Word |
English & Tamil Meaning |
---|---|
அத்தாச்சி | attācci n. <>அத்தான்2. 1. Elder brother's wife; தமையன் மனைவி. 2. Husbands's sister; |
அத்தாட்சி | attāṭci n. prob. hasta-sākṣin. 1. Evidence, testimony, proof, demonstration; ருஜூ. 2. Signature of an attesting witness; 3. Example, illustration; |
அத்தாணி | attāṇi n. <>Pkt. attāṇi <>āsthāna. Hall of audience, durbar hall, presence-chamber; ஒலக்கமண்டபம். அண்டத் தமரர்கள் சூழ வத்தாணி யுள்ளங் கிருந்தாய் (திவ். பெரியாழ். 2,7,9). |
அத்தாணிச்சேவகம் | attāṇi-c-cēvakam n. <>id +. Service of king or God; ஆஸ்தானப் பணிவிடை. (திவ்.திருப்பல். 8) |
அத்தாணிமண்டபம் | attāṇi-maṇṭapam n. <>id. + Hall of audience, presence- chamber; ஓலக்க மண்டபம். (சி. போ. சிற் 5,1,1.) |
அத்தாய் | attāy n. Cloth; ஆடை. Loc. Nurs. |
அத்தாயம் | attāyam n. 1. Treadle of a turner's lathe; கடைசற் சக்கரத்தின் மீதி தடி. (J.) 2. Intermediate space, mid-air; |
அத்தாழம் | attāḻam n. <>ahan+ தாழ் Evening; மாலைக் காலம். |
அத்தாளம் | attāḷam n. [M. attāḻam.] Supper; இராச்சாப்பாடு. அத்தாளப் பட்டினியு மப்படியே (சரவண. பணவிடு.) Loc. |
அத்தான் 1 | attāṉ n. 1. prob. அத்தை Father's sister's son; அத்தை மகன் 2. Maternal uncle's son when elder; 3. Wife's brother, when elder; |
அத்தான் 2 | attāṉ n. cf. atti. Elder sister's husband; அக்காள் புருஷன். |
அத்தான்மதனி | attāṉ-mataṉi n. See அத்தான் மதனி. BrAh. |
அத்தான்மதினி | attāṉ-matiṉi n. <>அத்தான்1+. Wife of the father's sister's son; அத்தைமகன் மனைவி. Brāh. |
அத்தி 1 | atti n. [T. K. M. atti, Tu. arti.] Country fig, l.tr., Ficus glomerata; மரவகை. |
அத்தி 2 | atti n. <>atti. Elder sister; தமக்கை. |
அத்தி 3 | atti n. <>abdhi. Sea; கடல். அத்திக்கு வித்தனையும் (அஷ்டப். திருவேங்கடத்தந். 33). |
அத்தி 4 | atti n. <>arthin. Beggar; யாசகன். அத்திகளாதல் கண்டாலும் (திருநூற். 44). |
அத்தி 5 | atti v.intr. <>asti. Is; உண்டு (பி.வி.42 உரை.) |
அத்தி 6 | atti n. <>asthi. Bone; எலும்பு. (பிங்.) |
அத்தி 7 | atti n. <>hatyā. Murder; கொலை சிசுவத்தி. |
அத்தி 8 | atti n. <>hastin. 1. Elephant; யானை. (பிங்.) 2. One of the two wives of Skanda. See தெய்வயானை 3. Name of a prince of the lunar race, as the founder of Hastināpura; |
அத்தி 9 | atti n. for அத்திசிங்குவை. A principal tubular vessel of the human body, one of taca-nāṭi q.v.; தச நாடியி லொன்று. (சிவப். கட்.) |
அத்தி 10 | atti n. cf. hasti-karna. See வெருகஞ்செடி. (மலை.) |
அத்தி 11 | atti n. cf. hasti-pippalī. Long pepper. See திப்பலி மலை . |
அத்தி 12 | atti part. A fem. suff., as in நட்டுவத்தி; ஒரு பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தி. 4) |
அத்திக்கள் | atti-k-kaḷ n. <>அத்தி+. Toddy from the root of the country fig; அத்திவேர்க்கள். |
அத்திக்கனி | atti-k-kaṉi n. Species of Eclipta. See கரிசலாங்கண்ணி. (மலை). |
அத்திகர்ணி | atti-karṇi n. <>hasti-karnā. Castor-plant. See சிற்றாமணக்கு. அத்திகர்ணியவிசு (தைலவ. தைல 113) |
அத்திகன்னி | atti-kaṉṉi n. <>hasti-karṇa. See வெருகஞ்செடி. (மலை.) |
அத்திகாயம் | atti-kāyam n. <>asti-kāya (Jaina.) Ontological categories which are five in number. See பஞ்சாஸ்திகாயம். . |
அத்திகிரிமான்மியம் | atti-kiri-māṉmiyam n. <>Hasti-giri+. Name of a poem on the Viṣṇu shrine at Kācīpuram by Vēdāntadēšika; தேசிகப் பிரபந்தங்களு ளொன்று. |
அத்திகூடம் | atti-kūṭam n. <>hastin+. Elephant stables; யானைக்கூடம். ஆயிடை யத்தி கூடத் தயலெழுந்து (யசோதர.2.21). |
அத்திகோசத்தார் | atti-kōcattār n. Name of an ancient clan; ஒரு குழுவின் பெயர் (தொல். சொல். 167, உரை.) |
அத்திகோபம் | atti-kōpam n. prob. akṣi+. A disease of the eye; கண்ணோய்வகை (W.) |
அத்திகோலம் | attikōlam n. cf. ankōlā. Sage-leaved alangium. See அழிஞ்சில். (மலை.) |
அத்திசம் | atticam n. cf. ati-chatra. Species of Hygrophila. See நீர்முள்ளி. (மூ.அ.) |