Word |
English & Tamil Meaning |
---|---|
அண்டயோனி | aṇṭa-yōṉi n. <>id.+. 1. Sun, as giving life to the earth; சூரியன். (பிங்.) 2. Oviparous animal; |
அண்டர் 1 | aṇṭar n.prob. அண்டு-. Herdsmen, cowherds, shephereds; இடையர். அண்டர் மிண்டிப்புகுந்து நெய்யாடினார் (திவ்.பெரியாழ்.1, 1, 5). |
அண்டர் 2 | aṇṭar n. cf. அண்டார். Foes, enemies; பகைவர். கால்வல் புரவி யண்ட ரோட்டி (பதிற்றுப்.88, 9). |
அண்டர் 3 | aṇṭar n. aṇda. Celestials, gods; தேவர். (சூடா.) |
அண்டர்நிலை | aṇṭar-nilai n. <>id.+.= பொன் ஆம் காணி. Species of Alternanthera. See பொன்னாங்காணி. (தைலவ.பாயி.57.) |
அண்டரண்டம் | aṇṭaraṇṭam n. <>aṇda+. prob. misl. for அண்டாண்டம். Heaven, firmament; பகிரண்டம். (பிங்.) |
அண்டலர் | aṇṭalar n. <>அண்டு-+அல் neg.+ அர். Foes, enemies; பகைவர். அண்டல ரெனினுங் கண்டா லன்புவைத்து (யசோதர.1, 25). |
அண்டவாதம் | aṇṭa-vātam n. <>aṇda+vāta. 1. Inflammation of the testis; orchitis; விரைவாதம். மூலவியாதியொ டண்டவாதம் (திருப்பு.568). 2. Rupture, scrotal hernia; |
அண்டவாயு | aṇṭa-vāyu n. <>id.+. See அண்டவாதம். . |
அண்டவிருத்தி | aṇṭa-virutti n. <>id.+. Enlargement of the scrotum, due to hydrocele or elephantiasis; பீசநோய்வகை. (தைலவ.தைல.97.) |
அண்டன் | aṇṭaṉ n. <>id. God, as Lord of the universe; கடவுள். அண்டனாஞ்சேடனாமங்கு (சி.போ.9, 3, 1). |
அண்டா | aṇṭā n. <>U.haṇdā. Large vessel, cauldron; ஒருவகைப் பெரும் பாத்திரம். |
அண்டார் | aṇṭār n. <>அண்டு-+ ஆ neg.+ ஆர் Foes; பகைவர்.அண்டார்நமக்கோ ரரியே (கந்தபு.சிங்க.470). |
அண்டாவர்த்தம் | aṇṭā-varttam n. Curl of hair at the ankle of a horse; குதிரைத்தண்டை யடியில் இருக்கிற சுழி. (அசுவசா.148.) |
அண்டிக்கொட்டை | aṇṭi-k-koṭṭai n. [M.aṇṭi.] Cashew-nut; முந்திரிக்கொட்டை. Loc. |
அண்டிகம் | aṇṭikam n. A wild dog, Cyondukhunensis; செந்நாய். (பிங்.) |
அண்டிதள்ளுகை | aṇṭi-taḷḷukai n. Prolapsus ani. See அண்டுதள்ளுகை. Tn. |
அண்டிமாங்கொட்டை | aṇṭi-māṅ-koṭṭai n. Cashew-nut; முந்திரிக்கொட்டை. |
அண்டிமாண்டு | aṇṭi-māṇṭu n. <>E. on demand. Promissory note, note of hand, as beginning with the words 'on demand'; நோட்டே பாண்டு. Loc. |
அண்டிரன் | aṇṭiraṉ n. prob. Andhra. A liberal chief. See ஆய். (புறநா.129.) |
அண்டில் | aṇṭil n. <>அண்டு-. Worm that entres the eyes of cattle and horses; மாடு முதலியவற்றின் கண்ணிற் பற்றும் கிருமி. (J.) |
அண்டினவன் | aṇṭiṉavaṉ n. <>id. One who has taken refuge; நம்பிசேர்ந்தவன். உற்றார் கன்மத்தா லண்டினவர் (திருவாய். நூற்.81). |
அண்டு 1 - தல் | aṇṭu- 5 v.tr <>அடு1-. [K.aṇdisu.] 1. To approach; கிட்டுதல். அண்டினள் சேர்தலும் (கந்தபு.திருமண.45). 2. To fit, to be appropriate to; 3. To have as a support; 4. To take refuge in, retire to for shelter; |
அண்டு 2 | aṇṭu n. <>T.aṇṭu. Unit in a string of beads, link in a chain; மணிவட முதலியவற்றின் உரு. நாலு அண்டு அந்தச் சங்கிலிக்கு இன்னும் வேணும். Loc. |
அண்டுதள்ளுகை | aṇṭu-taḷḷukai n. [K.aṇṭu.] Prolapsus ani; நோய்வகை. |
அண்டுப்புழு | aṇṭu-p-puḻu n. <>அண்டு-+ Worm that enters the eyes of cattle and horses. See அண்டில். (J.) |
அண்டுபடு - தல் | aṇṭu-paṭu- v.intr. <>id.+. To be within reach; பிடிபடுதல். Loc. |
அண்டை | aṇṭai n. <>id. [T.aṇda, k.aṇde.] 1. Nearness, neighbourhood, vicinity; சமீபம். 2. Side, direction; 3. Squirt for festival occasions; 4. Thing attached, annexed, as a plug to stop a hole, patch; 5. Field bund, ridge of a field; 6. Prop, support; |
அண்டைகொள்(ளு) - தல் | aṇṭai-koḷ- v.tr. <>id.+. To gain the support of, secure the help of; பக்கத்துணை கொள்ளுதல். கிருஷ்ணனை அண்டைகொண்டு (திவ். திருநெடுந்.13, வ்யா.111). |
அண்டைபோடு - தல் | aṇṭai-pōṭu- v.intr. <>id.+. To mend, patch; ஒட்டுப்போடுதல். Loc. |