Word |
English & Tamil Meaning |
---|---|
அத்திசிங்குவை | atti-ciṅkuvai n. <>hasti-jihvā. A principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.; தசநாடிலொன்று, (சிலப்.3,26,உரை.) |
அத்தித்திப்பிலி | atti-t-tippili n. <>hastipippalī. Elephant-pepper climber. See ஆனைத்திப்பிலி (மூ.அ.) |
அத்திதந்தம் | atti-tantam n. <>hasti-danta. Radish, as resembling elephant tusk. See முள்ளங்கி, விடமரக் கனிமுருக் கத்திதந்தம் (தைலவ. தைல.73). |
அத்திநகம் | atti-nakam n. <>hasti-nakha. Raised mound protecting the approach to the gate of a fort or city, furnished with an inner staircase and loopholes for discharging arrows; நகர வாயிலின் படிச்சுருள். (சூடா.) |
அத்திபேதி | atti-pēti n. prob. hastibhedin. Purgative for elephants; யனையின் பேதி மருந்து. (W.) |
அத்திம்பேர் 1 | attimpēr n. prob. அத்தை+அன்பர். Father's sister's husband; அத்தை கணவன் Brāh. |
அத்திம்பேர் 2 | attimpēr n. prob. atti+ அன்பர். Elder sister's husband; தமக்கை கணவன். Brāh. |
அத்திமுகத்தோன் | atti-mukattōṉ n. <>hasti-mukha. Ganēša, as elephant-faced; விநாயகன். (பிங்.) |
அத்தியக்கம் | attiyakkam n. <>adhyakṣa. Perception as a mode of proof; கண்டலென்னுமளவை. ஆக்கைவிதம் பேதமென அத்தியக்க மறிவிக்கும் (சிவதரு. சிவஞானயோ. 19). |
அத்தியக்கன் | attiyakkaṉ n. <>id. Master, lord, leader, director, superintendent; தலைவன். கணாத்தியக்கரை (விநாயகபு. 80,792). |
அத்தியக்கினி | attiyakkiṉi n. <>adhyagni. Gifts made to a woman before the sacred fire at her wedding, which become her separate property, a variety of StrIdhana; கல்யாண காலத்து அங்கியெதிர் பெண்ணுக்குக் கொடுக்கஞ் சீதனப்பொருள். (W.G.) |
அத்தியட்சன் | attiyaṭcaṉ n. <>adhyakṣa. See அத்தியக்கன். . |
அத்தியந்தம் | attiyantam adv. <>atyanta.; n. Much, excessively; Ten thousand quardrillions; மிகவும். ஒரு பேரெண். (W.) |
அத்தியந்தாபாவம் | attiyantāpāvam n. <>atyantābhāva. (Log.) Absolute non-existence; முழுதுமின்மை. (பிரபோத. 42,4.) |
அத்தியயனபட்டர் | attiyayaṉa-paṭṭar n. <>adhyayana+. See அர்ச்சகன், 2. . |
அத்தியயனம் | attiyayaṉam n. <>adhyayana. Learning, studying, esp. the Vēda; ஓதல் அத்தியயனத்தொடு வலமாத்திரிந்து (நல். பாரத. தருமசா. 177). |
அத்தியயனோற்சவம் | attiyayaṉōṟcavam n. <>id.+utsava. Festival in Viṣṇu temples during which are chanted the Divyaprabandha and Vēdic hymns for ten days before (பகற்பத்து), and ten nights after (இராப்பத்து) Vaikuṇṭha-ēkādasī; விஷ்ணுகோயி லுற்சவ வகை. (கோயிலோ. 8) |
அத்தியவசாயம் | attiyavacāyam n. <>adhyava-sāya. Inclination, turn of mind; மனப்போக்கு. |
அத்தியற்பம் | attiyaṟpam n. <>atyalpa. Very little; மிகச்சொற்பம். |
அத்தியற்புதம் | attiyaṟputam n. <>atyadbhuta. Exceeding wonder; பெரு வியப்பு. |
அத்தியாகாரம் | attiyākāram n. <>adhyāhāra. (Gram.) Supplying an ellipsis; அவாய் நிலையால் வருவித்து முடிக்கை. (பி. வி. 50, உரை.) |
அத்தியாசம் | attiyācam n. <>adhyāsa. Erroneous superimposition, transference of an attribute from one thing to another which does not really possess it; ஒன்றன் குணத்தை மற்றோன்றன்மே லேற்றுகை. உற்றவத்தியாச விலக்கணமாம் வேறொன்றிலொன் றுணர்தலாம் (வேதா. சூ.90). |
அத்தியாத்துமம் | attiyāttumam n. <>Adhyātma. Name of an Upanishad; நூற்றெட்டுபநிடதங்களு ளொன்று. |
அத்தியாபகன் | attiyāpakaṉ n. <>adhyāpaka. Teacher, instructor of the vēda; வேத மோதுவிப்போன். (பிரபோத. 11, 5.) |
அத்தியாபனம் | attiyāpaṉam n. <>adhyāpana. Teaching the vēda; வேத மோதுவிக்கை. |
அத்தியாயம் | attiyāyam <>adhyāya. Chapter, division of a book; நூற்பிரிவு. (பிங்.) |
அத்தியாரோபம் | attiyārōpam n. <>adhyārōpa. Erroneously attributing the properties of one thing to another; ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுகை. (வேதா. சூ. 28) |
அத்தியாவசியகம் | attiyāvaciyakam n. <>atyāvašyaka. That which is indispensable; இன்றியமையாதது. |
அத்தியாவாகனிகம் | attiyāvākaṉikam n. <>adhyāvāhanika. Gifts made to a bride when she is conducted to the bridgeroom's house, which become her separate property, a variety of Strīdhana; பெண் கணவன் வீட்டுக்குச் செல்லுங்காற் பெறுஞ் சீதனம். (W.G.) |