Word |
English & Tamil Meaning |
---|---|
அடியேன் | aṭiyēṉ n. (pl. அடியம், அடியேம், அடியோங்கள்.) <>id. A term of humble respect meaning 'I, your slave, your humble servant'; தாசனாகிய நான் என்னும் பொருளில் வரும் ஒரு வணக்க மொழி. (திவ்.திருப்பல்.11.) |
அடியொட்டி | aṭi-y-oṭṭi n. <>id.+. A spiked instrument to pierce the feet of trespassing men or cattle; காலிற் றைக்கும்படி நட்டுவைக்கும் ஒரு கருவி. (சீவக.2768, உரை.) |
அடியொத்தகாலம் | aṭi-y-otta-kālam n. <>id.+. Midday, as the time when the shadow is at one's feet; நடுப்பகல். (பட்டினப்.268, உரை.) |
அடியொற்று - தல் | aṭi-y-oṟṟu- v.tr. <>id.+. To follow; பின்பற்றுதல். அதை அடி யொற்றியாயிற்று, இவர் இப்படி அருளிச்செய்தது (திருவாய். நூற்.1, வ்யா.). |
அடியோடு | aṭi-y-ōṭu adv. <>id.+. Completely, utterly; முழுவதும். அறஞ்செயா தடியோடிறந்து (திருப்பு.608). |
அடியோன் | aṭiyōṉ n. <>id. Slave; அடியான். (தொல்.பொ.23.) |
அடிவட்டம் | aṭi-vaṭṭam n. <>id.+. 1. Measure of foot; பாத வளவு. அடிவட்டத்தாலளப்ப (திவ்.இயற்.3, 13.) 2. Large end of the clarionet; |
அடிவயிறு | aṭi-vayiṟu n. <>id.+. Lower part of the abdomen; கீழ்வயிறு. Colloq. |
அடிவரலாறு | aṭi-varalāṟu n. <>id.+. 1. Source, cause; காரணம். 2. Old history; |
அடிவரவு | aṭi-varavu n. <>id.+. Mnemonic of initial syllables of stanzas in a poem; பாட்டின் முதற்குறிப்பு. Vaisn. |
அடிவாரம் | aṭi-vāram n. <>id.+. [M.aṭivāram.] Foot of a hill. மலையினடி. கன்றும் பிடியு மடிவாரஞ் சேர்கயிலை (தேவா.1156, 5). |
அடிவானம் | aṭi-vāṉam n. <>id.+. 1. Horizon; கீழ்வானம். 2. Foundation, groundwork; |
அடிவிடு - தல் | aṭi-viṭu- v.intr. <>id.+. See அடிவிரிதல். . |
அடிவிரி - தல் | aṭi-viri- v.intr. <>id.+. To be cracked in the bottom by use, as a vessel; பாத்திரத்தின் அடி பழுதாதல். |
அடிவிள்(ளு) - தல் | aṭi-viḷ- v.intr. <>id.+. See அடிவிரிதல். . |
அடிவிளக்கு - தல் | aṭi-viḷakku- v.intr. <>id.+. To wash the feet of an honoured guest; கால்கழுவி யுபசரித்தல். திருந்தடி விளக்கிச் சிறப்புச் செய்தபின் (மணி.24, 96). |
அடிவீழ் - தல் | aṭi-vīḻ- v.intr. <>id.+. To fall at another's feet, as in worship; தண்டனிடுதல். அடிகண்முன்னர்யானடி வீழ்ந்தேன் (சிலப்.13, 87). |
அடிவீழ்ச்சி | aṭi-vīḻcci n. <>id.+ வீழ்1-. Prostration, homage; வணக்கம். தத்தை யடிவீழ்ச்சி (சீவக.2587.) |
அடிவை - த்தல் | aṭi-vai- v.intr. <>id.+. 1. To place one's foot; காலடி வைத்தல். 2. To begin; 3. To begin to walk, as a child; 4. To enter into an affair; To have as inward purpose, as unrevealed intent; |
அடு 1 - த்தல் | aṭu- [T.aṇṭu, K.aṭṭu, M. aṭukka, Tu.aṇṭu.] 11 v.intr. 1. To be next, near; சமீபமாதல். அடுத்த நாட் டரசியல் புடைய (கம்பரா.விபீடண.82). 2. To be fit, becoming, deserving; 3. To happen, occur; 4. To dance; 1. To join; 2. To join together; 3. To approach, approximate to, come in contact with; 4. To seek protection from; 5. To give; 6. To press down; 7. To assign; |
அடு 2 - தல் | aṭu- 6 v.tr. [K.adu, M.aṭuka.] 1. To cook, dress, as food, roast, fry; சமைத்தல். அமுதமடு மடைப்பள்ளி (கல்லா.13). 2. To boil; 3. To melt; 4. To pound, as rice; 5. To conquer, subdue, as the senses, passions; 6. To trouble, afflict; 7. To destroy, consume; 8. To kill; |
அடுக்கடுக்காய் | aṭukkaṭukkāy adv. <>அடுக்கு+. In piles, in tiers. அண்டமவை யடுக்கடுக்காயந்தரத்தி னிறுத்தும் (தாயு.மண்டல.1). |