Word |
English & Tamil Meaning |
---|---|
அண்ணை | aṇṇai n. <>aja. Idiot; அறிவின்றி மயங்கியிருக்குமவன், அண்ணை யலிகுரு டாதயவர்களை (சூளா. துறவு. 145). |
அண்பல் | aṇ-pal n. <>அண்+. 1 Upper teeth; மேல்வாய்ப்பல் அண்பன்முதனா விளிம்புற (நன்.77). 2 Lower back teeth; |
அண்பு - தல் | aṇpu- 5 v.tr. See அண்மு-. (தேவா. 224,6.) |
அண்மு - தல் | aṇmu- 5 v.tr. <>அண்ணு To approach; அண்ணுதல். (கம்பரா.திருவவ.62) |
அண்மை | aṇ-mai n. <>id. Nearness; சமீபம். அண்மையாற் சேய்த்தன்றி (கலித்.108,35). |
அண்மைவிளி | aṇmai-viḷi n. <>id. (Gram.) Voc., used to address a person or thing near. (சீவக, 1502, உரை) |
அண்வரு - தல் | aṇ-varu- v. intr. <>id+ To be close, near; சமீபமாயிருத்தல். ஆவணவீதி . . . அண்வருமே (இறை. 2, உரை,பக். 41). |
அண - த்தல் | aṇa- 12 v.intr. <>id. 1. To be joined, united; பொருந்துதல். முலைமூன் றணந்த சிறுநுதல் (கல்லா.12) 2. To lift the head; |
அணங்கயர் - தல் | aṇaṅkayar- v. intr. <>அணங்கு+அயர்1-. To celebrate a festival; விழாக்கொண்டாடுதல். சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூலல் (பெரியபு.திருக்குறி.7). |
அணங்காடு - தல் | aṇaṅkāṭu- v.intr. <>id. + ஆடு To dance under the influence of a deity; தெய்வமாவேசித்தாடுதல். அணங்காடுதலன்றந்தோ (திவ். திருவாய் 4,6,5). |
அணங்கியோன் | aṇaṅkiyōṉ n. <>அணங்கு- One who persecuted; வருத்தியவன். பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே (ஐங்குறு.182). |
அணங்கு 1 - தல் | aṇaṅku- 5 v.intr. [K. aṇungu] 1. To suffer, to be distressed; வருந்துதல். நீயணங்கிய தணங்க (சீவக. 957). 2 To die, to be slain; 3 To interlace in growing together, as bamboos; 4 To be joined, united; To afflict; |
அணங்கு 2 | aṇaṅku n, <>id. 1. Pain, affliction, suffering; வருத்தம், (திருமுரு. 289) 2. Disease; 3. Fear; 4. Lust; 5. Killing; 6. Deity; 7. Celestial damsel; 8. Demoness that takes away one's life by awakening lust or by other means; 9. Beautiful woman, as resembling a celestial damsel; 10.Devil; 11. Dancing under religious excitement, esp. possession by Skanda; 12. Low-caste person; 13. Beauty; 14. Form; 15. Young offspring; |
அணங்குதாக்கு | aṇaṅku-tākku n. <>id. + Possession by a demoness of lust or harm; வருத்துந் தெய்வமகளாற் றாக்கப்படுகை. (குரள்,918,உரை.) |
அணப்பு | aṇappu n. <>அணை2-. 1. A long measure = 35 to 50 yds.; ஒரு நீட்டலளவை. (G.Tp.D.i.179) 2. A square measure, more than 1/2 acre; |
அணர் 1 - தல் | aṇar- 4 v. intr. <>அண். To rise, move upwards; மேனோக்கிச் செல்லுதல். அணரி நுனிநா வண்ண மொற்ற (தொல். எழுத். 94). |
அணர் 2 | aṇar n. <>அணர்- Side of the upper jaw; மேல்வாய்ப்புறம். (பிங்.). |
அணரி | aṇari n. <>id. See அணர். (ஞானா.37,உரை.) |
அணரிடு - தல் | aṇar-iṭu- v.intr. <>id.+. To shout in token of triumph; கொக்கரித்தல். சொக்கனுமங் கணரிட்டுத் துடைதட்டிச் சிரித்தருளி (திருவாலவா. 52,8) |
அணல் | aṇal n. <>அண். [K.M.aṇal.] 1 Neck; கழுத்து. கறையணற் குறுமபூழ் (பெரும்பாண்.205). 2. Side of the upper jaw; 3. Lower part of the mouth, chin; 4. Threat, windpipe; 5. Beard; 6 Dewlap; |
அணவு 1 - தல் | aṇavu- 5 v.tr. <>அண்ணு 1. To go near, approach, come close to; அணுகுதல், (சூட) 2. To embrace: 3 To stick to, adhere to; To go upward, ascend; |
அணவு 2 | aṇavu n. <>அண்ணு- Middle; நடு.(பிங்) |
அணன் | aṇaṉ n. <>id. One who possesses, as greatness; பொருந்தியவன் சீரணனை (திவ்.இயற்.நன்.96) |