Word |
English & Tamil Meaning |
---|---|
அணுத்துவம் | aṇuttuvam n. <>aṇutva. Minuteness, atomic nature, opp. to விபுத்துவம்; நுண்மை. |
அணுபட்சம் | aṇu-paṭcam n. <>id.+ (Saiva.) Advanced souls which function in the Impure universe under the direction of Siva, such as அனந்தர், சீகண்டருத்திரர், dist. fr. சம்புபட்சம்; அசுத்தப்பிரபஞ்சத்தில் தொழில் புரியும் சிவபேதங்கள். (சி.போ.பா. 2,4, பக். 223,புது.) |
அணுமை | aṇumai n. <>அண்ணு-. Nearness; அணிமை. (பதிற்றுப், 16,2 உரை.) |
அணுவதம் | aṇu-vatam n. See அணுவிரதம். (அருங்கலச். 64,65) |
அணுவிரதம் | aṇu-viratam n. <>aṇu+ Subordinate duties or vows of Jaina laymen; ஒரு சைனவிரதம். |
அணை 1 - தல் | aṇai- [K.aṇe.] 4 v.intr. 1. To lie down; படுத்தல். அணைவ தரவணைமேல் (திவ். திருவாய்.2,8,1). 2 To be extiguished; 3. To be born; 1. To approach, come near; 2. To touch come in contact with; 3. To copulate with; |
அணை 2 - த்தல் | aṇai- 11 v.tr. caus. of அணை1- 1. To join, put close to, as earth to a tree; அணையச்செய்தல். மரத்துக்கு மண் அணைத்தான் 2. To embrace, hold, clasp in the arms; 3. To tie, fasten, as animals; 4. To quench, extinguish; 5. To tie up in a bunch; 6.To produce; |
அணை 3 | aṇai n. <>அணை2- [ K. aṇe, M. aṇa] 1. Embankment, bund, dam ridge for retaining water in a field; அணைக்கட்டு. 2. Hindrance, obstacle; 3 Bank of a river, seashore; 4. Causeway, bridge; 5. Support, prop, buttress; 6. Coition; 7. Protection, help, accessories, 8. A yoke of oxen, with an ordinal number prefixed, as ஓரணை, |
அணை 4 | aṇai n. <>அணை1- 1. Raised seat, couch; ஆசனம் அரியணை யனுமன் றாங்க (கம்பரா. திருமுடி.38). 2. Cushion, mattress; 3. Bed, sleeping place; |
அணைக்கட்டு | aṇai-k-kaṭṭu n. <>அணை+ 1. Anicut, dam for regulating the flow of an irrigating channel; நீர்ப்பாய்ச்சலுக் குரிய குறுக்கணை. 2. Embankment, dyke; |
அணைக்காரன் | aṇai-k-kāraṉ n. <>id. + Watchman of an anicut; அணைக்கட்டின் காவற்காரன். |
அணைகட்டிப்பேசு - தல் | aṇai-kaṭṭi-p-pēcu- v.intr. <>id. + To speak so as to screen oneself from blame குற்றத்தை மறைத்துப் பேசுதல். Loc. |
அணைகட - த்தல் | aṇai-kaṭa- v.intr. <>id. + To go beyond bounds, as water over flowing an embankment; எல்லை கடத்தல். அணை கடந்த அன்பு. |
அணைகயிறு | aṇai-kayiṟu n. <>aṇai2- +. Cord with which a calf is tied to the cow's foreleg, when she is milked; கறக்கும்போது பசுவின் முன்னங்காலிற் கன்றைக் கட்டுங் கயிறு. |
அணைசு | aṇaicu n. <>அணை1-. Metallic mouth-piece of a wind instrument; வங்கியத்தின் முகத்தி லமைப்பது. வெண்கலத்தால் அணைசுபண்ணி (சிலப்.3,26,உரை). |
அணைசொல் | aṇai-col n. <>அணை2-+. Word spoken to assist another, a prompting; துணைச்சொல் (W.) |
அணைப்பு | aṇaippu n. <>id.+. 1. Embracing தழுவுகை 2. Area that can be ploughed by two pairs of oxen in a day, from half to one acre; |
அணைப்புத்தூரம் | aṇaippu-t-tūram n. <>id.+. Distance furrow is driven before the plough is turned, about 50 yds.; ஓர் உழவுச்சால் தூரம் (G.Sm. D.I.i,287) |
அணைமரம் | aṇai-maram n. <>id. + Wooden frame within which a cow is held to be milked, esp. when it has lost its calf; கன்று இழந்த பசுவைக் கறத்தற்கு அணைக்குங் கணைமரம். Loc. |
அணையாடை | aṇai-y-āṭai n. <>id.+. 1. Strip of cloth put under an infant; பிள்ளைக்கு இடும் துகிற்படுக்கை. அணையாடை மண்பட வுந்தியுதைந்து கவிழ்ந்து (பட்டினத், உடற்கூற்று.) 2. Cloth tied over the navel of an infant; |