka.] 1. To make a beginning, commence an undertaking; தொடங்குதல். பரிந்தழுவதற்குப் பாவா யடியிட்டவாறு (சீவக.1391). 2. To make the bottom of a basket or the first end of a mat as a beginning; 3. To step forward; |
அடியியைபுத்தொடை | aṭi-y-iyaipu-t-toṭai n. <>id.+. (Pros.) Concatenation in which the final feet of the lines of a verse are the same; அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.) |
அடியிரட்டி - த்தல் | aṭi-y-iraṭṭi- v.intr. <>id.+. To step without advancing; இட்ட அடியின்மேல் அடியிடுதல். அடியிரட்டித்திட் டாடு மாட்டு (பு.வெ.2, 8). |
அடியீடு | aṭi-y-īṭu n. <>id.+ இடு-. 1. Beginning; தொடக்கம். 2. Slowly treading, as a king; |
அடியுணி | aṭi-y-uṇi n. <>அடி2+உண்-. One who is beaten; அடிபட்டவன். (W.) |
அடியுரம் | aṭi-y-uram n. <>அடி3+. 1. Ancestral property; பிதிரார்ச்சித சொத்து. (J.) 2. Crop of a year reserved for subsistence during the following year; 3. Physical strength, power of wealth; 4. Manure put in previous seasons; 5. Manure put on the soil around a tree; |
அடியுறை | aṭi-y-uṟai n. <>id.+. 1. Offering to a great personage, as laid at his feet; பாத காணிக்கை. ஈட்டிய பல்பொருள்க ளெம்பிரான்க்கடியுறையென்று (திவ்.பெரியாழ்.4, 3, 9). 2. Living in reverence, as for a person worthy of respect; 3. 'Your obedient servant', as flourishing beneath your feet, an ancient term of humble respect, in the 1st pers.; |
அடியெடு - த்தல் | aṭi-y-eṭu- v.intr. <>id.+. 1. To go beyond; அப்பாற்போதல். (திவ்.இயற் பெரியதிருவந்.30.) 2. To step; |
அடியெதுகைத்தொடை | aṭi-y-etukai-t-toṭai n. <> id.+. (Pros.) Concatenation in which the second letters of all the lines of a verse rhyme; அடிதோறும் முதற்கண் இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.) |
அடியேந்திரம் | aṭiyēntiram n. <>M.aṭiyantaram. Marriage, feast. See அடியந்திரம். Loc. |
அடியேபிடித்து | aṭiyē-piṭittu adv. <>அடி3+ From the beginning; ஆதியிலிருந்து. Colloq. |