Word |
English & Tamil Meaning |
---|---|
அத | ata n. Country fig. See அத்தி. (தொல். எழுத் 203, உரை.) |
அதக்கு - தல் | atakku- v.tr. [K. adaku, M. atakkuka.] 1. To grind, rub in the hand, press softly, soften, as fruit; கசக்குதல். (W.) 2. To cram in the mouth, as betel, as a monkey its food; 3. To subdue, subject, control; |
அதகடி | atakaṭi n. prob. அதக்கு.+அடி Meance, threat, hectoring; அதட்டு. (J.) |
அதகம் | atakam n. <>agada (metath.) 1. Medicine, medicament; மருந்து. அதகங் கண்டபையண னாகம் (சீவக. 403) 2. Restorative that brings the dead to life; 3. Indian birthwort. See பெருமருந்து. 4. Dried ginger; |
அதகன் | atakaṉ n. prob. hataka. Strong powerful person; வலிமையுள்ளவன். உறுதுயர் தீர்த்த வதகன் (திவ். பெரியாழ். 2,1,9). |
அதங்கம் | ataṅkam n. <>taṅka. Lead, plumbum; ஈயம். (மூ. அ.) |
அதங்கோட்டாசான் | ataṅkōṭṭācāṉ n. <>அதங்கோடு+ ācārya. A Brāhman scholar of the town of Ataṅkōṭu to whose criticism Tolkāppiyar first subjected his work; ஒரு புலவர் அதங்கோட்டாசாற் கரிறபத் தெரித்து (தொல். சிறப்புப்). |
அதட்டம் | ataṭṭam n. <>adhō-damṣṭra. 1. Lower fang of a serpent; பாம்பின் கீழ்வாய்ப் பல் (சீவக. 1286). 2. Breath of a snake; |
அதட்டு 1 - தல் | ataṭṭu- 5 v.tr. [K. adaṭu.] 1. To rebuke authoritatively, hector; உறுக்குதல். எவருமடங்க...அதட்டுவான் போன்று (பிரபோத. 11, 1) 2. To frighten with a vehement or sudden noise, as a beast; |
அதட்டு 2 | ataṭṭu n. <>அதட்டு. Rebuke, ranting, hectoring; வெருட்டும் உரத்தசொல், ஓர் அதட்டுப் போட்டான். |
அதப்பாதாளம் | ata-p-pātāḷam n. <>adhas+. Chasm, abyss; எட்டாத ஆழம். |
அதப்பியம் | atappiyam n. <>a-sabhya. Indecent language. See அசப்பியம். (J.) |
அதப்பு | atappu n. <>U. adab. Fear, regard; மரியாதை. எஜமானனிடத்தில் வேலைக்காரர்களுக்கு அதப்பே இல்லை. |
அதம் 1 | atam n. cf. அத Country fig. See அத்தி. (சூடா.) |
அதம் 2 | atam n. <> adhas. 1. Lowerness, inferiority ; தாழ்வு. 2.Lower region, that which is beneath; 3. Underworld; |
அதம் 3 | atam n. <>hata. Destruction, ruin; நாசம். அதமுற மடிந்த பின்னர் (ஞானவா.வீமபா.16). |
அதம்பம் | atampam n. A mineral poison; கற்பரிபாஷாணம். (மூ.அ) |
அதம்பழம் | atampaḻam n. prob. அதம்3+ Fruit over-ripe; அளிந்தபழம். (அருங்கலச். 123) |
அதம்பு - தல் | atampu- 5 v.intr. [K. adapu.]; v.tr. [T. adalpu.] To speak intemperately; To rebuke, upbraid; அடங்காதுபேசுதல். Loc. கண்டித்தல். (W.) |
அதமதானம் | atama-tāṉam n. <>adhama+. Charity for selfish ends through fear, as the lowest kind of benevolence; கைம்மாறு அச்சம் முதலியவை கருதிய கொடை (W.) |
அதமபட்சம் | atama-paṭcam adv. <>id.+ At least; குறைந்தது |
அதமம் | atamam n. <>adhama. That which is lowest, worst; கடையானது. |
அதமன் | atamaṉ n. <>id. Low, mean, vile person; கடையானவன். கமுகு போல்வ ரதமர் (நீதிவெண். 91). |
அதமாதமன் | atamātamaṉ n. <>id.+ adhama. Vilest of the vile, most worthless fellow; மிகக் கீழானவன். |
அதர் 1 | atar n. 1. Way, path, public road; வழி. ஆக்க மதர்வினாயிச் செல்லும் (குறள், 594). 2. Order; 3. Fine sand; 4. Dust; 5. Lengthened excavation for a hedge or foundation; |
அதர் 2 | atar n. cf. அதள். Kind of wattle or excrescence under the neck of goats and sheep; அஜாகள ஸ்தனம். (சூடா.) |
அதர்கோள் | atar-kōḷ n. <>அதர்1+. Highway robbery; வழிப்பறி. (திவா.) |
அதர்ப்படு - தல் | atar-p-paṭu- v.intr. <>id.+. To confirm to rules; நெறிப்படுதல். அதர்ப்பட யாத்தல் (தொல்.பொ.652). |
அதர்பறி - த்தல் | atar-paṟi- v. intr. <>id.+. To dig a pit, a ditch, a trench; கிடங்கு வெட்டுதல். (J.) |
அதர்மம் | a-tarmam n. <>a-dharma. That which is unrighteous, unjust, uncharitable; அறமல்லாதது. |
அதர்மாஸ்திகாயம் | atarmāstikāyam n. <>adharma+asti-kāya. (Jaina.) That which without any movement on its part attracts and keeps passive the thing attracted, as the shadow of a tree first attracts a man walking along the road on a hot day and then keeps him quietly resting under it, one of pacāstikāyam, q.v.; பஞ்சாஸ்திகாயத்தொன்று. |