Word |
English & Tamil Meaning |
---|---|
அடைவு | aṭaivu n. <>அடை1-. [K.adavu, M.aṭavu.] 1. Order, manner, course; முறை. அடைவீன்றளித்த (கல்லா.6, 35.). 2. Fitness propriety; 3. Cause, occasion; 4. Pledge; 5. Help, aid; 6. Refuge; 7. Path, way; 8. Perching place for birds; 9. Origin, history; 10. A figure of speech. See நிரனிறையணி. |
அடைவுகேடு | aṭaivu-kēṭu n. <>அடைவு+. Irregularity, impropriety, disorder, derangement; முறைத்தவறு. |
அடைவுபடு - தல் | aṭaivu-paṭu- v.intr. <>id.+. To be in order, orderly; ஒழுங்காதல். (திவ்.திருநெடுந்.22, வ்யா.206.) |
அடைவே | aṭaivē adv. <>id. 1. Regularly, in an orderly manner; கிரமமாக. 2. Along; |
அடைவை - த்தல் | aṭai-vai- v.intr. <>அடை+. 1. To set a hen on eggs; அடைகாக்கும்படி கோழியை முட்டைகளின் மேல் விடுதல். 2. To make a hive, as bees. |
அண் | aṇ n. 1. Upper part; மேல். (சங்.அக.) 2. Leash for dogs, running knot; 3. Notch, indentation cut in a stick; |
அண்டக்கட்டு - தல் | aṇṭa-k-kaṭṭu- v.tr. <>அண்டு-+. ; v.intr. To prop up, support, buttress; To swell, as on account of a boil; தாங்கவைத்தல். வீங்குதல். |
அண்டக்கொடு - த்தல் | aṇṭa-k-koṭu- v.tr. <>id.+. See அண்டக்கட்டு-. . |
அண்டகடம் | aṇṭa-kaṭam n. See அண்டகடாகம். (கந்தபு.அண்ட.18.) |
அண்டகடாகம் | aṇṭa-kaṭākam n. <>aṇda+. Imaginary shell which surrounds the universe; அண்டகோளத்தின் மேல் ஓடு. (திருவிளை.தீர்த்த.9.) |
அண்டகபாலம் | aṇṭa-kapālam n. See அண்டகடாகம். (தேவா.246, 2.) |
அண்டகம் | aṇṭakam n. Indian Acalypha. See குப்பைமேனி. (மலை.) |
அண்டகை | aṇṭakai n. cf. T.addarika. Kind of cake; அப்பவருக்கம். (சூடா.) |
அண்டகோசம் | aṇṭa-kōcam n. <>aṇda+. 1. Imaginary shell which surrounds the universe; அண்டகடாகம். (கந்தபு.அண்ட.) 2. Scrotum; |
அண்டகோளகை | aṇṭa-kōḷakai n. <>id.+ Globe of the universe; அண்டவுருண்டை. (கந்தபு. அண்ட.65.) |
அண்டகோளம் | aṇṭa-kōḷam n. See அண்டகோளகை. (திருவிளை.நகர.21.) |
அண்டங்காக்கை | aṇṭaṅ-kākkai n. cf aṇda+. Jungle crow Corvus macrorhynchus. (பிங்.) |
அண்டச்சுவர் | aṇṭa-c-cuvā n. <>aṇda+. Shell of the universe, as a wall; அண்டகடாகம். (பிங்.) |
அண்டசம் | aṇṭacam n. <>aṇda-ja. Oviparous animals, one of four uyir-t-tōṟṟam, q.v., முட்டையிற் பிறப்பன. (சி.சி.2,89.) |
அண்டத்தைலம் | aṇṭa-t-tailam n. <>aṇda+. Medicinal oil extracted from hens eggs; கோழிமுட்டைத் தைலம். |
அண்டப்பரப்பு | aṇṭa-p-parappu n. <>id. Expanse of the universe; உலகப்பரப்பு. மாதிக்கொ டண்டப்பரப்பெலாம் (தாயு.மௌன.3). |
அண்டப்பித்தி | aṇṭa-p-pitti n. <>id.+. See அண்டச்சுவர். (ஈடு, 4, 2, 6). |
அண்டப்புரட்டன் | aṇṭa-p-puraṭṭaṉ n. <>id.+. Consummate rogue; பெருமோசக்காரன். |
அண்டப்புளுகன் | aṇṭa-p-puḷukaṉ n. <>id.+. Monstrous liar; பெரும்பொய்யன். |
அண்டபகிரண்டம் | aṇṭa-pakir-aṇṭam n. <>id.+. This world and the world beyond this sphere; பூகோளமும் அதன் புறத்தவான கோளமும். அண்டபகி ரண்டமும் மாயா விகாரமே (தாயு.பரிபூ.4). |
அண்டபவுத்திரம் | aṇṭa-pavuttiram n. <>id.+. Scrotal fistula; பீஜ பகந்தரம். |
அண்டம் | aṇṭam n. <>aṇda. 1. Egg; முட்டை. (திவா.) 2. The earth; 3. Sky, visible heavens; 4. Universe in the shape of an egg; 5. Testicle; 6. Seed, nut; |
அண்டமான் | aṇṭamāṉ n. cf. Malay agamitae. Andaman islands in the eastern part of the Bay of Bengal; ஒரு தீவு. (H.J.) |
அண்டமுகடு | aṇṭa-mukaṭu n. <>aṇda+. Top of the imaginary shell that surrounds the universe; அண்டகடாகத்தினுச்சி. அண்டமுகட்டுற நின்று சிரித்தனன் (பாரத.கிருட்.202). |