Word |
English & Tamil Meaning |
---|---|
அத்துமுறி | attu-muṟi n. Dial. var. of அறுத்துமுறி. . |
அத்துலாக்கி | attulākki n. Black cumin. See கருஞ்சீரகம். (மூ. அ.) |
அத்துவசுத்தி | attuva-cutti n. <>adhavan+. (Saiva.) Purification of attuvās,' annihilation, by the Guru while initiating, of all the karmas which remain stored as cancitam in the six attuvās, leading to the sundering of the bonds māyai and āṇavam and eventually to liberation; தீக்ஷாகாலத்தில் ஆசாரியன் ஆறு அத்து வாக்களிலுஞ் சஞ்சிதமாயிருந்த கன்மங்களை யெல்லாம் நசிப்பிகை.(சைவச். ஆசாரி.64) |
அத்துவசோதனை | attuva-cōtaṉai n. <>id.+ See அத்துவசுத்தி. . |
அத்துவம் | attuvam n. <>adhvan. Way, road. See அத்துவா. . |
அத்துவயதாரகம் | attuvaya-tārakam n. <>A-dvaya-tāraka. Name of an Upanishad; நூற்றெட் டுபநிடதங்களூ ளொன்று. |
அத்துவரியு | attuvariyu n. <>adhvaryu. 1. Chief Yajur-vēdic priest at a sacrifice; யாக புரோகிதரு ளொருவன் வன்றிறல் வசுக்க ளத்துவரியு (மச்சபு. சந்திரோ. 12). 2. Active leader, as an adhvaryu; |
அத்துவவிலிங்கம் | attuva-v-iliṅkam n. <>adhavan+ . Liṅga comprising all the 36 tattvas from earth to Siva; தத்துவ ரூபமான இலிங்கம். மண்முதற் சிவமீறான வத்துவ விலிங்கம் (திருவிளை. இந்திரன். 13). |
அத்துவா | attuvā n. <>adhvan 1. Way, road; வழி 2. (Saiva.) Paths to liberation, as well as means of acquiring karma, for the soul, six in number, viz., மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா, each of which, in initiation, is shown to be absorbed by the Tirōdhāna-sakti, |
அத்துவாக்காயம் | attuvā-k-kāyam n. Black cumin. See கருஞ்சீரகம். (W.) |
அத்துவாசுத்தி | attuvā-cutti n. <>adhavan+. See அத்துவசுத்தி. அத்துவா சுத்திபண்ணி (சி. சி 8,6). |
அத்துவாசைவம் | attuvā-caivam n. <>id. + Saiva sect holds that an initiate should by introspection perceive the six attuvās and meditate on Siva who is beyond them, one of 16 caivam, q.v.; சைவம் பதினாறனுள் ஒன்று. |
அத்துவானம் | attuvāṉam n. <>adhvan. [T. adhvānamu, K. adhvāna.] 1. Ruins; பாழ். 2. Desert, desolate place; |
அத்துவிதம் | attuvitam n. <>a-dvaita. Non-duality. See அத்துவைதம், அத்துவித வத்துவை (தாயு. பரசிவ. 3) |
அத்துவேஷம் | a-t-tuvēṣam n. <>a-dvēṣa. Freedom from hatred or malevolence; துவேஷமின்மை. |
அத்துவைதம் | a-t-tuvaitam n. <>a-dvaita. 1. Non-duality; இரண்டன்மை. 2. Doctrine of non-duality, monism; |
அத்துவைதி | a-t-tuvaiti n. <>a-dvaitin One who holds the doctrine of non-duality, monist; ஏகாத்ம வாதி. |
அத்தூரம் | attūram n. Tree turmeric. See மரமஞ்சள். (மூ. அ.) |
அத்தேயம் | a-t-tēyam n. <>a-stēya. Non-stealing; திருடாமை. (சூத.ஞான.13.7.) |
அத்தை 1 | attai n. cf. Pkt. attā, [T. atta, K. Tu. atte.] 1. Father's sister; தகப்பனுடன் பிறந்தவள். கானிடை யத்தைக் குற்ற குற்றமும் (கம்பரா. பாச. 19). 2. Mother-in-law, of husband; 3. Mother-in-law, of wife; 4 Lady, woman of rank or eminence; 5. See கற்றாழை. |
அத்தை 2 | attai part. A poetic expletive, joined to a verb in the 2nd pers; ஒரு முன்னிலையசை. நிலியரோ வத்தை (புறநா. 2, 20). |
அத்தைசார் | attaicār n. <>அத்தையார். See அத்தை1. 1 Loc. |
அத்தைப்பாட்டி | attai-p-pāṭṭi n, <>அத்தை1+ Grandfather's sister; பாட்டனுடன் பிறந்தாள். |
அத்தைபிள்ளை | attai-piḷḷai n. <>id.+. Father's sister's son; அத்தான் Loc. |
அத்தைமகன் | attai-makaṉ n. See அத்தை பிள்ளை. அஞ்சி யத்தைமகனார் (அகநா.352) |
அத்தோ | attō int. An exclamation of wonder; அதிசயக் குறிப்பு.(பிங்.) |
அத்தோரியாமம் | attōriyāmam n. <>aptōryāma. Variety of the jyōtiṣṭōma, the main type of the sōma sacrifice; சோமயாக வகை. (திவா.) |
அத்யாபி | atyāpi adv. <>adyāpi. Even now, to this day, down to the present time; இப்போதும். அத்யாபி அப்படியே நடந்துவருகிறது. |
அத்விதீயம் | a-tvitīyam n. <>a-dvitīya. That which is matchless, peerless; இணையற்றது. |