Word |
English & Tamil Meaning |
---|---|
அணா 1 | aṇā n. cf. அணாப்பு-, Pastime, sport; விநோதம். அணவாயித்துக் காலங்கழிக்க (ஈடு) |
அணா 2 | aṇā n. <>U. ānā. 1. Anna=1/16 rupee; ரூபாவின் பதினாறிலொரு பகுதி. 2. one sixteenth of a measure of capacity or length 3. Space sufficient to grow a plantain-tree; |
அணாசுரோத்திரியம் | aṇā-curōttiriyam n. <>id+ Inam village in which the interest of the Inamdar is so many annas out of each rupee of revenue, the rest going to Government; மானிய வகை. (M.M.) |
அணாப்பி | aṇāppi n. <>அணப்பு- Deceitful woman ஏமாற்றுபவள். அணாப்பிகள் படிறிகள் (திருப்பு. 314). |
அணாப்பு - தல் | aṇāppu- 5 v.tr. To deceive, cheat; ஏமாற்றுதல். அணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் திரிமானார் (திருப்பு. 343). |
அணார் | aṇār n. <>அணல். Neck; கழுத்து அணர்சொறிய (திவ். பெரியாழ்.3,5,8). |
அணாவு - தல் | aṇāvu- 5 v.t.r. <>அணவு- To approach; கிட்டுதல், அருக்கன் மண்டலத் தணாவு மந்தணாரூர் (தேவா. 693,1) |
அணி 1 - தல் | aṇi- 4 v.intr. 1. To be beautiful; அழகாதல். பாறையணிந்து (மதுரைக். 278). 2. To be an ornament; 1. To adorn; 2. To wear, as jewels 3. To describe in embellished language; 4. To join with; 5. To put in array, as an army; 6. To surround; |
அணி 2 - தல் | aṇi- n. <>அணி-. [K.M. aṇi.] 1. Embellishment, decoration; ஒப்பனை. (பிங்.) 2. Beauty; 3. Ornament, jewel; 4. Face; 5. Greatness; 6. Array of an army; 7. Division of an army; 8. Goodness, pleasantness; 9. Love; 10. Order, regularity, row; 11. Rhetoric; 12. Figure of speech; 13. Assembly, gathering; 14. Mechanic's tool; An adjectival word of comparision; |
அணி 3 | aṇi adv. <>அண்ணு-. Near; சமீபத்தில். (தொல்.எழுத்.236.) |
அணிகம் | aṇikam n. <>அணி-. 1. Ornament; அணிகலம். அணிகமாப் பணிகல் செய்தும் (சீவக. 2811). 2. Conveyance, vehicle; |
அணிகலச்செப்பு | aṇikala-c-ceppu n. <>id.+. Jewel-casket; ஆபரணப்பெட்டி. (பிங்.) |
அணிகலம் | aṇi-kalam n. <>id.+. Ornament, jewel-casket; ஆபரணம்.(சீவக.117.) |
அணிஞ்சில் | aṇicil n. 1. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை) 2. Rose-coloured stickly mallow. See சிற்றாமுட்டி. 3. Fiveleaved chaste tree. See நொச்சி. 4. Species of Solanum. See முள்ளி |
அணிந்துரை | aṇinturai n. <>அணி- +உரை-. Preface; பாயிரம். (நன்.1) |
அணிநுணா | aṇi-nuṇā n. cf. Span. anona. Bullock's heart, s. tr., Anona reticulata; ராம சீத்தா (J.) |
அணிப்பாடு | aṇi-p-pāṭu n. [K. aṇipādu.] Trade secret; வர்த்தக ரகசியம். Loc. |
அணிமா | aṇimā n. <>aṇimā. Supernatural power of becoming as small as an atom, atomization, one of aṣṭa-mā-citti, q.v.; அஷ்டமா சித்தியுள் ஒன்றாகிய அணுப்போலாகை. |
அணிமுலை | aṇi-mulai n. prob. <>அணி-+. Pumpkin. See பூசணி. (மலை). |
அணிமை | aṇi-mai n. <>அண்ணு-. Nearness, proximity, either of time or place; சமீபம். மூதூ ரணிமையின் (காஞ்சிப்பு. நாட்.16) |
அணியத்துக்கட்டை | aṇiyattu-k-kaṭṭai n. <>id.+. (Naut.) Cutwater of a ship; கப்பலின் முன்பக்கத் தோரம். |
அணியம் | aṇiyam n. prob. அணி2. [M. aṇiyam.] 1. Array of an army; படைவகுப்பு. 2. Forepart of a vessel, stem, prow; 3 Readiness; |
அணியல் | aṇiyal n. <>அணி-. 1. Adorning, decorating; அழகு செய்கை. அணியலு மணிந்தன்று (புறநா.1). 2. Garland, necklace; |
அணியன் | aṇiyaṉ n. <>அணி-மை. One who is near by; நெருங்கினவன். நாய்க்காற் சிறு விரல்போ னன்கணியர் (நாலடி.218) |
அணியியல் | aṇi-y-iyal n. <>அணி2+. (Gram.) 1. Rhetoric; அணியிலக்கணம். 2. Name of an ancient work on rhetoric; |