Word |
English & Tamil Meaning |
---|---|
அணியிலக்கணம் | aṇi-y-ilakkaṇam n. <>id. +. Rhetoric; அலங்கார லக்ஷணம். |
அணியெண் | aṇi-y-eṇ n. <>id. +. The number 35, as that of the aṇi in the Taṇṭi- y-alaṅkāram; 35 என்னும் எண். அணியெண்முதலிரண்டரைத் தூக்கு (தைலவ. தைல.42). |
அணியொட்டிக்கால் | aṇi-y-oṭṭi-k-kāl n. <>id.+ ஒட்டு-+. Dravidian temple pillar with ornamented capital extended on one side; தலைப் பக்கம் வேலைப்பா டமைந்த கோயிற் கற்கால். அணியொட்டிக்கால் மண்டபம். |
அணில் | aṇil n. prob. அணி-. [K. M. aṇil.] Squirrel, Funambulus palmarum; அணிற்பிள்ளை. மூவரி யணிலொடு (தொல். பொ. 561). |
அணில்வரிக்கொடுங்காய் | aṇil-vari-k-koṭuṅ-kāy n. <>அணில்+. Cucumber.See வெள்ளரி. (புறநா . 246). |
அணில்வரியன் | aṇil-variyaṉ n. <>id. +. 1. Mottled water-melon, Citrullus vulgaris; வெள்ளரிவகை. (J.) 2. A streaked jackfruit; 3. A striped kind of silk; 4. Cow with a great stripe on its back; |
அணில்வாற்றினை | aṇil-vāṟṟiṉai n. <>id. + வால்+தினை Species of Italian millet; தினை வகை (J.) |
அணிலம் | aṇilam n. <>id. Squirrel. See அணில். தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா வணிலம் (திவ். திருமாலை, 27). |
அணிவகு - த்தல் | aṇi-vaku-ttal v.tr. <>அணி2+. To draw up in array; வியூகப்படுத்தல். (பாரத. அணிவகு.3.) |
அணிவடம் | aṇi-vaṭam n. <>அணி-+. Ornamental string of jewels, necklace; கழுத்திலணியு மாலை. |
அணிவிரல் | aṇi-viral n. <>id.+. Ring-finger; மோதிரவிரல். அதிரதர் தம்மை யெண்ணி லணிவிரன் முடக்க வொட்டா (பாரத. நிரைமீ. 92). |
அணிவில் | aṇivil n. Ledger; பேரோடு. (கணக்.பதி 36.) |
அணிவு | aṇivu n. <>அணி. Wearing. புனையிழைக னணிவும் (திவ்.திருவாய்.8,9,5). |
அணிவேர் | aṇi-vēr n. <>id.+ Cuscussgrass See வெட்டிவேர். அணிவேர் தகரம் பூரம் (தைலவ. தைல.86) |
அணிற்பிள்ளை | aṇiṟ-piḷḷai n. <>அணில்+. Squirrel, Funambulus palmarum; அணில். |
அணு | aṇu n. <>aṇu. 1. Atom, minute particle of matter; நுண்மையானது. (பிரபுலிங்.கோரக்.53). 2. Smallness, subtleness; 3. Soul; 4. Subtle body. See சூட்சும சரீரம். 5.Dust; |
அணுக்கடிக்கை | aṇukkaṭikkai n. <>அணுக்கு+அடி-. Becoming intimate, becoming a confidential friend; அந்தரங்கமாகுகை. (ஈடு, 7, 3,4.) |
அணுக்கத்தொண்டன் | aṇukka-t-toṇṭaṉ n <>அணுக்கம்+. One who renders service as a personal attendant; அடுத்துப் பணிசெய்வோன். |
அணுக்கம் | aṇukkam n. <>அணுகு-. Proximity, nearness; அணிமை. அணுக்க வன்றொண்டர் (பெரியபு. வெள்ளா.3). |
அணுக்கன் | aṇukkaṉ n <>id. 1. One who is near; சமீபஸ்தன். (தணிகைப்பு. நந்தி. 40) 2. Devotee, as near to God; 3. One who is intimate; 4. Umbrella; |
அணுக்கன்திருவாயில் | aṇukkaṉ-tiru-vāyil n. <>id +. Entrance to the inner sanctuary; கர்ப்பக்கிருக வாயில். |
அணுக்கி | aṇukki n. Fem. of அணுக்கன். (கலிங்.308,புது.) |
அணுக்கு | aṇukku n. <>id. Nearness; அணிமை, தன்ன பேரணுக்குப் பெற்ற பெற்றியினோடு (திருக்கோ. 373). |
அணுகலர் | aṇukalar n. <>அணுகு+அல் neg.+ அர். Enemies, foes; பகைவர். |
அணுகார் | aṇukār n. <>அணுகு+ஆல் neg. +ஆர். See அணுகலர். . |
அணுகாரணவாதம் | aṇu-kāraṇa-vātam n. <>aṇu+. Doctrine that the universe is created from the atoms of the five elements; பரமாணுக்களே பிரபஞ்ச காரணம் என்னும் மதம். (சி.சி.1,11 சிவஞா.) |
அணுகு - தல் | aṇuku- 5 v.tr. <>அண்ணு-. To draw near, approach; கிட்டுதல். தாணிழன் மருங்கி லணுகுபு (பொருந.149). |
அணுசதாசிவர் | aṇu-catācivar n. <>aṇu+ (Saiva.) Souls in enjoyment of the Divine Bliss in the cātākkiya-tattuvam; சாதாக்கிய தத்துவத்தில் இன்பமனுவிக்கும் ஆன்மாக்கள். |
அணுசைவம் | aṇu-caivam n. <>aṇu+ Saiva sect which holds that the initiate should realize Siva as performing the paca-kiruttiyam in and out of himself, and, delighting though attain absorption of mind, one of 16 caivam, q.v.; சைவம் பதினாறனுள் ஒன்று. |