Word |
English & Tamil Meaning |
---|---|
அடைப்பம் | aṭaippam n. <>அடை2-. [T.adapamu, K.Tu.adapa, M.aṭappam.] 1. Betel pouch; தாம்பூலப் பை. 2. Barber's razor case; |
அடைப்பன் | aṭaippaṉ n. <>id. Aggravated constipation, a cattle disease; வரவெக்கை நோய். (G.Tj.D.i,11.) |
அடைப்பான் | aṭaippāṉ n. <>id. 1. Anthrax; கால்நடை நோய்வகை. (கால்.வி.15.) 2. Plug, stopper, cork; |
அடைப்பான்வந்தை | aṭaippāṉ-vantai n. <>id.+. Anthrax parasite; அடைப்பான்நோய்க்குக் காரணமான பூச்சி. (கால்.வி.25.) |
அடைப்பு | aṭaippu n. <>id. 1. Shutting, closing, stopping; மூடுகை. 2. Fence, enclosure; 3. Obstruction; 4. Plug, stopper, cork; 5. Door, or small gate of braided palm leaves or thorns, but not of boards; 6. Lease; |
அடைப்புண்(ணு) - தல் | aṭaippuṇ- v.intr. <>அடைப்பு+உண்-. To be included; ஒன்றனுள் அடங்குதல். கழிந்தவற்றிலும் வருமவற்றிலும் அடைப்புண்ணுமிறே வர்த்தமானம் (ஈடு, 1, 1, 4). |
அடைப்பை | aṭai-p-pai n. <>அடை+. Betel pouch; வெற்றிலைப்பை. செம்பொ னடைப்பை யுட்பாகு செல்ல (சீவக.1303). |
அடைமண் | aṭai-maṇ n. <>அடை1-+. 1. Earth that sticks to the plough; கலப்பையிலொட்டும் மண். (யாழ்.அக.) 2. Silt, alluvium; |
அடைமதிற்படு - தல் | aṭai-matiṟ-paṭu- v.intr. <>அடை2- To be besieged; முற்றுகையிடப்படுதல். (பதிற்றுப்.16,உரை.) |
அடைமழை | aṭai-maḻai n. <>id.+. [M.aṭamaḻa.] Continuous rain; அடைத்துப் பெய்யும் மழை. |
அடைமாங்காய் | aṭai-māṅkāy n. <>அடை1-+. Mango pickle; மாங்காய் ஊறுகாய். |
அடைமானம் | aṭaimāṉam n. <>அடை2-+. [M.aṭamānam.] 1. Pledge, property mortgaged or hypothecated; கொதுவை. 2. Help, remedy, means; 3. Resemblance, comparison; 4. Equivalent; |
அடைமொழி | aṭai-moḻi n. <>அடை+. (Gram.) Qualifying word or phrase, attribute, adjunct; விசேடணம். அடைமொழி யினமல்லதுந்தரும் (நன்.402) |
அடைய | aṭaiya adv. <>அடை1-. Completely, thoroughly, altogether; முழுவதும். கோயிலடைய விளக்கேற்றி (பெரியபு. நமிநந்தி.14). |
அடையடிமை | aṭai-y-aṭimai n. <>அடை+. Purchased slave; விலைக்குப் பெற்ற அடிமையாள். Loc. |
அடையடுத்தவாகுபெயர் | aṭai-y-aṭutta-v-ākupeyar n. <>id.+. (Gram.) Metonymical expr. invariably including a qualifying word; ஆகுபெயர் வகை. (நன்.290,உரை.) |
அடையல் | aṭaiyal n. <>அடை1-. 1. Reaching; அடைகை. சாயலு ளடையலுற் றிருந்தேன் (தேவா.154,7). 2. Kind of sandals; |
அடையலர் | aṭaiyalar n. <>id.+ அல் neg. +அர். [M.aṭayalar.] Enemies, foes; பகைவர். (பிங்.) |
அடையலார் | aṭaiyalār n. See அடையலர் (W.) |
அடையவளைஞ்சான் | aṭaiya-vaḷaicāṉ n. <>id.+ வளை1 1. Street surrounding the outermost walls of a temple; கோயிலின் வெளிச் சுற்றுப் பிராகாரம். அடைய வளைஞ்சான். தளவிசை படுப்பித்தார் (S.I.I.i,84). 2. See அடையவளைந்தான், 2. |
அடையவளைந்தான் | aṭaiya-vaḷaintāṉ n. <>id.+. 1. See அடையவளைஞ்சான், 1. . 2. Tying the cloth around the waist to hang down to the ankles; 3. One of the glosses for the commentary ITu; |
அடையாதார் | aṭaiyātār n. <>id.+. Enemies, foes; பகைவர். |
அடையார் | aṭaiyār n. See அடையாதார். அடையார் தம்புரங்கள் (தேவா.45,1). |
அடையாளப்பூ | aṭaiyāḷa-p-pū n. <>அடையாளம்+. Particular flower worn as a symbol, as of royalty; மரபின் அடையாளமாக அணியும் பூ. (நெடுநல்.முன்னுரை.) |
அடையாளம் | aṭaiyāḷam n. [T.adiyālamu, K.adayāḷa, M.aṭayāḷam.] Mark, symbol, emblem, seal; அறிகுறி. தவத்தைச் சிதைத்ததுமோ ரடையாளம் (திவ்.பெரியாழ்.3,10,1). |
அடையுணி | aṭai-y-uṇi n. <>அடு1-. One dependent for food; அடுத்துண்பவன். (W.) |
அடையோலை | aṭai-y-ōlai n. <>அடை2-+. Ola document serving as evidence pledge; அடைமானப்பத்திரம். (I.M.P.SA.15.) |
அடைவிக்கச்சோலம் | aṭaivi-k-kaccōlam n. Yellow zedoary. See கஸ்தூரி மஞ்சள். (மலை.) |